Irukindravaraaga Irukindrirae Lyrics Song Chords PPT - இருக்கின்றவராக இருக்கின்றீரே

இருக்கின்றவராக இருக்கின்றீரே
நேற்றும் இன்றும் மாறாதவர் – 2
இருந்தவர் இருக்கின்றவர் – 2
வருகிறவருமாகிய கர்த்தாவே மீண்டும்
வரப்போகின்ற மேசியாவே

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

1. கண்மணிபோல என்னைக் காப்பவர் நீரே
கழுகைப்போல என்னைச் சுமப்பவர் நீரே – 2
உம்மைத் தவிர உம்மைத் தவிர வேறொருவரும் இல்லை
உம்மைப்போல உம்மைப் போல தெய்வம் வேறில்லை

2. தனிமையானவர்க்கு, வீடுவாசல் தருகிறீர்
கட்டுண்டவர்களை விடுவிப்பவர் நீரே
உம்மைத் தவிர – 2 வேறொருவரும் இல்லை
உம்மைப்போல – 2 தெய்வம் வேறில்லை

3. என் கண்ணீரை துடைப்பவர் நீர்
என் காயம் கட்டுபவர் நீர்
என்னை ஆற்றுபவர் நீர்
என்னை தேற்றுபவரும் நீர்

4. என்னை கண்டவர் நீரே
என்னை அறிந்தவர் நீரே
என்னை புரிந்தவர் நீரே
என்னை தெரிந்து கொண்டீரே

5. என்னைக் குயவனைப் போல வனைந்திடுவீரே
ஒரு மேய்ப்பனைப் போல நடத்திடுவீரே
தாய் தந்தையைப் போல் என்னை தாங்கிடுவீரே
நல்ல நண்பனைப் போல என்னை நேசிப்பிரே

Irukindravaraaga Irukindrirae lyrics songs, Irukindravaraaga Irukindrirae song lyrics, Irukindravaraaga Irukindrirae Lyrics Song Chords PPT - இருக்கின்றவராக இருக்கின்றீரே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Irukindravaraaga Irukindrirae Lyrics Song Chords PPT - இருக்கின்றவராக இருக்கின்றீரே Lyrics in English

Irukkindravaraaga irukkindreere
Neatrum indrum maarathavar – 2
Irundhavar irukkindravar – 2
Varugiravarumaagiya Karthaave meendum
varappogindra Mesiaave

Hallelujah Hallelujah
Hallelujah Hallelujah

1.Kanmanipol ennai kaappavar Neere
Kazhugai pol ennai sumappavar Neere – 2
Ummai thavira ummai thavira veroruvam illai
Ummai pola ummai pola deivam verillai

2.Thanimaiyaanavarkku veedu vaasal tharugireer
Kattundavargalai viduvippavar Neere
Ummai thavira veroruvam illai – 2
Ummai pola deivam verillai – 2

3.En kanneerai thudaippavar Neer
En kaayam kattubavar Neer
Ennai aatruppavar Neer
Ennai thettrupavarum Neer

4.Ennai kandavar Neere
Ennai arindhavar Neere
Ennai purindhavar Neere
Ennai therindhu kondeere

5.Ennai kuyavanai pola vanainthiduveere
Oru meippanai pola nadathiduveere
Thaai thandhaiyai pola ennai thaangiduveere
Nalla nanbanai pola ennai nesippeere

Irukindravaraaga Irukindrirae Lyrics Song Chords PPT - இருக்கின்றவராக இருக்கின்றீரே Lyrics in English (Tanglish)

இருக்கின்றவராக இருக்கின்றீரே
நேற்றும் இன்றும் மாறாதவர் – 2
Irukkindravaraaga irukkindreere
Neatrum indrum maarathavar – 2

இருந்தவர் இருக்கின்றவர் – 2
வருகிறவருமாகிய கர்த்தாவே மீண்டும்
Irundhavar irukkindravar – 2
Varugiravarumaagiya Karthaave meendum

வரப்போகின்ற மேசியாவே
அல்லேலூயா அல்லேலூயா
Varappogindra Mesiaave
Hallelujah Hallelujah

அல்லேலூயா அல்லேலூயா
Hallelujah Hallelujah
Hallelujah Hallelujah
Hallelujah Hallelujah

கண்மணிபோல என்னைக் காப்பவர் நீரே
கழுகைப்போல என்னைச் சுமப்பவர் நீரே – 2
Kanmanipol ennai kaappavar Neere
Kazhugai pol ennai sumappavar Neere – 2

