Intha Naalai Naan Samarppippaen Lyrics Song Chords PPT - இந்த நாளை நான் சமர்ப்பிப்பேன்

இந்த நாளை நான் சமர்ப்பிப்பேன்
இயேசுவின் திருப் பாதத்தில்

காலை முதல் மாலை வரை
காக்கும் கர்த்தர் நமது இயேசு
காலைத் தள்ளாட என்றுமே விடார்

இனிய வார்த்தை எப்போதும் பேச
இயேசு நடத்திடும்
இடுக்கண்ணில் இருப்போர் யாரையும் மீட்க
இயேசு காட்டிடும்
இன்பத்தை வெறுத்து துன்பத்தை நாட
இயேசு போதியும்
இன்முகம் காட்டி இறங்கி நோக்க
இயேசு கற்பியும்

பிறர் என்ன செய்ய விரும்புவேனோ
அதையே செய்யவும்
பிறர் எனக்கு மன்னிப்பதையே
அவர்க்கு மன்னிக்கவும்
பிறர் நலம் கருதியே
சதா உழைக்கவும்
பிறருக்காக என்னை ஒடுக்கி
நான் மரிக்கவும்

Intha Naalai Naan Samarppippaen ,Intha Naalai Naan Samarppippaen lyrics songs, Intha Naalai Naan Samarppippaen song lyrics, Intha Naalai Naan Samarppippaen Lyrics Song Chords PPT -இந்த நாளை நான் சமர்ப்பிப்பேன் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Intha Naalai Naan Samarppippaen Lyrics Song Chords PPT - இந்த நாளை நான் சமர்ப்பிப்பேன் Lyrics in English

Intha Nalai Nan Samarppiththen
Iyesuvin Thiruppathaththil

Kalai Muthal Malai Varai
Kakkum Karththar Namathu Iyesu
Kal Thallaada Enrume Vidar

Iniya Varththai Eppothum Pesa Iyesu
Nadaththidum
Idukkannil Iruppor
Yaraiyum Mitka Iyesu Kattidum

Inpaththai Veruththu Thunpaththai Nada
Iyesu Pothiyum
Inmugam Katti
Irangi Nokka Iyesu Karpiyum

---- Intha Nalai Nan

Pirar Enna Seyya Virumpuveno
Athaiye Seyyavum

Pirar Enakku Mannippathaiye
Avarkku Mannikkavum

Pirar Nalam Karuthiye Satha Uzhaikkavum
Pirarukkaga Ennai Othukki Nan Marikkavum

------ Intha Nalai Nan

Intha Naalai Naan Samarppippaen Lyrics Song Chords PPT - இந்த நாளை நான் சமர்ப்பிப்பேன் Lyrics in English (Tanglish)

இந்த நாளை நான் சமர்ப்பிப்பேன்
இயேசுவின் திருப் பாதத்தில்
Indha Naalai Naan Samarpippen
Yesuvin Thiru Paadhathil

காலை முதல் மாலை வரை
காக்கும் கர்த்தர் நமது இயேசு
காலைத் தள்ளாட என்றுமே விடார்
Kaalai Mudhal Maalai Varai
Kaakkum Karthar Namadhu Yesu
Kaalai Thallaada Endrumee Vidar

இனிய வார்த்தை எப்போதும் பேச
இயேசு நடத்திடும்
Iniya Vaarthai Eppodhum Pesu
Yesu Nadathidum

இடுக்கண்ணில் இருப்போர் யாரையும் மீட்க
இயேசு காட்டிடும்
Iddukannil Irupor Yaaraiyum Meedga
Yesu Kaattidum

இன்பத்தை வெறுத்து துன்பத்தை நாட
இயேசு போதியும்
Inbathai Veruththu Thunbathai Naada
Yesu Podhiyum

இன்முகம் காட்டி இறங்கி நோக்க
இயேசு கற்பியும்
Inmugam Kaatti Irangi Nokka
Yesu Karppiyum

பிறர் என்ன செய்ய விரும்புவேனோ
அதையே செய்யவும்
Pirar Enna Seyya Virumbuveno
Adhaiye Seyyavum

பிறர் எனக்கு மன்னிப்பதையே
அவர்க்கு மன்னிக்கவும்
Pirar Enakku Mannippathaiye
Avarkku Mannikkavum

பிறர் நலம் கருதியே
சதா உழைக்கவும்
Pirar Nalam Karudhiyai
Sathaa Uzhaykkavum

பிறருக்காக என்னை ஒடுக்கி
நான் மரிக்கவும்
Pirarkaga Ennai Odukki
Naan Marikkavum

Intha Naalai Naan Samarppippaen Lyrics Song Chords PPT - இந்த நாளை நான் சமர்ப்பிப்பேன் Lyrics in English (Song Meaning)

இந்த நாளை நான் சமர்ப்பிப்பேன்
இயேசுவின் திருப் பாதத்தில்
I Dedicate This Day
On Jesus’ Holy Path

காலை முதல் மாலை வரை
காக்கும் கர்த்தர் நமது இயேசு
காலைத் தள்ளாட என்றுமே விடார்
From Morning Till Evening
Our Jesus, The Protector Lord
He Will Let You Frolic In The Morning

இனிய வார்த்தை எப்போதும் பேச
இயேசு நடத்திடும்
Always Speak Sweet Words
Jesus Will Guide

இடுக்கண்ணில் இருப்போர் யாரையும் மீட்க
இயேசு காட்டிடும்
To Rescue Those In Darkness
Jesus Will Show The Way

இன்பத்தை வெறுத்து துன்பத்தை நாட
இயேசு போதியும்
Despising Pleasure, Seeking Trouble
Jesus Will Teach

இன்முகம் காட்டி இறங்கி நோக்க
இயேசு கற்பியும்
Showing A Gentle Face, Looking Down
Jesus Will Teach

பிறர் என்ன செய்ய விரும்புவேனோ
அதையே செய்யவும்
Do To Others What They Desire
Do The Same

பிறர் எனக்கு மன்னிப்பதையே
அவர்க்கு மன்னிக்கவும்
As Others Forgive Me
Forgive Them

பிறர் நலம் கருதியே
சதா உழைக்கவும்
Considering Others’ Good
Always Work

பிறருக்காக என்னை ஒடுக்கி
நான் மரிக்கவும்
If Needed, Let Me Be Oppressed
I Will Die For Others

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create