இராஜனே உம் வருகைக்கான
காலக்குறிகள் தெரிகின்றன
இயேசுவே! நீர் வரும்போது
விழித்திருந்தவர்கள்
கொடுத்து வைத்தவர்கள்
வாரும் இயேசு வாரும்
வாரும் விரைந்து வாரும்
1. மரித்து உயிர்த்தவர் இன்று வருகின்றார்
என்ற நினைவுடன் தாபரிப்போம்!
மங்கள நாள் விடியும் காலை
ஏங்கும் கன்னியாய் காத்திருப்போம்!
2. செல்வம் எங்கோ உள்ளம் அங்கே
என்ற உண்மையை மனதில் கொள்வோமே!
விண்ணுக்குரிய மகிமை வாழ்வை
மண்ணிலே நாம் நடத்தி முடிப்போம்!
3. மயக்கும் உலகம் அமிழ்த்தும் மோகம்
எதிரியவனின் பொறிகள் என்போம்!
விழித்து எதிர்த்தும் விலகிவாழ்ந்தும்
வஞ்சகன் மேல் வெற்றி பெறுவோம்!
4. தூய உள்ளம் தூய சிந்தை
காலமெல்லாம் அணிந்திருப்போம்!
ஜோதிமங்காமல் வாழ்ந்திருந்து
தேவ இராஜியம் பெருக உழைப்போம்!
5. உண்மையோடு கடமை முடித்தோர்
இன்றும் என்றும் உயர்த்தப்படுவார்!
ஜெபித்தும் உழைத்தும் சிலுவை சுமந்தோர்
தேவ வருகையில் பலனடைவார்!
Iraajanae Um Varukaikkaana lyrics songs, Iraajanae Um Varukaikkaana song lyrics, Iraajanae Um Varukaikkaana Lyrics Song Chords PPT -இராஜனே உம் வருகைக்கான , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Iraajanae um varugaikkaana
Kaalakkurigal therigindrana
Yesuve! neer varumpothu
Vizhithirundhavargal
Koduthu vaithavargal
Vaarum Yesu vaarum
Vaarum virainthu vaarum
1.Mariththu uyirththavar indru varugindraar
Endra ninaivudan thaabarippom
Mangala naal vidiyum kaalai
Yengum kanniyaai kaaththiruppom
2.Selvam engko ullam ange
Endra unmaiyai manadhil kolvome
Vinnukkuriya magimai vaazhvai
Mannile naam nadathi mudippom
3.Mayakkum ulagam amizhthum mogam
Ethiriyavanin porigal enpom
Vizhiththu ethirthum vilagi vaazhnthum
Vanjagan mel vetri peruvom
4.Thooya ullam thooya sindhai
Kaalamellam anindhiruppom
Jothi mangamal vaazhnthirundhu
Deva raajiyam peruga uzhaippom
5.Unmaiyodu kadamai mudiththor
Indrum endrum uyarththappaduvaar
Jebiththum uzhaiththum siluvai sumanthor
Deva varugaiyil palanadaivaar
இராஜனே உம் வருகைக்கான காலக்குறிகள் தெரிகின்றன
Rajane um varugaikkaana kaalakkurigal therigindrana
இயேசுவே நீர் வரும்போது விழித்திருந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்
Yesuve neer varumbodhu vizhithirundhavargal koduthu vaithavargal
வாரும் இயேசு வாரும் வாரும் விரைந்து வாரும்
Vaarum Yesu vaarum, vaarum viraindhu vaarum
மரித்து உயிர்த்தவர் இன்று வருகின்றார் என்ற நினைவுடன் தாபரிப்போம்
Marithu uyirthavar indru varugindraar endra ninaivudan thaabarippom
மங்கள நாள் விடியும் காலை ஏங்கும் கன்னியாய் காத்திருப்போம்
Mangala naal vidiyum kaalai yengum kanniyaai kaathiruppom
செல்வம் எங்கோ உள்ளம் அங்கே என்ற உண்மையை மனதில் கொள்வோமே
Selvam enggo ullam ange endra unmaiyai manadhil kolvome
