இந்த மங்களம் செழிக்கவே
கிருபை செயும்
எங்கள் திரித்துவ தேவனே
சுந்தரக் கானாவின் மணப்
பந்தலில் சென்றம் பணத்தைக்
கந்தரசமாகச் செய்த விந்தை போல்
இங்கேயும் வந்து
1.ஆதி தொடுத் தன்பை எடுத்தாய்
மானிடர் தமை
ஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்
நீதி வரம் நாலுங் கொடுத்தாய்
பெற்றுப் பெருகி
நிற்க உலகத்தில் விடுத்தாய்
மாதவர் பணியும் வேத
போதனே அந்தப்படி உன்
ஆதரவைக் கொண்டு சுதன்
நீதியை நம்பிப் புரிந்த
2.தக்க ஆபிராமும் விண்டனன்
அதனை மன
துக்குள் எலியேசர் கொண்டனன்
முக்கிய ஆரன் நிலத்தண்டினன்
நினைத்தப்படி
சக்கியமதாகக் கண்டனன்
பக்குவம் உரைத்திடாரே
பக்காளும் ஈசாக்குவுகுத்
தக்க மண வாளியாகத்
தந்து தயை செய்தாற்போல
3.சத்திய வேத்தின் வாசனே
அருளு பரி
சுத்த சுவிசேட நேசனே
பக்தர்கள் பவ விமோசனே
பழுதணுவும்
அற்ற கிறிஸ் தேசு ராசனே
வெற்றியால் யாக்கோபுவுக்கு
முற்றிலும் அளித்த பேறாய்ப்
புத்திர சம்பத்துண்டாக்கி
நித்ய சுப சோபனமாய்
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs, keerthanai songs,Keerthanai songs, intha mangalam sezhikka songs, intha mangalam sezhikka songs lyrics , இந்த மங்களம் செழிக்கவே கிருபை செயும்
Sign in to access this feature Sign Up
Intha mangalam selikkave kirubai seiyum
Engal Thirithuva Devaney
Sundara kaanaavin mana pandhalil sendram panathai
Kandharasamaaga seitha vindhai pol ingeyum vandhu
1.Aadhi thoduth anpai eduthaai maanidar thamai
Aanum pennumaaga padaithaai
Neethi varam naalum koduthaai petru perugi
Nirka ulagathil viduthaai
Maadhavar paniyum vedha bodhane andhapadi un
Aadharavai kondu suthan neethiyai nambi purindha
2.Thakka Aabirahamum vindanan adhanai manathukkul
Eliezer kondanan
Mukkiya aaran nilathandinan ninaithapadi
Sakkiyamaga kandanan
Pakkuvam uraithidare pakkaalum Isaakuvukku
Thakka manavaaliyaaga thandhu thayai seithaarpola
3.Sathiya vedha vaasane arulu parisutha suvisesha nesane
Bhakthargal bhava vimochane pazhudhanuvum atra Kristhu raasane
Vetriyaal Yaakobuvukku mutrilum alitha peraai
Puthira sampathu undaakki nithya suba shobanamaai
இந்த மங்களம் செழிக்கவே கிருபை செயும்
எங்கள் திரித்துவ தேவனே
Intha mangalam selikkave kirubai seiyum
Engal Thirithuva Devaney
சுந்தரக் கானாவின் மணப் பந்தலில் சென்றம் பணத்தைக்
கந்தரசமாகச் செய்த விந்தை போல் இங்கேயும் வந்து
Sundara kaanaavin mana pandhalil sendram panathai
Kandharasamaaga seitha vindhai pol ingeyum vandhu
1.ஆதி தொடுத் தன்பை எடுத்தாய் மானிடர் தமை
ஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்
Aadhi thoduth anpai eduthaai maanidar thamai
Aanum pennumaaga padaithaai
நீதி வரம் நாலும் கொடுத்தாய் பெற்று பெருகி
நிற்க உலகத்தில் விடுத்தாய்
Neethi varam naalum koduthaai petru perugi
Nirka ulagathil viduthaai
மாதவர் பணியும் வேத போதனே அந்தப்படி உன்
ஆதரவைக் கொண்டு சுதன் நீதியை நம்பிப் புரிந்த
Maadhavar paniyum vedha bodhane andhapadi un
