இரட்சணியமும் வல்லமையும் மகிமையும்
சத்தியமும் கேடகமும் பரிசையும்-2
தேவாதி தேவனுக்கே உரியது
ராஜாதி ராஜனுக்கே உரியது -2
பாடுவோம் அவரின் மகிமைக்காக
ஆராதிப்போம் அவர் கிருபைக்காக -2
1- வெண்ணங்கி தரித்து குருத்தோலை பிடித்து
ராஜாதி ராஜாவை ஆராதிப்போம்
உன்னதமானவரை ஆர்ப்பரிப்போம்
இரட்சிப்பின் அதிபதியை ஆராதிப்போம்
2.தூதர்கள், மூப்பர்கள், ஜீவன்களும்
எண்ணிலடங்கா சேனையோடும்
கன்மலையானவரை உயர்த்திடுவோம்
கர்த்தாதி கர்த்தரை துதித்திடுவோம்
3. நாவுகள் யாவும் உம்மை அறிக்கை செய்யும்
முழுங்கால் யாவும் முடங்கிடுமே
பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்போம்
பரிசுத்த தேவனை ஆராதிப்போம்
Iradsanyam vallamai lyrics songs,Iradsanyam vallamai song lyrics, Iradsanyam vallamai Lyrics Song Chords PPT -இரட்சணியமும் வல்லமையும் மகிமையும்
Sign in to access this feature Sign Up
Iratchaniyamum vallamaiyum magimaiyum
Saththiyamum kedagamum parisaiyum - 2
Devaadhi Devanukke uriyathu
Raajaadhi Raajanukke uriyathu - 2
Paaduvom avarin magimaikkaaga
Aaraadhippom avar kirubaikkaaga - 2
Vennangi thariththu kuruththola pidiththu
Raajaadhi Raajaavai aaraadhippom
Unnathamaanavarai aarpparippom
Iratchippin athipathiyai aaraadhippom
Thoothargal mooppargal jeevankalum
Enniladangaa senaiyodum
Kanmalaiyaanavarai uyarththiduvom
Karthaadhi Kartharai thuthiththiduvom
Naavugal yaavum ummai arikkai seyyum
Muzhunkal yaavum mudangidume
Parisuththa ullaththodu aaraadhippom
Parisuththa Devanai aaraadhippom
இரட்சணியமும் வல்லமையும் மகிமையும்
சத்தியமும் கேடகமும் பரிசையும் - 2
Iratchaniyamum vallamaiyum magimaiyum
Saththiyamum kedagamum parisaiyum - 2
தேவாதி தேவனுக்கே உரியது
ராஜாதி ராஜனுக்கே உரியது - 2
Devaadhi Devanukke uriyathu
Raajaadhi Raajanukke uriyathu - 2
பாடுவோம் அவரின் மகிமைக்காக
ஆராதிப்போம் அவர் கிருபைக்காக - 2
Paaduvom avarin magimaikkaaga
Aaraadhippom avar kirubaikkaaga - 2
வெண்ணங்கி தரித்து குருத்தோலை பிடித்து
ராஜாதி ராஜாவை ஆராதிப்போம்
Vennangi thariththu kuruththola pidiththu
Raajaadhi Raajaavai aaraadhippom
உன்னதமானவரை ஆர்ப்பரிப்போம்
இரட்சிப்பின் அதிபதியை ஆராதிப்போம்
Unnathamaanavarai aarpparippom
Iratchippin athipathiyai aaraadhippom
தூதர்கள் மூப்பர்கள் ஜீவன்களும்
எண்ணிலடங்கா சேனையோடும்
Thoothargal mooppargal jeevankalum
Enniladangaa senaiyodum
கன்மலையானவரை உயர்த்திடுவோம்
கர்த்தாதி கர்த்தரை துதித்திடுவோம்
Kanmalaiyaanavarai uyarththiduvom
Karthaadhi Kartharai thuthiththiduvom
நாவுகள் யாவும் உம்மை அறிக்கை செய்யும்
முழங்கால் யாவும் முடங்கிடுமே
Naavugal yaavum ummai arikkai seyyum
Muzhankal yaavum mudangidume
பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்போம்
பரிசுத்த தேவனை ஆராதிப்போம்
Parisuththa ullaththodu aaraadhippom
Parisuththa Devanai aaraadhippom
இரட்சணியமும் வல்லமையும் மகிமையும்
சத்தியமும் கேடகமும் பரிசையும் - 2
Salvation, power, and glory
Truth, shield, and reward - 2
தேவாதி தேவனுக்கே உரியது
ராஜாதி ராஜனுக்கே உரியது - 2
Belongs to the God of gods
Belongs to the King of kings - 2
பாடுவோம் அவரின் மகிமைக்காக
ஆராதிப்போம் அவர் கிருபைக்காக - 2
We will sing for His glory
We will worship for His grace - 2
வெண்ணங்கி தரித்து குருத்தோலை பிடித்து
ராஜாதி ராஜாவை ஆராதிப்போம்
Clothed in white robes, holding palm branches
We will worship the King of kings
உன்னதமானவரை ஆர்ப்பரிப்போம்
இரட்சிப்பின் அதிபதியை ஆராதிப்போம்
We will rejoice in the Most High
We will worship the Author of salvation
தூதர்கள், மூப்பர்கள், ஜீவன்களும்
எண்ணிலடங்கா சேனையோடும்
Angels, elders, and living beings
With innumerable heavenly hosts
கன்மலையானவரை உயர்த்திடுவோம்
கர்த்தாதி கர்த்தரை துதித்திடுவோம்
We will exalt the Rock of Ages
We will praise the Lord of lords
நாவுகள் யாவும் உம்மை அறிக்கை செய்யும்
முழுங்கால் யாவும் முடங்கிடுமே
Every tongue will confess You
Every knee will bow down
பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்போம்
பரிசுத்த தேவனை ஆராதிப்போம்
With a holy heart we will worship
We will worship the Holy God
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List