இயேசுவே நீரே என் புகலிடம் நீரே என் அரண் இறைவா
உம்மை நான் நம்பியுள்ளேன்
1. தம் சிறகுகளால் உன்னை மூடிக்காப்பார்
அவருடைய இறக்கைகளுக்கடியிலே நீ அடைக்கலம் புகுவாய்
தவறாத அவருடைய வார்த்தை
உனக்குக் கேடயமும் கவசமும் போல் இருக்கும்
2. தீமை உன்னை அணுகாது
துன்பம் உன் உறைவிடத்தை நெருங்காது ஏனெனில்
நீ செல்லும் இடங்களில் எல்லாம் உன்னைக் காக்கும்படி
தம் தூதருக்கு உன்னைக் குறித்து கட்டளையிட்டார்
3. அவன் என்னையே சார்ந்திருப்பதால் அவனை விடுவிப்பேன்
என் பெயரை அறிந்ததால் அவனைக் காப்பாற்றுவேன்
என்னை நோக்கி கூப்பிடுவான் அவன் செபத்தைக் கேட்பேன்
துன்ப வேளையில் அவனோடு இருப்பேன்
அவனைத் தப்புவித்து பெருமைப்படுத்துவேன்
Iraiva Nee En Pugalidam lyrics songs, Iraiva Nee En Pugalidam song lyrics, Iraiva Nee En Pugalidam Lyrics Song Chords PPT - இறைவா நீ என் புகலிடம் நீயே, tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Yesuve neere en pugalidam neere en aran iraivaa
Ummai naan nambiyullen
Tham siragugalal unnai moodi kaappaar
Avarudaiya irakkaigalukku adiyile nee adaikkalam puguvaai
Thavaraadha avarudaiya vaarthai
Unakku kedayamum kavasamum pol irukkum
Theemai unnai anugaadhu
Thunbam un uraividathai nerungaadhu yenendral
Nee sellum idangalil ellaam unnai kaakkumpadi
Tham thootharukku unnai kurithu kattalaiyittaar
Avan ennaiye saarndhiruppadhaal avanai viduvippen
En peyarai arindhadhaal avanai kaapaatruven
Ennai nokki koopiduvaan avan jebathai ketpen
Thunba velaiyil avanodu iruppen
Avanai thappuviththu perumaipaduthuven
இயேசுவே நீரே என் புகலிடம் நீரே என் அரண் இறைவா
உம்மை நான் நம்பியுள்ளேன்
Yesuve neere en pugalidam neere en aran Iraivaa
Ummai naan nambiyullen
தம் சிறகுகளால் உன்னை மூடிக்காப்பார்
அவருடைய இறக்கைகளுக்கடியிலே நீ அடைக்கலம் புகுவாய்
Tham siragugalal unnai moodi kaappaar
Avarudaiya irakkaigalukku adiyile nee adaikkalam puguvaai
தவறாத அவருடைய வார்த்தை
உனக்குக் கேடயமும் கவசமும் போல் இருக்கும்
Thavaraadha avarudaiya vaarthai
Unakku kedayamum kavasamum pol irukkum
தீமை உன்னை அணுகாது
துன்பம் உன் உறைவிடத்தை நெருங்காது ஏனெனில்
Theemai unnai anugaadhu
Thunbam un uraividathai nerungaadhu yenendral
நீ செல்லும் இடங்களில் எல்லாம் உன்னைக் காக்கும்படி
தம் தூதருக்கு உன்னைக் குறித்து கட்டளையிட்டார்
Nee sellum idangalil ellaam unnai kaakkumpadi
Tham thootharukku unnai kurithu kattalaiyittaar
அவன் என்னையே சார்ந்திருப்பதால் அவனை விடுவிப்பேன்
என் பெயரை அறிந்ததால் அவனைக் காப்பாற்றுவேன்
Avan ennaiye saarndhiruppadhaal avanai viduvippen
En peyarai arindhadhaal avanai kaapaatruven
என்னை நோக்கி கூப்பிடுவான் அவன் செபத்தைக் கேட்பேன்
துன்ப வேளையில் அவனோடு இருப்பேன்
Ennai nokki koopiduvaan avan jebathai ketpen
Thunba velaiyil avanodu iruppen
அவனைத் தப்புவித்து பெருமைப்படுத்துவேன்
Avanai thappuviththu perumaipaduthuven
இயேசுவே நீரே என் புகலிடம் நீரே என் அரண் இறைவா
உம்மை நான் நம்பியுள்ளேன்
Jesus, You alone are my refuge, You are my fortress, Lord
In You alone I have put my trust
தம் சிறகுகளால் உன்னை மூடிக்காப்பார்
அவருடைய இறக்கைகளுக்கடியிலே நீ அடைக்கலம் புகுவாய்
He will cover you with His feathers
Under His wings you will find refuge
தவறாத அவருடைய வார்த்தை
உனக்குக் கேடயமும் கவசமும் போல் இருக்கும்
His faithful word
Will be your shield and armor
தீமை உன்னை அணுகாது
துன்பம் உன் உறைவிடத்தை நெருங்காது ஏனெனில்
No evil will come near you
No trouble will come near your dwelling
நீ செல்லும் இடங்களில் எல்லாம் உன்னைக் காக்கும்படி
தம் தூதருக்கு உன்னைக் குறித்து கட்டளையிட்டார்
For He will command His angels concerning you
To guard you in all your ways
அவன் என்னையே சார்ந்திருப்பதால் அவனை விடுவிப்பேன்
என் பெயரை அறிந்ததால் அவனைக் காப்பாற்றுவேன்
Because he depends on Me, I will deliver him
Because he knows My name, I will protect him
என்னை நோக்கி கூப்பிடுவான் அவன் செபத்தைக் கேட்பேன்
துன்ப வேளையில் அவனோடு இருப்பேன்
He will call on Me and I will answer him
I will be with him in trouble
அவனைத் தப்புவித்து பெருமைப்படுத்துவேன்
I will rescue him and honor him
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List