Aadharavaik kondu suthan neethiyai nambi purindha
2.தக்க ஆபிராமும் விண்டனன் அதனை மனதுக்குள்
எலியேசர் கொண்டனன்
Thakka Aabirahamum vindanan adhanai manathukkul
Eliezer kondanan
முக்கிய ஆரன் நிலத்தண்டினன் நினைத்தப்படி
சக்கியமதாகக் கண்டனன்
Mukkiya aaran nilathandinan ninaithapadi
Sakkiyamaga kandanan
பக்குவம் உரைத்திடாரே பக்காளும் ஈசாக்குவுகுத்
தக்க மணவாளியாகத் தந்து தயை செய்தாற்போல
Pakkuvam uraithidare pakkaalum Isaakuvukku
Thakka manavaaliyaaga thandhu thayai seithaarpola
3.சத்திய வேத்தின் வாசனே அருளு பரி சுத்த சுவிசேட நேசனே
பக்தர்கள் பவ விமோசனே பழுதணுவும் அற்ற கிறிஸ்து ராஜனே
Sathiya vedha vaasane arulu parisutha suvisesha nesane
Bhakthargal bhava vimochane pazhudhanuvum atra Kristhu raasane
வெற்றியால் யாக்கோபுவுக்கு முற்றிலும் அளித்த பேறாய்
புத்திர சம்பத்துண்டாக்கி நித்ய சுப சோபனமாய்
Vetriyaal Yaakobuvukku mutrilum alitha peraai
Puthira sampathu undaakki nithya suba shobanamaai
இந்த மங்களம் செழிக்கவே கிருபை செயும்
எங்கள் திரித்துவ தேவனே
Let this blessing flourish by Your grace
Our Triune God
சுந்தரக் கானாவின் மணப் பந்தலில் சென்றம் பணத்தைக்
Like You blessed the wedding at Cana
கந்தரசமாகச் செய்த விந்தை போல் இங்கேயும் வந்து
And turned water into wine, come and do a miracle here too
1.ஆதி தொடுத் தன்பை எடுத்தாய் மானிடர் தமை
You showed Your love from the very beginning to mankind
ஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்
You created them as male and female
நீதி வரம் நாலுங் கொடுத்தாய் பெற்று பெருகி
You gave righteous blessings and made them multiply
நிற்க உலகத்தில் விடுத்தாய்
And placed them to dwell in this world
மாதவர் பணியும் வேத போதனே அந்தப்படி உன்
O Holy One worshipped by saints and scriptures
ஆதரவைக் கொண்டு சுதன் நீதியை நம்பிப் புரிந்த
With Your support, the Son trusted and fulfilled righteousness
2.தக்க ஆபிராமும் விண்டனன் அதனை மனதுக்குள்
Even Abraham understood this in his heart
எலியேசர் கொண்டனன்
And Eliezer carried it within
முக்கிய ஆரன் நிலத்தண்டினன் நினைத்தப்படி
Aaron of importance received the land as planned
சக்கியமதாகக் கண்டனன்
And saw it come to fulfillment
பக்குவம் உரைத்திடாரே பக்காளும் ஈசாக்குவுகுத்
You spoke with wisdom and gave Rebekah to Isaac
தக்க மணவாளியாகத் தந்து தயை செய்தாற்போல
Just as You graciously provided a fitting bridegroom
3.சத்திய வேத்தின் வாசனே அருளு பரி சுத்த சுவிசேட நேசனே
O Lord of truth, giver of grace and holy gospel love
பக்தர்கள் பவ விமோசனே பழுதணுவும் அற்ற கிறிஸ் தேசு ராசனே
Redeemer of believers, perfect and sinless King Christ
வெற்றியால் யாக்கோபுவுக்கு முற்றிலும் அளித்த பேறாய்
You gave Jacob complete victory and blessing
புத்திர சம்பத்துண்டாக்கி நித்ய சுப சோபனமாய்
And granted him descendants and eternal prosperity
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List