இந்த வாலிபம் என் இயேசுவுக்கே
என்னை தேடி வந்த நேசருக்கே (2)
1. சாத்தானை என் வாழ்வை விட்டு தள்ளி
பாவத்திற்கே வைத்தேன் முற்றுப்புள்ளி
இனி நானல்ல என் இயேசுவே வாழ்கிறார் (2)
2. இயேசுவை என் முன்னே வைத்து கொண்டேன்
நான் இனி என் பின்னே நோக்க மாட்டேன்
இனி நானல்ல என் இயேசுவே ஆள்கிறார் (2)
Intha Vaalipam lyrics songs, Intha Vaalipam song lyrics, Intha Vaalipam Lyrics Song Chords PPT -இந்த வாலிபம் என் இயேசுவுக்கே
Sign in to access this feature Sign Up
Indha Vaalibam En Yesuvukke
Ennai Thedi Vandha Nesarukke
Saaththaanai En Vaazhvai Vittu Thalli
Paavaththirkke Vaiththen Muttruppulli
Ini Naanalla En Yesuve Vaazhgiraaar
Yesuvai En Munne Vaiththu Konden
Naan Ini En Pinne Nokka Maatten
Ini Naanalla En Yesuve Aalgiraaar
இந்த வாலிபம் என் இயேசுவுக்கே
என்னை தேடி வந்த நேசருக்கே
Indha Vaalibam En Yesuvukke
Ennai Thedi Vandha Nesarukke
சாத்தானை என் வாழ்வை விட்டு தள்ளி
பாவத்திற்கே வைத்தேன் முற்றுப்புள்ளி
இனி நானல்ல என் இயேசுவே வாழ்கிறார்
Saaththaanai En Vaazhvai Vittu Thalli
Paavaththirkke Vaiththen Muttruppulli
Ini Naanalla En Yesuve Vaazhgiraaar
இயேசுவை என் முன்னே வைத்து கொண்டேன்
நான் இனி என் பின்னே நோக்க மாட்டேன்
இனி நானல்ல என் இயேசுவே ஆள்கிறார்
Yesuvai En Munne Vaiththu Konden
Naan Ini En Pinne Nokka Maatten
Ini Naanalla En Yesuve Aalgiraaar
இந்த வாலிபம் என் இயேசுவுக்கே
என்னை தேடி வந்த நேசருக்கே
This youth belongs to my Jesus
To the One who came searching for me in love
சாத்தானை என் வாழ்வை விட்டு தள்ளி
பாவத்திற்கே வைத்தேன் முற்றுப்புள்ளி
இனி நானல்ல என் இயேசுவே வாழ்கிறார்
I pushed Satan out of my life
I put a full stop to sin
No longer I, but Jesus lives in me
இயேசுவை என் முன்னே வைத்து கொண்டேன்
நான் இனி என் பின்னே நோக்க மாட்டேன்
இனி நானல்ல என் இயேசுவே ஆள்கிறார்
I have set Jesus before me
I will not look back anymore
No longer I, but Jesus rules in me
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List