Iraivanai Thedum IdhayangaleVarungal Lyrics Song Chords PPT - இறைவனைத் தேடும் இதயங்களே

இறைவனைத் தேடும் இதயங்களே வாருங்கள்
என் இறைவன் யாரென்று சொல்வேன் கேளுங்கள்

1. பாடும் குயிலுக்கு பாடச்சொல்லித் தந்தவன் யார்?
ஆடும் மயிலுக்கு ஆடச் சொல்லித் தந்தவன் யார்?
அவரே என் இறைவன் அவர்தாள் நான் பணிவேன்
அவர்தாள் நான் பணிந்தால் அகமே மகிழ்ந்திருப்பேன்

2. வானும் மண்ணும் வாழும் யாவும் படைத்தவர் யார்?
வாழும் உயிருக்கு வாழ்வின் முடிவாய் நிலைப்பவர் யார்?
என்னென்ன விந்தைகள் எங்கெங்கு காண்கின்றோம்
அனைத்திற்கும் அடிப்படையில் அவர்தான் காரணம்

Iraivanai Thedum IdhayangaleVarungal lyrics songs, Iraivanai Thedum IdhayangaleVarungal song lyrics, Iraivanai Thedum IdhayangaleVarungal Lyrics Song Chords PPT - இறைவனைத் தேடும் இதயங்களே, tamil christian songs lyrics,

Sign in to access this feature Sign Up

Iraivanai Thedum IdhayangaleVarungal Lyrics Song Chords PPT - இறைவனைத் தேடும் இதயங்களே Lyrics in English

Iraivanai Thedum Idhayangale Vaarungal
En Iraivan Yaarendru Solven Kelungal

Paadum Kuyilukku Paadach Cholli Thanthavan Yaar
Aadum Mayilukku Aadach Cholli Thanthavan Yaar
Avarae En Iraivan Avarthaal Naan Paniven
Avarthaal Naan Panindhaal Agame Magizhndiruppen

Vaanum Mannum Vaazhum Yaavum Padaiththavar Yaar
Vaazhum Uyirukku Vaazhvin Mudivaai Nilaippavar Yaar
Ennenna Vindhaigal Engengu Kaangindrom
Anaiththirkum Adippadaiyil Avarthaan Kaaranam

Iraivanai Thedum IdhayangaleVarungal Lyrics Song Chords PPT - இறைவனைத் தேடும் இதயங்களே Lyrics in English (Tanglish)

இறைவனைத் தேடும் இதயங்களே வாருங்கள்
என் இறைவன் யாரென்று சொல்வேன் கேளுங்கள்
Iraivanai thedum idhayangale vaarungal
En iraivan yaarendru solven kelungal

பாடும் குயிலுக்கு பாடச்சொல்லித் தந்தவன் யார்?
ஆடும் மயிலுக்கு ஆடச் சொல்லித் தந்தவன் யார்?
அவரே என் இறைவன் அவர்தாள் நான் பணிவேன்
அவர்தாள் நான் பணிந்தால் அகமே மகிழ்ந்திருப்பேன்
Paadum kuyilukku paadach chollith thandhavan yaar
Aadum mayilukku aadach chollith thandhavan yaar
Avaraey en iraivan avar thaal naan paniven
Avar thaal naan panindhaal agame magizhndiruppen

வானும் மண்ணும் வாழும் யாவும் படைத்தவர் யார்?
வாழும் உயிருக்கு வாழ்வின் முடிவாய் நிலைப்பவர் யார்?
என்னென்ன விந்தைகள் எங்கெங்கு காண்கின்றோம்
அனைத்திற்கும் அடிப்படையில் அவர்தான் காரணம்
Vaanum mannum vaazhum yaavum padaiththavar yaar
Vaazhum uyirukku vaazhvin mudivaai nilaippavar yaar
Ennenna vindhaigal engengu kaangindrom
Anaiththirkum adipadaiyil avarthaan kaaranam

Iraivanai Thedum IdhayangaleVarungal Lyrics Song Chords PPT - இறைவனைத் தேடும் இதயங்களே Lyrics in English (Song Meaning)

இறைவனைத் தேடும் இதயங்களே வாருங்கள்
என் இறைவன் யாரென்று சொல்வேன் கேளுங்கள்
Hearts that seek God, come
I will tell you who my God is, listen

பாடும் குயிலுக்கு பாடச்சொல்லித் தந்தவன் யார்?
ஆடும் மயிலுக்கு ஆடச் சொல்லித் தந்தவன் யார்?
அவரே என் இறைவன் அவர்தாள் நான் பணிவேன்
அவர்தாள் நான் பணிந்தால் அகமே மகிழ்ந்திருப்பேன்
Who taught the singing bird to sing
Who taught the dancing peacock to dance
He alone is my God, at His feet I bow
When I bow at His feet, my soul rejoices

வானும் மண்ணும் வாழும் யாவும் படைத்தவர் யார்?
வாழும் உயிருக்கு வாழ்வின் முடிவாய் நிலைப்பவர் யார்?
என்னென்ன விந்தைகள் எங்கெங்கு காண்கின்றோம்
அனைத்திற்கும் அடிப்படையில் அவர்தான் காரணம்
Who created heaven, earth, and all that lives
Who remains as the end of life for every living being
So many wonders we see everywhere
At the foundation of everything, He alone is the reason

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create