இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக் கொள்ளும் கர்த்தாவே
உந்தம் ஞானஸ்நானத்தால் உமக்குப் பிள்ளையாய் வந்த
பிள்ளைகள் உனக் கதிகப் பிரியம் வரலாம் என்று
உள்ளமுருகிச் சொன்ன உத்தம சத்தியனே
பாலரைக் கையில் ஏந்திப் பண்பாய் ஆசீர்வதித்த
சீலமாயின்றும் வந்தாசீர்வாதம் செய்யும் ஐயா
உமக் கூழியஞ் செய்யவும் உம்மைச் சிநேகிக்கவும்
உமது ஆவியைத் தந்து உம்முட மந்தை சேர்த்து
உலகமும் பேய்ப் பசாசும் ஒன்றும் தீது செய்யாமல்
நலமாய் இதைக் காத்தாளும் நன்மைப் பராபரனே
விசுவாசத் தோடிதுந்தன் மேய்ப்புக்கும் உள்ளடசங்கிப்
பசிய மரம் போல் தெய்வ பத்தியிலே வளர
Keerthanaigal Song Lyrics, Keerthanaigal Songs, Intha Kuzhanthaiyai Neer Songs, Devotional Songs, Devotional Song Lyrics,Keerthanaigal songs, keerthanaigal songs lyrics, Intha Kuzhanthaiyai Neer songs,Intha Kuzhanthaiyai Neer songs lyrics, tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
1.Indha kuzhandhaiyai Neer yetruk kollum Karthave
Undham gnyaanasnaanathaal Umakku pillaiyaai vandha
2.Pillaigal unakku adhiga piriyam varalaam endru
Ullam urugich sonna Uthama Sathiyanae
3.Paalarai kaiyil yendhi panbaai aasirvadhitha
Seelamaayindrum vandha aasirvaadham seiyum Aiyyaa
4.Umakku koozhiyam seiyavum Ummai sneham seiyavum
Umadhu Aaviyai thandhu Um mudhan mandhai serthu
5.Ulagamum pei pasaasum ondrum theedhu seiyaamal
Nalamaai idhai kaaththaalum Nanmai Paraparanae
6.Visuvaasa thodidundhan meippukkum ulladangi
Pasiyamaram pol Deiva bakthiyilae valara
1.இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக் கொள்ளும் கர்த்தாவே
உந்தம் ஞானஸ்நானத்தால் உமக்குப் பிள்ளையாய் வந்த
Indha kuzhandhaiyai Neer yetruk kollum Karthave
Undham gnyaanasnaanathaal Umakku pillaiyaai vandha
2.பிள்ளைகள் உனக்கதிகப் பிரியம் வரலாம் என்று
உள்ளமுருகிச் சொன்ன உத்தம சத்தியனே
Pillaigal unakku adhiga piriyam varalaam endru
Ullam urugich sonna Uthama Sathiyanae
3.பாலரைக் கையில் ஏந்திப் பண்பாய் ஆசீர்வதித்த
சீலமாயின்றும் வந்த ஆசீர்வாதம் செய்யும் ஐயா
Paalarai kaiyil yendhi panbaai aasirvadhitha
Seelamaay indrum vandhu aasirvaadham seiyum Aiyyaa
4.உமக் கூழியஞ் செய்யவும் உம்மைச் சிநேகிக்கவும்
உமது ஆவியைத் தந்து உம்முட மந்தை சேர்த்து
Umakku koozhiyam seiyavum Ummai sneham seiyavum
Umadhu Aaviyai thandhu Um mudhan mandhai serthu
5.உலகமும் பேய்ப் பசாசும் ஒன்றும் தீது செய்யாமல்
நலமாய் இதைக் காத்தாளும் நன்மைப் பராபரனே
Ulagamum pei pasaasum ondrum theedhu seiyaamal
Nalamaai idhai kaaththaalum Nanmai Paraparanae
6.விசுவாசத் தோடிதுந்தன் மேய்ப்புக்கும் உள்ளடங்கிப்
பசிய மரம் போல் தெய்வ பத்தியிலே வளர
Visuvaasa thodidundhan meippukkum ulladangi
Pasiyamaram pol Deiva bakthiyilae valara
1.இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக் கொள்ளும் கர்த்தாவே
உந்தம் ஞானஸ்நானத்தால் உமக்குப் பிள்ளையாய் வந்த
This child, O Lord, please accept unto Yourself
Through holy baptism, made Your child in faith
2.பிள்ளைகள் உனக்கதிகப் பிரியம் வரலாம் என்று
உள்ளமுருகிச் சொன்ன உத்தம சத்தியனே
You said with a loving heart that children are dear to You
O faithful Lord who spoke those gracious words
3.பாலரைக் கையில் ஏந்திப் பண்பாய் ஆசீர்வதித்த
சீலமாயின்றும் வந்தாசீர்வாதம் செய்யும் ஐயா
You took the children in Your arms and blessed them kindly
Even now, O Lord, come and bless us with Your grace
4.உமக் கூழியஞ் செய்யவும் உம்மைச் சிநேகிக்கவும்
உமது ஆவியைத் தந்து உம்முட மந்தை சேர்த்து
To serve You and to love You always
Give Your Spirit and add us to Your flock
5.உலகமும் பேய்ப் பசாசும் ஒன்றும் தீது செய்யாமல்
நலமாய் இதைக் காத்தாளும் நன்மைப் பராபரனே
Let the world and evil powers do no harm
O Good and Almighty One, protect us well
6.விசுவாசத் தோடிதுந்தன் மேய்ப்புக்கும் உள்ளடசங்கிப்
பசிய மரம் போல் தெய்வ பத்தியிலே வளர…
In faith, under Your shepherding care
Let us grow like a green tree in devotion to God
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List