Iraivane Ennai Kakintrar Lyrics Song Chords PPT - இறைவனே என்னைக் காக்கின்றார்

இறைவனே என்னைக் காக்கின்றார்
இனியொரு குறையும் எனக்கில்லை

நிறைவழி நோக்கி நடத்திடுவார்
நிம்மதியோடு நான் வாழ்வேன் (2)

1. பகலின் வெம்மையில் பயமில்லை
இருளின் நிலவிலும் தீமையில்லை (2)

நம் இறைவன் காக்கின்றார் என்றும் உதவிடுவார்
உன் கால் இடற விடுவதில்லை
உன்னதர் என்றும் அயர்வதில்லை 2

2. இன்றும் என்றும் காப்பவராம்
பயணத்தில் துணையும் அவர் கரமாம் (2)

நம் இறைவன் காக்கின்றார் என்றும் உதவிடுவார்
தீமையைக் கண்டு நான் அஞ்சேன்
நலமாய் நிதமும் நான் வாழ்வேன் - 2

3. உன்னதம் அமைதியில் மலரட்டுமே
உன்னெழில் நீதியில் ஒளிரட்டுமே (2)

நம் இறைவன் காக்கின்றார் என்றும் உதவிடுவார்
நன்மைகள் எங்கும் நிலவட்டுமே
இறைவனின் நிழலில் வாழட்டுமே - 2

iraivane ennai kakintrar lyrics songs, iraivane ennai kakintrar song lyrics, iraivane ennai kakintrar Lyrics Song Chords PPT - இறைவனே என்னைக் காக்கின்றார்

Sign in to access this feature Sign Up

Iraivane Ennai Kakintrar Lyrics Song Chords PPT - இறைவனே என்னைக் காக்கின்றார் Lyrics in English

Iraivane ennaik kaakkindraar
Iniyoru kuraiyum enakkillai
Niraivazhi nokki nadaththiduvar
Nimmathiyodu naan vaazhven

Pagalin vemmaiyil bayamillai
Irulin nilavilum theemaiyillai
Nam Iraivan kaakkindraar endrum uthaviduvar
Un kaal idaraviduvadhillai
Unnathar endrum ayarvadhillai

Indrum endrum kaappavaraam
Payanaththil thunaiyum avar karamaam
Nam Iraivan kaakkindraar endrum uthaviduvar
Theemaiyai kandu naan anjen
Nalamaai nithamum naan vaazhven

Unnatham amaidhiyil malarattume
Unnezil neethiyil olirattume
Nam Iraivan kaakkindraar endrum uthaviduvar
Nanmaigal engum nilavattume
Iraivanin nizhalil vaazhattume

Iraivane Ennai Kakintrar Lyrics Song Chords PPT - இறைவனே என்னைக் காக்கின்றார் Lyrics in English (Tanglish)

இறைவனே என்னைக் காக்கின்றார்
இனியொரு குறையும் எனக்கில்லை
Iraivane ennaik kaakkindraar
Iniyoru kuraiyum enakkillai

நிறைவழி நோக்கி நடத்திடுவார்
நிம்மதியோடு நான் வாழ்வேன்
Niraivazhi nokki nadaththiduvar
Nimmathiyodu naan vaazhven

பகலின் வெம்மையில் பயமில்லை
இருளின் நிலவிலும் தீமையில்லை
Pagalin vemmaiyil bayamillai
Irulin nilavilum theemaiyillai

நம் இறைவன் காக்கின்றார் என்றும் உதவிடுவார்
உன் கால் இடற விடுவதில்லை
உன்னதர் என்றும் அயர்வதில்லை
Nam Iraivan kaakkindraar endrum uthaviduvar
Un kaal idaraviduvadhillai
Unnathar endrum ayarvadhillai

இன்றும் என்றும் காப்பவராம்
பயணத்தில் துணையும் அவர் கரமாம்
Indrum endrum kaappavaraam
Payanaththil thunaiyum avar karamaam

நம் இறைவன் காக்கின்றார் என்றும் உதவிடுவார்
தீமையைக் கண்டு நான் அஞ்சேன்
நலமாய் நிதமும் நான் வாழ்வேன்
Nam Iraivan kaakkindraar endrum uthaviduvar
Theemaiyai kandu naan anjen
Nalamaai nithamum naan vaazhven

உன்னதம் அமைதியில் மலரட்டுமே
உன்னெழில் நீதியில் ஒளிரட்டுமே
Unnatham amaidhiyil malarattume
Unnezil neethiyil olirattume

நம் இறைவன் காக்கின்றார் என்றும் உதவிடுவார்
நன்மைகள் எங்கும் நிலவட்டுமே
இறைவனின் நிழலில் வாழட்டுமே
Nam Iraivan kaakkindraar endrum uthaviduvar
Nanmaigal engum nilavattume
Iraivanin nizhalil vaazhattume

Iraivane Ennai Kakintrar Lyrics Song Chords PPT - இறைவனே என்னைக் காக்கின்றார் Lyrics in English (Song Meaning)

இறைவனே என்னைக் காக்கின்றார்
இனியொரு குறையும் எனக்கில்லை
God protects me
I have no more lack

நிறைவழி நோக்கி நடத்திடுவார்
நிம்மதியோடு நான் வாழ்வேன்
He leads me in the perfect path
I will live in peace

பகலின் வெம்மையில் பயமில்லை
இருளின் நிலவிலும் தீமையில்லை
No fear in the heat of the day
No harm in the night

நம் இறைவன் காக்கின்றார் என்றும் உதவிடுவார்
உன் கால் இடற விடுவதில்லை
உன்னதர் என்றும் அயர்வதில்லை
Our God protects and helps always
He will not let your foot slip
The Most High never slumbers

இன்றும் என்றும் காப்பவராம்
பயணத்தில் துணையும் அவர் கரமாம்
He protects today and forever
His hand is our help in the journey

நம் இறைவன் காக்கின்றார் என்றும் உதவிடுவார்
தீமையைக் கண்டு நான் அஞ்சேன்
நலமாய் நிதமும் நான் வாழ்வேன்
Our God protects and helps always
I will not fear evil
I will live well always

உன்னதம் அமைதியில் மலரட்டுமே
உன்னெழில் நீதியில் ஒளிரட்டுமே
Let excellence bloom in peace
Let your beauty shine in righteousness

நம் இறைவன் காக்கின்றார் என்றும் உதவிடுவார்
நன்மைகள் எங்கும் நிலவட்டுமே
இறைவனின் நிழலில் வாழட்டுமே
Our God protects and helps always
Let goodness abound everywhere
Let us live under God's shadow

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create