Intha Ulagirkku Oliyaga Ennai Lyrics Song Chords PPT - இந்த உலகிற்கு ஓளியாக என்னை

இந்த உலகிற்கு ஓளியாக என்னை
அழைத்தாரே அழைத்தாரே
இந்த உலகிற்கு உப்பாக என்னை (என்னை)
மாற்றினாரே மாற்றினாரே

மலை மேல் உள்ள பட்டணம்
நான் மறைந்து இருப்பதில்லையே
நான் மலை மேல் உள்ள பட்டணம்
நான் மறைந்து இருப்பதில்லையே

1) கர்த்தர் கரத்தில் அலங்காரமான
கீரிடம் நான் கீரிடம் நான்
கர்த்தர் கரத்தில் உபயோகமான
பாத்திரம் நான் பாத்திரம் நான்

கர்த்தருக்காய் பயன்படுவேன்- நான்
கர்த்தருக்காய் செயல்படுவேன்

2) என் கால்களை கன்மலை மேல்
நிறுத்தினீர் நிறுத்தினீர்
கன்மலைமேல் மோதுபவனோ
நசுக்கப்படுவான் நசுங்கிப்போவான்

கர்த்தரே என் கன்மலையே
கர்த்தரே என் கோட்டையே

3) இந்த ஜனத்திற்கு எதிராக என்னை
வெண்கலமாய் நிறுத்தினீர்
உதிக்கின்ற என் ஒளியிடம்
ஜனங்கள் ஓடி வருவார்கள்

அழைத்தவர் உண்மையுள்ளவர்
அவர் என்றென்றும் மாறாதவர்

Intha Ulagirkku Oliyaga Ennai ,Intha Ulagirkku Oliyaga Ennai lyrics songs, Intha Ulagirkku Oliyaga Ennai song lyrics, Intha Ulagirkku Oliyaga Ennai Lyrics Song Chords PPT -இந்த உலகிற்கு ஓளியாக என்னை , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Intha Ulagirkku Oliyaga Ennai Lyrics Song Chords PPT - இந்த உலகிற்கு ஓளியாக என்னை Lyrics in English

Indha ulagirkku oliyaaga ennai
Azhaiththaare azhaiththaare
Indha ulagirkku uppaaga ennai
Maatrinaare maatrinaare

Malai mel ulla pattanam
Naan maraindhu iruppadhillaiye
Naan malai mel ulla pattanam
Naan maraindhu iruppadhillaiye

Karththar karaththil alangaaramaana
Keeridam naan keeridam naan
Karththar karaththil ubayogamaana
Paaththiram naan paaththiram naan

Karththarukkaai payanpaduven
Naan karththarukkaai seyalpaduven

En kaalgalai kanmalai mel
Niruththineer niruththineer
Kanmalaimel modhubavano
Nasukkappaduvaan nasungippovaan

Karththare en kanmalaiye
Karththare en kottaiye

Indha janaththirkku edhiraaga ennai
Vengalamaai niruththineer
Udhikkindra en oliyidam
Janangal odi varuvaargal

Azhaiththavar unmaiyullavar
Avar endrendrum maaraadhavar

Intha Ulagirkku Oliyaga Ennai Lyrics Song Chords PPT - இந்த உலகிற்கு ஓளியாக என்னை Lyrics in English (Tanglish)

இந்த உலகிற்கு ஓளியாக என்னை
அழைத்தாரே அழைத்தாரே
Indha ulagirkku oliyaaga ennai
Azhaiththaare azhaiththaare

இந்த உலகிற்கு உப்பாக என்னை
மாற்றினாரே மாற்றினாரே
Indha ulagirkku uppaaga ennai
Maatrinaare maatrinaare

மலை மேல் உள்ள பட்டணம்
நான் மறைந்து இருப்பதில்லையே
Malai mel ulla pattanam
Naan maraindhu iruppadhillaiye

நான் மலை மேல் உள்ள பட்டணம்
நான் மறைந்து இருப்பதில்லையே
Naan malai mel ulla pattanam
Naan maraindhu iruppadhillaiye