உம்மைத் தவிர வேறொருவரும் இல்லை
உம்மைப் போல தெய்வம் வேறில்லை
Ummai thavira veroruvam illai
Ummai pola deivam verillai

தனிமையானவர்க்கு வீடுவாசல் தருகிறீர்
கட்டுண்டவர்களை விடுவிப்பவர் நீரே
Thanimaiyaanavarkku veedu vaasal tharugireer
Kattundavargalai viduvippavar Neere

உம்மைத் தவிர வேறொருவரும் இல்லை
உம்மைப் போல தெய்வம் வேறில்லை
Ummai thavira veroruvam illai
Ummai pola deivam verillai

என் கண்ணீரை துடைப்பவர் நீர்
என் காயம் கட்டுபவர் நீர்
En kanneerai thudaippavar Neer
En kaayam kattubavar Neer

என்னை ஆற்றுபவர் நீர்
என்னை தேற்றுபவரும் நீர்
Ennai aatruppavar Neer
Ennai thettrupavarum Neer

என்னை கண்டவர் நீரே
என்னை அறிந்தவர் நீரே
Ennai kandavar Neere
Ennai arindhavar Neere

என்னை புரிந்தவர் நீரே
என்னை தெரிந்து கொண்டீரே
Ennai purindhavar Neere
Ennai therindhu kondeere

என்னைக் குயவனைப் போல வனைந்திடுவீரே
ஒரு மேய்ப்பனைப் போல நடத்திடுவீரே
Ennai kuyavanai pola vanainthiduveere
Oru meippanai pola nadathiduveere

தாய் தந்தையைப் போல் என்னை தாங்கிடுவீரே
நல்ல நண்பனைப் போல என்னை நேசிப்பீரே
Thaai thandhaiyai pol ennai thaangiduveere
Nalla nanbanai pola ennai nesippeere

Irukindravaraaga Irukindrirae Lyrics Song Chords PPT - இருக்கின்றவராக இருக்கின்றீரே Lyrics in English (Song Meaning)

இருக்கின்றவராக இருக்கின்றீரே
நேற்றும் இன்றும் மாறாதவர் – 2
You are the One who is and who remains forever
Yesterday and today, You never change – 2

இருந்தவர் இருக்கின்றவர் – 2
வருகிறவருமாகிய கர்த்தாவே மீண்டும்
He who was and He who is – 2
Lord who is coming again

வரப்போகின்ற மேசியாவே
அல்லேலூயா அல்லேலூயா
Coming Messiah
Hallelujah Hallelujah

அல்லேலூயா அல்லேலூயா
Hallelujah Hallelujah
Hallelujah Hallelujah
Hallelujah Hallelujah

கண்மணிபோல என்னைக் காப்பவர் நீரே
கழுகைப்போல என்னைச் சுமப்பவர் நீரே – 2
You guard me like the apple of Your eye
You carry me like an eagle – 2

உம்மைத் தவிர வேறொருவரும் இல்லை
உம்மைப் போல தெய்வம் வேறில்லை
No one else but You
No God like You

தனிமையானவர்க்கு வீடுவாசல் தருகிறீர்
கட்டுண்டவர்களை விடுவிப்பவர் நீரே
You give homes to the lonely
You set the captives free

உம்மைத் தவிர வேறொருவரும் இல்லை
உம்மைப் போல தெய்வம் வேறில்லை
No one else but You
No God like You

என் கண்ணீரை துடைப்பவர் நீர்
என் காயம் கட்டுபவர் நீர்
You wipe away my tears
You bind my wounds

என்னை ஆற்றுபவர் நீர்
என்னை தேற்றுபவரும் நீர்
You heal me
You comfort me

என்னை கண்டவர் நீரே
என்னை அறிந்தவர் நீரே
You have seen me
You know me

என்னை புரிந்தவர் நீரே
என்னை தெரிந்து கொண்டீரே
You understand me
You have chosen me

என்னைக் குயவனைப் போல வனைந்திடுவீரே
ஒரு மேய்ப்பனைப் போல நடத்திடுவீரே
You shape me like a potter
You lead me like a shepherd

தாய் தந்தையைப் போல் என்னை தாங்கிடுவீரே
நல்ல நண்பனைப் போல என்னை நேசிப்பீரே
You carry me like a parent
You love me like a true friend

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create