Intha Kaalam Pollathathu Lyrics Song Chords PPT - இந்த காலம் பொல்லாதது

இந்த காலம் பொல்லாதது
உன்னைக் கர்த்தர் அழைக்கிறார்
நீ வாழும் உலகம் தான்
அது வாடகை வீடு தான்

1. உன்னை ரட்சிக்க உன் கூடவே இருக்கிறேன்
என்று வாக்கு அளித்தவர்
இன்னும் காத்து வருகிறார்

2. வாலிப நாட்களில் உன் தேவனைத் தேடிவா
சாத்தான் களத்தினில் போராட
ஜெய வீரனாய் திகழ வா

3. பாவத்தின் சம்பளம் எரிநரகம் தான் திண்ணமே
சத்திய தேவனின் கிருபையோ
நித்திய ஜீவனை அருளுமே

4. காலமோ முடியுதே தேவ ராஜ்ஜியம் நெருங்குதே
மனம் திரும்பி நீ வாழவே
மன்னன் இயேசுன்னை அழைக்கிறார்

Intha Kaalam Pollathathu,Intha Kaalam Pollathathu lyrics songs, Intha Kaalam Pollathathu song lyrics, Intha Kaalam Pollathathu Lyrics Song Chords PPT -இந்த காலம் பொல்லாதது, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Intha Kaalam Pollathathu Lyrics Song Chords PPT - இந்த காலம் பொல்லாதது Lyrics in English

Indha kaalam polladhadhu
Unnaik Karthar azhaikkiraar
Nee vaazhum ulagam thaan
Adhu vaadagai veedu thaan

1.Unnai ratchikka un koodave irukkiren
Endru vaakku aliththavar
Innum kaathu varugiraar

2.Vaaliba naadkalil un Devanai thedivaa
Saathaan kalaththinil poraada
Jeya veeranai thigazha vaa

3.Paavaththin sambalam erinargam thaan thinname
Saththiya Devanin kirubaiyo
Nithiya jeevanai arulume

4.Kaalaamo mudiyudhe Deva raajjyam nerungudhe
Manam thirumbi nee vaazhavae
Mannan Yesunai azhaikkiraar

Intha Kaalam Pollathathu Lyrics Song Chords PPT - இந்த காலம் பொல்லாதது Lyrics in English (Tanglish)

இந்த காலம் பொல்லாதது
உன்னைக் கர்த்தர் அழைக்கிறார்
Indha kaalam polladhadhu
Unnaik Karthar azhaikkiraar

நீ வாழும் உலகம் தான்
அது வாடகை வீடு தான்
Nee vaazhum ulagam thaan
Adhu vaadagai veedu thaan

உன்னை ரட்சிக்க உன் கூடவே இருக்கிறேன்
என்று வாக்கு அளித்தவர்
Unnai ratchikka un koodave irukkiren
Endru vaakku aliththavar

இன்னும் காத்து வருகிறார்
Innum kaathu varugiraar

வாலிப நாட்களில் உன் தேவனைத் தேடிவா
சாத்தான் களத்தினில் போராட
Vaaliba naadkalil un Devanai thedivaa
Saathaan kalaththinil poraada

ஜெய வீரனாய் திகழ வா
Jeya veeranai thigazha vaa

பாவத்தின் சம்பளம் எரிநரகம் தான் திண்ணமே
சத்திய தேவனின் கிருபையோ
Paavaththin sambalam erinargam thaan thinname
Saththiya Devanin kirubaiyo

நித்திய ஜீவனை அருளுமே
Nithiya jeevanai arulume

காலமோ முடியுதே தேவ ராஜ்ஜியம் நெருங்குதே
மனம் திரும்பி நீ வாழவே
Kaalaamo mudiyudhe Deva raajjyam nerungudhe
Manam thirumbi nee vaazhavae

மன்னன் இயேசுன்னை அழைக்கிறார்
Mannan Yesunai azhaikkiraar

Intha Kaalam Pollathathu Lyrics Song Chords PPT - இந்த காலம் பொல்லாதது Lyrics in English (Song Meaning)

இந்த காலம் பொல்லாதது
உன்னைக் கர்த்தர் அழைக்கிறார்
This time is fleeting
The Lord is calling you

நீ வாழும் உலகம் தான்
அது வாடகை வீடு தான்
The world you live in
Is just a rented house

உன்னை ரட்சிக்க உன் கூடவே இருக்கிறேன்
என்று வாக்கு அளித்தவர்
I am with you to save you
Said the One who gave the promise

இன்னும் காத்து வருகிறார்
He is still waiting to come

வாலிப நாட்களில் உன் தேவனைத் தேடிவா
சாத்தான் களத்தினில் போராட
In your youth, seek your God
Fight in Satan’s fields

ஜெய வீரனாய் திகழ வா
Shine as a victorious hero

பாவத்தின் சம்பளம் எரிநரகம் தான் திண்ணமே
சத்திய தேவனின் கிருபையோ
The wages of sin is burning hell
But the faithful God’s grace

நித்திய ஜீவனை அருளுமே
Grants eternal life

காலமோ முடியுதே தேவ ராஜ்ஜியம் நெருங்குதே
மனம் திரும்பி நீ வாழவே
Time is running out, God’s kingdom is near
Turn your heart and live

மன்னன் இயேசுன்னை அழைக்கிறார்
The King Jesus is calling you

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create