இறுதி இராப்போஜன விருந்திலே
இரட்சகர் வீற்றிருந்தார்
இயேசு பன்னிரு சீஷருடன்
1. அப்பமதை எடுத்தவர்
ஆசீர்வதித்ததை பிட்டுத் தந்தார்
எந்தன் சரீரம் இதுவே புசிப்பீர்
என்றே பரிமாறினார்
2. பாத்திரத்தில் நவரசம்
பாவத்தைக் கழுவின தூய இரத்தம்
இரட்சண்ய புது உடன்படிக்கையை
இதைப் பானம் பண்ணினர்
3.அரையிலே சீலை கட்டி
அன்பரின் பாதங்கள் கழுவினார்
மாதிரியாகக் காண்பித்த தியாகம்
மாறாமல் பின் பற்றுவோம்
4. மூழ்கினவன் பாதங்களை
மீண்டுமாய் கழுவியே சுத்தஞ்செய்தார்
ஆயத்தமில்லா அவிசுவாசிகள்
அன்பின் விருந்தில் இல்லை
5. அன்பின் சீஷன் ஆறுதலாய்
அண்ணலின் மார்பினில் சாய்ந்திருந்தான்
துரோகியாம் யூதா துணிக்கையும் வாங்கி
தீவிரம் போய் மறைந்தான்
6. சரீரமாம் சபையிலே
சத்திய ஆவியால் இணைத்தாரே
நன்றியும் பொங்க நிலைத்து நின்றாலோ
நற்கருணை ஈகுவார்
7. கபடமற்ற மனதுடன்
கிறிஸ்துவின் மன்னிக்கும் சிந்தையுடன்
சந்தோஷமாக சமாதானமாக
பந்தியில் பங்கடைவோம்
8. பக்தரோடே சீயோனிலும்
பிதாவின் இராஜ்ஜிய பந்தியிலும்
வாஞ்சையாய் நாமும் வருகையில்
விரைந்து சேர்ந்து கொள்வோம்
Irudhi Irapojana Virunthila lyrics songs, Irudhi Irapojana Virunthila song lyrics, Irudhi Irapojana Virunthila Lyrics Song Chords PPT - இறுதி இராப்போஜன விருந்திலே, tamil christian songs lyrics,
Sign in to access this feature Sign Up
Iruthi irapoojan virundhile
Iratchakar veettrindhaar
Yesu panniru seesharudan
Appamathai eduththavar
Aaseervadhithathai pittuth thandhaar
Endhan sareeram ithuve pusippir
Endre parimaarinaar
Paathirathil navarasam
Paavaththaik kazhuvin thuya ratham
Iratchanya pudhu udanpadikkaiyai
Itha paanam panninar
Araiyile seelai katti
Anbarin paadangal kazhuvinnaar
Maathiriyaga kaanpitha thiyagam
Maaramal pin patruvom
Moolkinavan paadangalai
Meendumaa kazhuviye suththan seithaar
Aayaththamilaa avisuvaasigal
Anbin virundhil illai
Anbin seeshan aaruththalaai
Annalin maarpinil saainthirundhaan
Thurokiyaam Yoodha thunikaiyum vaangi
Theeviram poi marainthaan
Sareeramaam sabaiyile
Saththiya aaviyal inaiththaar
Nandriyum pongga nilaiththu nindraaloo
Narkarunai eeguvar
Kapadamatra manathudan
Christhuvin mannikkum sindhaiyudan
Santhoshamaaga samaadhaanamaaga
Pandhiyil pangadaivom
Bhaktarode Seeyonilum
Pithavin raajjiya pandhiyilum
Vaanzhaiyaai naamum varugaiyil
Viraindhu serndhu kolvom
1.இறுதி இராப்போஜன விருந்திலே
இரட்சகர் வீற்றிருந்தார்
Iruthi irapoojan virundhile
Iratchakar veettrindhaar
2.இயேசு பன்னிரு சீஷருடன்
அப்பமதை எடுத்தவர்
Yesu panniru seesharudan
Appamathai eduththavar
3.ஆசீர்வதித்ததை பிட்டுத் தந்தார்
எந்தன் சரீரம் இதுவே புசிப்பீர்
Aaseervadhithathai pittuth thandhaar
Endhan sareeram ithuve pusippir
4.என்றே பரிமாறினார்
பாத்திரத்தில் நவரசம்
Endre parimaarinaar
Paathirathil navarasam
5.பாவத்தைக் கழுவின தூய இரத்தம்
இரட்சண்ய புது உடன்படிக்கையை
Paavaththaik kazhuvin thuya ratham
Iratchanya pudhu udanpadikkaiyai
6.இதைப் பானம் பண்ணினர்
அரையிலே சீலை கட்டி
Itha paanam panninar
Araiyile seelai katti
7.அன்பரின் பாதங்கள் கழுவினார்
மாதிரியாகக் காண்பித்த தியாகம்
Anbarin paadangal kazhuvinnaar
Maathiriyaga kaanpitha thiyagam
8.மாறாமல் பின் பற்றுவோம்
மூழ்கினவன் பாதங்களை
Maaramal pin patruvom
Moolkinavan paadangalai
9.மீண்டுமாய் கழுவியே சுத்தஞ்செய்தார்
ஆயத்தமில்லா அவிசுவாசிகள்
Meendumaa kazhuviye suththan seithaar