கர்த்தர் கரத்தில் அலங்காரமான
கீரிடம் நான் கீரிடம் நான்
Karththar karaththil alangaaramaana
Keeridam naan keeridam naan

கர்த்தர் கரத்தில் உபயோகமான
பாத்திரம் நான் பாதthiram naan
Karththar karaththil ubayogamaana
Paaththiram naan paaththiram naan

கர்த்தருக்காய் பயன்படுவேன்
நான் கர்த்தருக்காய் செயல்படுவேன்
Karththarukkaai payanpaduven
Naan karththarukkaai seyalpaduven

என் கால்களை கன்மலை மேல்
நிறுத்தினீர் நிறுத்தினீர்
En kaalgalai kanmalai mel
Niruththineer niruththineer

கன்மலைமேல் மோதுபவனோ
நசுக்கப்படுவான் நasungippovaan
Kanmalaimel modhubavano
Nasukkappaduvaan nasungippovaan

கர்த்தரே என் கன்மலையே
கர்த்தரே என் கோட்டையே
Karththare en kanmalaiye
Karththare en kottaiye

இந்த ஜனத்திற்கு எதிராக என்னை
வெண்கலமாய் நிறுத்தினீர்
Indha janaththirkku edhiraaga ennai
Vengalamaai niruththineer

உதிக்கின்ற என் ஒளியிடம்
ஜனங்கள் ஓடி வருவார்கள்
Udhikkindra en oliyidam
Janangal odi varuvaargal

அழைத்தவர் உண்மையுள்ளவர்
அவர் என்றென்றும் மாறாதவர்
Azhaiththavar unmaiyullavar
Avar endrendrum maaraadhavar

Intha Ulagirkku Oliyaga Ennai Lyrics Song Chords PPT - இந்த உலகிற்கு ஓளியாக என்னை Lyrics in English (Song Meaning)

இந்த உலகிற்கு ஓளியாக என்னை
அழைத்தாரே அழைத்தாரே
He called me to be a light to this world
He called me, He called me

இந்த உலகிற்கு உப்பாக என்னை
மாற்றினாரே மாற்றினாரே
He changed me to be salt to this world
He changed me, He changed me

மலை மேல் உள்ள பட்டணம்
நான் மறைந்து இருப்பதில்லையே
A city set on a hill
Cannot be hidden

நான் மலை மேல் உள்ள பட்டணம்
நான் மறைந்து இருப்பதில்லையே
I am a city set on a hill
I cannot be hidden

கர்த்தர் கரத்தில் அலங்காரமான
கீரிடம் நான் கீரிடம் நான்
In the Lord’s hand I am
A beautiful crown, a crown

கர்த்தர் கரத்தில் உபயோகமான
பாத்திரம் நான் பாத்திரம் நான்
In the Lord’s hand I am
A useful vessel, a vessel

கர்த்தருக்காய் பயன்படுவேன்
நான் கர்த்தருக்காய் செயல்படுவேன்
I will be useful for the Lord
I will work for the Lord

என் கால்களை கன்மலை மேல்
நிறுத்தினீர் நிறுத்தினீர்
You placed my feet upon the rock
You established me

கன்மலைமேல் மோதுபவனோ
நசுக்கப்படுவான் நசுங்கிப்போவான்
Whoever strikes against the rock
Will be crushed and broken

கர்த்தரே என் கன்மலையே
கர்த்தரே என் கோட்டையே
Lord, You are my rock
Lord, You are my fortress

இந்த ஜனத்திற்கு எதிராக என்னை
வெண்கலமாய் நிறுத்தினீர்
Against this nation
You made me like bronze

உதிக்கின்ற என் ஒளியிடம்
ஜனங்கள் ஓடி வருவார்கள்
To the light that rises in me
People will come running

அழைத்தவர் உண்மையுள்ளவர்
அவர் என்றென்றும் மாறாதவர்
The One who called me is faithful
He never changes forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create