Ippathan Aaramabamae Lyrics Song Chords PPT - இப்பதான் ஆரம்பமே எல்லாமே

Ippathan Aaramabamae Lyrics Song Chords PPT
ஆராய்ந்து முடியாத பெரிய காரியம்
எண்ணி முடியாத அற்புதங்களும் (2)
நிறைவேறும் காலம் வந்துவிட்டது
நிச்சயமாய் உன் கண்கள் பார்க்கப்போகுது (2)

இப்பதான் ஆரம்பமே எல்லாமே நிறைவேறுமே
இப்பதான் ஆரம்பமே எல்லாமே அற்புதமே

1. வெட்கப்பட்டு தலைகுனிந்து நின்றாலும்
வாக்குத்தத்தம் தாமதங்கள் ஆனாலும் (2)
வானம் பூமி ஒழிந்தாலும் வார்த்தை மாறாதே
உன்னில் துவங்கிய நற்கிரியை நிறைவாய் முடிப்பாரே

இப்பதான் ஆரம்பமே எல்லாமே நிறைவேறுமே
இப்பதான் ஆரம்பமே எல்லாமே அற்புதமே

2. முயற்சி எல்லாம் தோல்வியாக முடிந்தாலும்
இரவெல்லாம் கண்ணீர்விட்டு அழுதாலும் (2)
காலை வந்ததால் சந்தோஷம் உன்னை நிரப்பிடுமே
கனவுகள் எல்லாம் நிறைவேற்றி இயேசு மகிழச் செய்வாரே

இப்பதான் ஆரம்பமே எல்லாமே நிறைவேறுமே (2)

புது கிருபை இறங்கியே
புது பெலத்தால் மூடுதே
புது வழிகள் திறக்குதே
என் நேரம் வந்ததே (4)

இப்பதான் ஆரம்பமே எல்லாமே நிறைவேறுமே (4)

Ippathan Aaramabamae! lyrics songs, Ippathan Aaramabamae! song lyrics, Ippathan Aaramabamae Lyrics Song Chords PPT -இப்பதான் ஆரம்பமே எல்லாமே, tamil christian songs lyrics, REV. ALWIN THOMAS

Sign in to access this feature Sign Up

Ippathan Aaramabamae Lyrics Song Chords PPT - இப்பதான் ஆரம்பமே எல்லாமே Lyrics in English

Aaraayndhu mudiyadha periya kaariyam
Enni mudiyadha arputhangalum
Niraiverum kaalam vandhuvittadhu
Nichayamāy un kaṇgal paarppapogudhu

Ippathaan aarambamē ellāmē niraiverumē
Ippathaan aarambamē ellāmē arputhamē

Vedkappattu thalaikunindhu nindralum
Vaakkutthatham thaamadangal aanalum
Vaanam bhoomi ozhindhaalum vaarthai maaraadhe
Unnil thuvangiya narkiriya niraivaai mudipparē

Ippathaan aarambamē ellāmē niraiverumē
Ippathaan aarambamē ellāmē arputhamē

Muyarchi ellām tholviyāga mudindhaalum
Iravellām kanneer vittu azhudhaalum
Kaalai vandhathaal santhosham unnai nirappidumē
Kanavugal ellām niraivētri Yesu magizha seyvārē

Ippathaan aarambamē ellāmē niraiverumē

Puthu kirubai irangiyē
Puthu pelathaal moodudhē
Puthu vazhigal thirakkudhē
En neram vandhadhe

Ippathaan aarambamē ellāmē niraiverumē

Ippathan Aaramabamae Lyrics Song Chords PPT - இப்பதான் ஆரம்பமே எல்லாமே Lyrics in English (Tanglish)

ஆராய்ந்து முடியாத பெரிய காரியம்
எண்ணி முடியாத அற்புதங்களும் (2)
நிறைவேறும் காலம் வந்துவிட்டது
நிச்சயமாய் உன் கண்கள் பார்க்கப்போகுது (2)
Aaraayndhu mudiyadha periya kaariyam
Enni mudiyadha arpudhangalum (2)
Niraiveerum kaalam vandhuvittadhu
Nichchayamaai un kankal paarkkappogudhu (2)

இப்பதான் ஆரம்பமே எல்லாமே நிறைவேறுமே
இப்பதான் ஆரம்பமே எல்லாமே அற்புதமே
Ippadhaan aarambame ellaame niraiveerume
Ippadhaan aarambame ellaame arpudame