Aayaththamilaa avisuvaasigal
10.அன்பின் விருந்தில் இல்லை
அன்பின் சீஷன் ஆறுதலாய்
Anbin virundhil illai
Anbin seeshan aaruththalaai
11.அண்ணலின் மார்பினில் சாய்ந்திருந்தான்
துரோகியாம் யூதா துணிக்கையும் வாங்கி
Annalin maarpinil saainthirundhaan
Thurokiyaam Yoodha thunikaiyum vaangi
12.தீவிரம் போய் மறைந்தான்
சரீரமாம் சபையிலே
Theeviram poi marainthaan
Sareeramaam sabaiyile
13.சத்திய ஆவியால் இணைத்தாரே
நன்றியும் பொங்க நிலைத்து நின்றாலோ
Saththiya aaviyal inaiththaar
Nandriyum pongga nilaiththu nindraaloo
14.நற்கருணை ஈகுவார்
கபடமற்ற மனதுடன்
Narkarunai eeguvar
Kapadamatra manathudan
15.கிறிஸ்துவின் மன்னிக்கும் சிந்தையுடன்
சந்தோஷமாக சமாதானமாக
Christhuvin mannikkum sindhaiyudan
Santhoshamaaga samaadhaanamaaga
16.பந்தியில் பங்கடைவோம்
பக்தரோடே சீயோனிலும்
Pandhiyil pangadaivom
Bhaktarode Seeyonilum
17.பிதாவின் இராஜ்ஜிய பந்தியிலும்
வாஞ்சையாய் நாமும் வருகையில்
Pithavin raajjiya pandhiyilum
Vaanzhaiyaai naamum varugaiyil
18.விரைந்து சேர்ந்து கொள்வோம்
Viraindhu serndhu kolvom
1.இறுதி இராப்போஜன விருந்திலே
இரட்சகர் வீற்றிருந்தார்
At the last supper feast that night
The Savior took His seat with might
2.இயேசு பன்னிரு சீஷருடன்
அப்பமதை எடுத்தவர்
Jesus with His twelve disciples there
Took the bread, blessed it with care
3.ஆசீர்வதித்ததை பிட்டுத் தந்தார்
எந்தன் சரீரம் இதுவே புசிப்பீர்
He broke the bread and gave to all
“This is my body,” His loving call
4.பாத்திரத்தில் நவரசம்
பாவத்தைக் கழுவின தூய இரத்தம்
In the cup, a sacred sign
Cleansing sin through blood divine
5.இரட்சண்ய புது உடன்படிக்கையை
இதைப் பானம் பண்ணினர்
A new covenant He shared that night
In the cup, His blood so bright
6.அரையிலே சீலை கட்டி
அன்பரின் பாதங்கள் கழுவினார்
He wrapped a towel around His waist
And washed the feet of those embraced
7.மாதிரியாகக் காண்பித்த தியாகம்
மாறாமல் பின் பற்றுவோம்
This act of love displayed so true
We follow still, His path pursue
8.மூழ்கினவன் பாதங்களை
மீண்டுமாய் கழுவியே சுத்தஞ்செய்தார்
The one who faltered, feet immersed
Was washed again, sins reversed
9.ஆயத்தமில்லா அவிசுவாசிகள்
அன்பின் விருந்தில் இல்லை
The faithless, unprepared remain
Cannot partake in love’s domain
10.அன்பின் சீஷன் ஆறுதலாய்
அண்ணலின் மார்பினில் சாய்ந்திருந்தான்
In love’s embrace, He found His rest
Leaning on the Master’s chest
11.துரோகியாம் யூதா துணிக்கையும் வாங்கி
தீவிரம் போய் மறைந்தான்
Judas, the traitor, took his share
And left swiftly, vanished there
12.சரீரமாம் சபையிலே
சத்திய ஆவியால் இணைத்தாரே
In the body gathered there
By Spirit’s bond, they share and care
13.நன்றியும் பொங்க நிலைத்து நின்றாலோ
நற்கருணை ஈகுவார்
With gratitude that overflows
God’s mercy on us shows
14.கபடமற்ற மனதுடன்
கிறிஸ்துவின் மன்னிக்கும் சிந்தையுடன்
With honest hearts and pure intent
Forgiving thoughts from Christ are sent
15.சந்தோஷமாக சமாதானமாக
பந்தியில் பங்கடைவோம்
Joyfully, in peace we stand
United, sharing love’s command
16.பக்தரோடே சீயோனிலும்
பிதாவின் இராஜ்ஜிய பந்தியிலும்
With saints in Zion we’ll appear
And in the Father’s kingdom near
17.வாஞ்சையாய் நாமும் வருகையில்
விரைந்து சேர்ந்து கொள்வோம்
When we come with hearts sincere
We’ll join together, drawing near
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List