விண்ணுக்குரிய மகிமை வாழ்வை மண்ணிலே நாம் நடத்தி முடிப்போம்
Vinnukkuriya magimai vaazhvai mannile naam nadathi mudippom
மயக்கும் உலகம் அமிழ்த்தும் மோகம் எதிரியவனின் பொறிகள் என்போம்
Mayakkum ulagam amizhthum mogam ethiriyavanin porigal enbom
விழித்து எதிர்த்தும் விலகிவாழ்ந்தும் வஞ்சகன் மேல் வெற்றி பெறுவோம்
Vizhithu edhirthum vilagivaazhndhum vanjagan mel vetri peruvom
தூய உள்ளம் தூய சிந்தை காலமெல்லாம் அணிந்திருப்போம்
Thooya ullam thooya sindhai kaalamellaam anindhiruppom
ஜோதிமங்காமல் வாழ்ந்திருந்து தேவ இராஜியம் பெருக உழைப்போம்
Jothi mangamal vaazhndhirundhu deva raajiyam peruga uzhaippom
உண்மையோடு கடமை முடித்தோர் இன்றும் என்றும் உயர்த்தப்படுவார்
Unmaiyodu kadamai mudithor indrum endrum uyarthappaduvaar
ஜெபித்தும் உழைத்தும் சிலுவை சுமந்தோர் தேவ வருகையில் பலனடைவார்
Jebithum uzhaithum siluvai sumanthor deva varugaiyil palanadaivaar
இராஜனே உம் வருகைக்கான காலக்குறிகள் தெரிகின்றன
The signs of Your coming, O King, are clearly visible
இயேசுவே நீர் வரும்போது விழித்திருந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்
Blessed are those who are found watching when You come, O Jesus
வாரும் இயேசு வாரும் வாரும் விரைந்து வாரும்
Come Lord Jesus, come quickly and come soon
மரித்து உயிர்த்தவர் இன்று வருகின்றார் என்ற நினைவுடன் தாபரிப்போம்
Let us wait in remembrance that the One who died and rose again is coming today
மங்கள நாள் விடியும் காலை ஏங்கும் கன்னியாய் காத்திருப்போம்
Let us wait like the eager bride for the glorious dawn of that blessed day
செல்வம் எங்கோ உள்ளம் அங்கே என்ற உண்மையை மனதில் கொள்வோமே
Let us remember the truth that where our treasure is, there our heart will be
விண்ணுக்குரிய மகிமை வாழ்வை மண்ணிலே நாம் நடத்தி முடிப்போம்
Let us live out heavenly glory while we are on this earth
மயக்கும் உலகம் அமிழ்த்தும் மோகம் எதிரியவனின் பொறிகள் என்போம்
Let us recognize the world’s deception and the traps of the enemy
விழித்து எதிர்த்தும் விலகிவாழ்ந்தும் வஞ்சகன் மேல் வெற்றி பெறுவோம்
Let us stay alert, resist, and overcome the deceiver
தூய உள்ளம் தூய சிந்தை காலமெல்லாம் அணிந்திருப்போம்
Let us always be clothed with a pure heart and pure thoughts
ஜோதிமங்காமல் வாழ்ந்திருந்து தேவ இராஜியம் பெருக உழைப்போம்
Let us live shining without fading and work for the growth of God’s kingdom
உண்மையோடு கடமை முடித்தோர் இன்றும் என்றும் உயர்த்தப்படுவார்
Those who faithfully complete their duty will be exalted now and forever
ஜெபித்தும் உழைத்தும் சிலுவை சுமந்தோர் தேவ வருகையில் பலனடைவார்
Those who pray, labor, and carry the cross will receive reward at His coming
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List