வெட்கப்பட்டு தலைகுனிந்து நின்றாலும்
வாக்குத்தத்தம் தாமதங்கள் ஆனாலும்
வானம் பூமி ஒழிந்தாலும் வார்த்தை மாறாதே
உன்னில் துவங்கிய நற்கிரியை நிறைவாய் முடிப்பாரே
Vedgapattu thalaikunindhu nindraalum
Vaakkutthaththam thaamadangal aanalum
Vaanam bhoomi ozhindhaalum vaarthai maaraadhe
Unnil thuvangiya narkiriyai niraivai mudipparae

இப்பதான் ஆரம்பமே எல்லாமே நிறைவேறுமே
இப்பதான் ஆரம்பமே எல்லாமே அற்புதமே
Ippadhaan aarambame ellaame niraiveerume
Ippadhaan aarambame ellaame arpudame

முயற்சி எல்லாம் தோல்வியாக முடிந்தாலும்
இரவெல்லாம் கண்ணீர்விட்டு அழுதாலும்
காலை வந்ததால் சந்தோஷம் உன்னை நிரப்பிடுமே
கனவுகள் எல்லாம் நிறைவேற்றி இயேசு மகிழச் செய்வாரே
Muyarchi ellaam tholviyaaga mudindhaalum
Iravelam kanneer vittu azhudhaalum
Kaalai vandhaal santhosham unnai nirappidume
Kanavugal ellaam niraivetri Yesu magizha seivaarae

இப்பதான் ஆரம்பமே எல்லாமே நிறைவேறுமே
Ippadhaan aarambame ellaame niraiveerume

புது கிருபை இறங்கியே
புது பெலத்தால் மூடுதே
புது வழிகள் திறக்குதே
என் நேரம் வந்ததே
Puthu kirubai irangiyé
Puthu pelathaal moodudhe
Puthu vazhigal thirakkudhe
En neram vandhadhe

இப்பதான் ஆரம்பமே எல்லாமே நிறைவேறுமே
Ippadhaan aarambame ellaame niraiveerume

Ippathan Aaramabamae Lyrics Song Chords PPT - இப்பதான் ஆரம்பமே எல்லாமே Lyrics in English (Song Meaning)

ஆராய்ந்து முடியாத பெரிய காரியம்
எண்ணி முடியாத அற்புதங்களும்
நிறைவேறும் காலம் வந்துவிட்டது
நிச்சயமாய் உன் கண்கள் பார்க்கப்போகுது
A great work beyond research
Wonders beyond imagination
The time for fulfillment has come
Surely your eyes will witness it

இப்பதான் ஆரம்பமே எல்லாமே நிறைவேறுமே
இப்பதான் ஆரம்பமே எல்லாமே அற்புதமே
This is just the beginning, everything will be fulfilled
This is just the beginning, everything is a miracle

வெட்கப்பட்டு தலைகுனிந்து நின்றாலும்
வாக்குத்தத்தம் தாமதங்கள் ஆனாலும்
வானம் பூமி ஒழிந்தாலும் வார்த்தை மாறாதே
உன்னில் துவங்கிய நற்கிரியை நிறைவாய் முடிப்பாரே
Even if you stand embarrassed and bowed
Even if promises are delayed
Even if heaven and earth pass away, the word will not change
The good work begun in you will be fully accomplished

இப்பதான் ஆரம்பமே எல்லாமே நிறைவேறுமே
இப்பதான் ஆரம்பமே எல்லாமே அற்புதமே
This is just the beginning, everything will be fulfilled
This is just the beginning, everything is a miracle

முயற்சி எல்லாம் தோல்வியாக முடிந்தாலும்
இரவெல்லாம் கண்ணீர்விட்டு அழுதாலும்
காலை வந்ததால் சந்தோஷம் உன்னை நிரப்பிடுமே
கனவுகள் எல்லாம் நிறைவேற்றி இயேசு மகிழச் செய்வாரே
Even if all efforts fail
Even if you cry tears all night
The morning will bring joy to fill you
All dreams will be fulfilled and Jesus will make you rejoice

இப்பதான் ஆரம்பமே எல்லாமே நிறைவேறுமே
This is just the beginning, everything will be fulfilled

புது கிருபை இறங்கியே
புது பெலத்தால் மூடுதே
புது வழிகள் திறக்குதே
என் நேரம் வந்ததே
A new grace descends
Closed by a new veil
New paths are opening
My time has come

இப்பதான் ஆரம்பமே எல்லாமே நிறைவேறுமே
This is just the beginning, everything will be fulfilled

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create