Intha Naal karththar Unndu Pannnninaar Lyrics Song Chords PPT - இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார்

இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார்
நாம் மகிழ்ந்து களிகூறுவோம்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

கடந்த நாட்கள் முழுவதும் பாதுகாத்தார்
இப்புதிய நாளை காண செய்தார்
புதிய கிருபைகள் நம் வாழ்வில் தந்தார்
புதிய பாடலை நம் நாவில் தந்தார்.

நம் தேவன் நமக்கு துணையாயிருந்தார்
எந்த தீங்கணுகாமல் நம்மை பாதுகாத்தார்
நம் கால்கள் சருக்கின நேரங்களெல்லாம்
தம் கிருபையாலே நம்மை தாங்கி நடத்தினார்.

நம் பிராணனை அழிவுக்கு விலக்கி காத்தார்
ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்தார்
நன்மையான வாயை திருப்தியாக்கினார்
கிருபை இரக்கத்தால் நம்மை முடிசூட்டினார்

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs lyrics ppt,wessley maxwell songs lyrics,Bro.Wesley maxwell songs, wesleymaxwell songs lyrics, worship songs lyrics, intha naal songs, intha naal songs lyrics

Sign in to access this feature Sign Up

Intha Naal karththar Unndu Pannnninaar Lyrics Song Chords PPT - இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார் Lyrics in English

Intha Naal Karththar Unndu Pannnninaar
Naam Makilnthu Kalikooruvom

Allaelooyaa Allaelooyaa
Allaelooyaa Allaelooyaa

Kadantha Naatkal Muluvathum Paathukaaththaar
Ipputhiya Naalai Kaana Seythaar
Puthiya Kirupaikal Nam Vaalvil Thanthaar
Puthiya Paadalai Nam Naavil Thanthaar.

Nam Thaevan Namakku Thunnaiyaayirunthaar
Entha Theenganukaamal Nammai Paathukaaththaar
Nam Kaalkal Sarukkina Naerangalellaam
Tham Kirupaiyaalae Nammai Thaangi Nadaththinaar.

Nam Piraananai Alivukku Vilakki Kaaththaar
Jeevan Sukam Pelan Yaavum Thanthaar
Nanmaiyaana Vaayai Thirupthiyaakkinaar
Kirupai Irakkaththaal Nammai Mutisoottinaar

Intha Naal karththar Unndu Pannnninaar Lyrics Song Chords PPT - இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார் Lyrics in English (Tanglish)

இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார்
நாம் மகிழ்ந்து களிகூறுவோம்
Indha naal Karththar undu panninaar
Naam magizhndhu kalikooruvom

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
Alleluya Alleluya
Alleluya Alleluya

கடந்த நாட்கள் முழுவதும் பாதுகாத்தார்
இப்புதிய நாளை காண செய்தார்
புதிய கிருபைகள் நம் வாழ்வில் தந்தார்
புதிய பாடலை நம் நாவில் தந்தார்
Kadandha naadkal muzhuvadhum paadhugaaththaar
Ippudhiya naalai kaana seithaar
Pudhiya kirubaigal nam vaazhvill thandhaar
Pudhiya paadalai nam naavil thandhaar

நம் தேவன் நமக்கு துணையாயிருந்தார்
எந்த தீங்கணுகாமல் நம்மை பாதுகாத்தார்
நம் கால்கள் சருக்கின நேரங்களெல்லாம்
தம் கிருபையாலே நம்மை தாங்கி நடத்தினார்
Nam Devan namakku thunaiyaayirundhaar
Endha theenganugaamal nammai paadhugaaththaar
Nam kaalgal sarukkina naerangalellam
Tham kirubaialae nammai thaangi nadaththinaar

நம் பிராணனை அழிவுக்கு விலக்கி காத்தார்
ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்தார்
நன்மையான வாயை திருப்தியாக்கினார்
கிருபை இரக்கத்தால் நம்மை முடிசூட்டினார்
Nam praannanei azhivukku vilakki kaaththaar
Jeevan sugam pelan yaavum thandhaar
Nanmaiyaana vaai thirupthiyaakkaindhaar
Kirubai irakkatthal nammai mudisooduththinaar

Intha Naal karththar Unndu Pannnninaar Lyrics Song Chords PPT - இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார் Lyrics in English (Song Meaning)

இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார்
நாம் மகிழ்ந்து களிகூறுவோம்
This is the day the Lord has made
Let us rejoice and be glad

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
Alleluya, Alleluya
Alleluya, Alleluya

கடந்த நாட்கள் முழுவதும் பாதுகாத்தார்
இப்புதிய நாளை காண செய்தார்
புதிய கிருபைகள் நம் வாழ்வில் தந்தார்
புதிய பாடலை நம் நாவில் தந்தார்
He has protected us through all the past days
He has made us see this new day
He has given new mercies in our lives
He has placed a new song on our lips

நம் தேவன் நமக்கு துணையாயிருந்தார்
எந்த தீங்கணுகாமல் நம்மை பாதுகாத்தார்
நம் கால்கள் சருக்கின நேரங்களெல்லாம்
தம் கிருபையாலே நம்மை தாங்கி நடத்தினார்
Our God has been our helper
He protected us without any harm
Even in the times our feet slipped
He carried and guided us by His grace

நம் பிராணனை அழிவுக்கு விலக்கி காத்தார்
ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்தார்
நன்மையான வாயை திருப்தியாக்கினார்
கிருபை இரக்கத்தால் நம்மை முடிசூட்டினார்
He kept our lives from destruction
He gave us life, health, and all goodness
He satisfied our righteous desires
He crowned us with mercy and compassion

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create