Ippothu Nesa Naatha Thalai Saithu Lyrics Song Chords PPT - பாமாலை: 121 இப்போது நேச நாதா தலை சாய்த்து

1. இப்போது, நேச நாதா, தலை சாய்த்து
தெளிந்த அறிவோடு ஆவியை
ஒப்புவித்தீர் பிதாவின் கரமீது:
பொங்க நெஞ்சம் மூச்சற்றொடுங்கிற்றே

2. சாமட்டும் சாந்தமாய் என் துக்கபாரம்
நீர் தாங்கி மனதார மரித்தீர்:
உம் சாவில் பெலன் ஊற்றே, ஆவியையும்
அமைதலாய்த் தந்தைக்குக்கொப்புவித்தீர்

3. நல் மீட்பரே, சாவிருள் என்னை சூழ்ந்து
மரண அவஸ்தை உண்டாகையில்,
தொய்யும் ஆவியில் சமாதானம் ஈந்து
ஒளி உண்டாக்கும் அச்சராவினில்.

பாமாலை: 121 - இப்போது நேச நாதா தலை சாய்த்து Pamalai Songs Lyrics , Ippothu Nesa Naatha Thalai Saithu ,Ippothu Nesa Naatha Thalai Saithu lyrics songs, Ippothu Nesa Naatha Thalai Saithu song lyrics, Ippothu Nesa Naatha Thalai Saithu Lyrics Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Ippothu Nesa Naatha Thalai Saithu Lyrics Song Chords PPT - பாமாலை: 121 இப்போது நேச நாதா தலை சாய்த்து Lyrics in English

1. ippothu, naesa naathaa, thalai saayththu
thelintha arivodu aaviyai
oppuviththeer pithaavin karameethu:
ponga nenjam moochchattaொdungitte

2. saamattum saanthamaay en thukkapaaram
neer thaangi manathaara mariththeer:
um saavil pelan ootte, aaviyaiyum
amaithalaayth thanthaikkukkoppuviththeer

3. nal meetparae, saavirul ennai soolnthu
marana avasthai unndaakaiyil,
thoyyum aaviyil samaathaanam eenthu
oli unndaakkum achcharaavinil.

Ippothu Nesa Naatha Thalai Saithu Lyrics Song Chords PPT - பாமாலை: 121 இப்போது நேச நாதா தலை சாய்த்து Lyrics in English (Tanglish)

இப்போது, நேச நாதா, தலை சாய்த்து
தெளிந்த அறிவோடு ஆவியை
Ippodhu Nesa Naadha Thalai Saayththu
Thelindha Arivodu Aaviyai

ஒப்புவித்தீர் பிதாவின் கரமீது
பொங்க நெஞ்சம் மூச்சற்றொடுங்கிற்றே
Oppuviththeer Pithaavin Karameedhu
Ponga Nenjam Moochatru OdungittrE

சாமட்டும் சாந்தமாய் என் துக்கபாரம்
நீர் தாங்கி மனதார மரித்தீர்
Saamattum Santhamaai En Thukkapaaram
Neer Thaangi Manadhaara Maritheer

உம் சாவில் பெலன் ஊற்றே ஆவியையும்
அமைதலாய்த் தந்தைக்குக்கொப்புவித்தீர்
Um Saavil Pelan OottrE Aaviyaiyum
Amaithalaai Thandhaikkuk Koppuviththeer

நல் மீட்பரே சாவிருள் என்னை சூழ்ந்து
மரண அவஸ்தை உண்டாகையில்
Nal MeetparE Saavirul Ennai Soozhnthu
Marana Avasthai Undaagail

தொய்யும் ஆவியில் சமாதானம் ஈந்து
ஒளி உண்டாக்கும் அச்சராவினில்
Thoyyum Aaviyil Samaadhaanam Eendhu
Oli Undaakkum Achcharavinil

Ippothu Nesa Naatha Thalai Saithu Lyrics Song Chords PPT - பாமாலை: 121 இப்போது நேச நாதா தலை சாய்த்து Lyrics in English (Song Meaning)

இப்போது, நேச நாதா, தலை சாய்த்து
தெளிந்த அறிவோடு ஆவியை
Now Beloved Lord Bowing Your Head
With Clear Mind Your Spirit

ஒப்புவித்தீர் பிதாவின் கரமீது
பொங்க நெஞ்சம் மூச்சற்றொடுங்கிற்றே
You Committed Into The Father's Hands
Your Heart Overflowed And Breath Ceased

சாமட்டும் சாந்தமாய் என் துக்கபாரம்
நீர் தாங்கி மனதார மரித்தீர்
Calmly And Peacefully My Burden Of Sorrow
You Bore And Died Wholeheartedly

உம் சாவில் பெலன் ஊற்றே ஆவியையும்
அமைதலாய்த் தந்தைக்குக்கொப்புவித்தீர்
In Your Death Flows The Fountain Of Strength
You Peacefully Gave Your Spirit To The Father

நல் மீட்பரே சாவிருள் என்னை சூழ்ந்து
மரண அவஸ்தை உண்டாகையில்
O Good Redeemer When Death’s Darkness
Surrounds Me In My Final Hour

தொய்யும் ஆவியில் சமாதானம் ஈந்து
ஒளி உண்டாக்கும் அச்சராவினில்
Give Peace To My Fainting Spirit
And Create Light In That Last Moment

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create