இறைவன் என்னை காக்கின்றார்
குறை ஒன்றும் எனக்கு இல்லையே
மகிழ்ச்சி ஊட்டும் இடத்தில் வைத்து
சிறகுகள் நிழலில் காக்கின்றார் (2)
புல்லும் மேய்ச்சலும் அருவியும் உள்ள
பாலும் தேனும் நிறைந்த கானான் (2)
அழைத்து சென்று களைப்பை ஆற்றி
புத்துயிர் ஊட்டுகின்றார் (2)
தீமை துன்பம் நெருங்க விடாமல்
அறனும் கோட்டையும் புகலிடமான (2)
வார்த்தை கேடயம் கவசமாக
காத்து வருகின்றார் (2)
இருளும் பள்ளமும் எதிரியுமான
எரிக்கோ யோர்தான் தடைகளை மாற்றி (2)
வாழ்வின் வழியை எனக்கு காட்டி
சீயோனில் சேர்க்கின்றார் (2)
Iraivan Ennai Kakkintar lyrics songs, Iraivan Ennai Kakkintar song lyrics, Iraivan Ennai Kakkintar Lyrics Song Chords PPT - இறைவன் என்னை காக்கின்றார், tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Iraivan Ennai Kaakkindraar
Kurai Ondrum Enakku Illaiye
Magizhchi Oottum Idaththil Vaiththu
Siragugal Nizhalil Kaakkindraar
Pullum Meychchalum Aruviyum Ulla
Paalum Thenum Niraintha Kaanaan
Azaiththu Sendru Kalaippai Aatru
Puththuyir Oottugindraar
Theemai Thunbam Nerunga Vidaamal
Aranum Kottaiyum Pugalidamaana
Vaarththai Kedhayam Kavasamaaga
Kaaththu Varugindraar
Irulum Pallamum Ethiriyumaana
Erikko Yordhaan Thadaigalai Maatri
Vaazhvin Vazhiyaai Enakku Kaatti
Seeyonil Serkkindraar
இறைவன் என்னை காக்கின்றார்
குறை ஒன்றும் எனக்கு இல்லையே
Iraivan ennai kaakkinraar
Kurai ondrum enakku illaiye
மகிழ்ச்சி ஊட்டும் இடத்தில் வைத்து
சிறகுகள் நிழலில் காக்கின்றார்
Magizhchi oottum idathil vaiththu
Siragugal nizhalil kaakkinraar
புல்லும் மேய்ச்சலும் அருவியும் உள்ள
பாலும் தேனும் நிறைந்த கானான்
அழைத்து சென்று களைப்பை ஆற்றி
புத்துயிர் ஊட்டுகின்றார்
Pullum meychchalum aruviyum ulla
Paalum thenum niraindha Kanaan
Azhaiththu sendru kalaippai aatri
Puththuyir oottuginraar
தீமை துன்பம் நெருங்க விடாமல்
அறனும் கோட்டையும் புகலிடமான
வார்த்தை கேடயம் கவசமாக
காத்து வருகின்றார்
Theemai thunbam nerunga vidaamal
Aranum kottaiyum pughalidamaana
Vaarthai kedayam kavasamaaga
Kaaththu varuginraar
இருளும் பள்ளமும் எதிரியுமான
எரிக்கோ யோர்தான் தடைகளை மாற்றி
வாழ்வின் வழியை எனக்கு காட்டி
சீயோனில் சேர்க்கின்றார்
Irulum pallamum edhiriyumaana
Erikko Yordhaan thadaigalai maatri
Vaazhvin vazhiyai enakku kaatti
Seeyonil serkkinraar
இறைவன் என்னை காக்கின்றார்
குறை ஒன்றும் எனக்கு இல்லையே
God protects me
I lack nothing
மகிழ்ச்சி ஊட்டும் இடத்தில் வைத்து
சிறகுகள் நிழலில் காக்கின்றார்
He places me in joyful pastures
He guards me under the shadow of His wings
புல்லும் மேய்ச்சலும் அருவியும் உள்ள
பாலும் தேனும் நிறைந்த கானான்
அழைத்து சென்று களைப்பை ஆற்றி
புத்துயிர் ஊட்டுகின்றார்
To Canaan filled with green pastures and streams
Flowing with milk and honey
He leads me there, removes my weariness
And renews my life
தீமை துன்பம் நெருங்க விடாமல்
அறனும் கோட்டையும் புகலிடமான
வார்த்தை கேடயம் கவசமாக
காத்து வருகின்றார்
Without allowing evil or suffering to come near
Being my refuge and fortress
His Word as shield and armor
He continues to protect me
இருளும் பள்ளமும் எதிரியுமான
எரிக்கோ யோர்தான் தடைகளை மாற்றி
வாழ்வின் வழியை எனக்கு காட்டி
சீயோனில் சேர்க்கின்றார்
Through darkness, valleys, and enemies
Removing Jericho and Jordan obstacles
Showing me the path of life
He brings me to Zion
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List