Irukiravarum Irundhavarum Varubavarumaame Lyrics Song Chords PPT - இருக்கிறவரும் இருந்தவரும் வருபவ

இருக்கிறவரும் இருந்தவரும் வருபவருமாமே
முந்தினவரும் பிந்தினவரும் வாக்குமாறாதவரே – 2

உம்மை துதிக்கிறோம்
உம்மை போற்றுகிறோம்
உம்மை தொழுகிறோம்
உம்மில் மகிழ்கிறோம் – 2

1. எவ்வளவாய் அன்பு கூர்ந்தீர் ஆத்ம நேசரே
என்ன ஈடு செய்திடுவேன் உந்தன் அன்பிற்கே – 2
இஸ்ரவேலின் சேனை அதிபனே எனக்காய்
யாவும் செய்து முடிக்கும் கர்த்தரே – 2

2. நேற்றும் இன்றும் என்றும் மாறா அன்பின் ராஜனே
தடை உடைத்தும் வழி திறக்கும் வல்ல நாதனே – 2
யூதா கோத்திர ராஜ சிங்கமே நாங்கள்
ஜெயம் எடுப்போம் உந்தன் நாமத்தில் – 2

3. அரவணைத்து ஆற்றி தேற்றும் அன்பு கரங்களில்
அர்ப்;பணித்தோம் என்னை முற்றும் ஏற்றுக் கொள்ளுமே – 2
கரம் பிடித்து நடத்திடுவீரே
புது வழிகளை நீர் திறந்திடுவீரே-2

Irukiravarum Irundhavarum Varubavarumaame lyrics songs, Irukiravarum Irundhavarum Varubavarumaame song lyrics, Irukiravarum Irundhavarum Varubavarumaame Lyrics Song Chords PPT - இருக்கிறவரும் இருந்தவரும் வருபவ , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Irukiravarum Irundhavarum Varubavarumaame Lyrics Song Chords PPT - இருக்கிறவரும் இருந்தவரும் வருபவ Lyrics in English

Irukkiravarum irundhavarum varubavarumaame
Mundhinavarum pindhinavarum vaakku maaraathavare – 2
Ummai thuthikkirom
Ummai potrirom
Ummai thozhugiroam
Ummil magizhkirom – 2

Evvalavaai anbu koorndheer aathma nesare
Enna eedu seithiduven unthan anbirkke – 2
Isravelin senai adhipane enakkaai
Yaavum seidhu mudikkum karthare –2

Netrum indrum endrum maaraa anbin raajane
Thadai udaithum vazhi thirakkum valla naadhane – 2
Yudha kothira raaja singame naangal
Jeyam eduppom unthan naamathil – 2

Aravanaithu aatri thetrum anbu karangalil
Arppanithom ennai muttrum yetruk kollume – 2
Karam pidithu nadathiduveere
Pudhu vazhigalai neer thirandhiduveere – 2

Irukiravarum Irundhavarum Varubavarumaame Lyrics Song Chords PPT - இருக்கிறவரும் இருந்தவரும் வருபவ Lyrics in English (Tanglish)

இருக்கிறவரும் இருந்தவரும் வருபவருமாமே
முந்தினவரும் பிந்தினவரும் வாக்குமாறாதவரே – 2
Irukkiravarum irundhavarum varubavarumaame
Mundhinavarum pindhinavarum vaakku maaraathavare – 2

எவ்வளவாய் அன்பு கூர்ந்தீர் ஆத்ம நேசரே
என்ன ஈடு செய்திடுவேன் உந்தன் அன்பிற்கே – 2
Evvalavaai anbu koorndheer aathma nesare
Enna eedu seithiduven unthan anbirkke – 2

இஸ்ரவேலின் சேனை அதிபனே எனக்காய்
யாவும் செய்து முடிக்கும் கர்த்தரே – 2
Isravelin senai adhipane enakkaai
Yaavum seidhu mudikkum karthare –2

நேற்றும் இன்றும் என்றும் மாறா அன்பின் ராஜனே
தடை உடைத்தும் வழி திறக்கும் வல்ல நாதனே – 2
Netrum indrum endrum maaraa anbin raajane
Thadai udaithum vazhi thirakkum valla naadhane – 2

யூதா கோத்திர ராஜ சிங்கமே நாங்கள்
ஜெயம் எடுப்போம் உந்தன் நாமத்தில் – 2
Yudha kothira raaja singame naangal
Jeyam eduppom unthan naamathil – 2

அரவணைத்து ஆற்றி தேற்றும் அன்பு கரங்களில்
அர்ப்பணித்தோம் என்னை முற்றும் ஏற்றுக் கொள்ளுமே – 2
Aravanaithu aatri thetrum anbu karangalil
Arppanithom ennai muttrum yetruk kollume – 2

கரம் பிடித்து நடத்திடுவீரே
புது வழிகளை நீர் திறந்திடுவீரே-2
Karam pidithu nadathiduveere
Pudhu vazhigalai neer thirandhiduveere – 2

Irukiravarum Irundhavarum Varubavarumaame Lyrics Song Chords PPT - இருக்கிறவரும் இருந்தவரும் வருபவ Lyrics in English (Song Meaning)

இருக்கிறவரும் இருந்தவரும் வருபவருமாமே
முந்தினவரும் பிந்தினவரும் வாக்குமாறாதவரே – 2
He who is, who was, and who is to come
The One who never changes His promise – 2

உம்மை துதிக்கிறோம் உம்மை போற்றுகிறோம்
உம்மை தொழுகிறோம் உம்மில் மகிழ்கிறோம் – 2
We praise You, we glorify You
We worship You, we rejoice in You – 2

எவ்வளவாய் அன்பு கூர்ந்தீர் ஆத்ம நேசரே
என்ன ஈடு செய்திடுவேன் உந்தன் அன்பிற்கே – 2
How greatly You have loved me, O Lover of my soul
What can I give in return for Your love – 2

இஸ்ரவேலின் சேனை அதிபனே எனக்காய்
யாவும் செய்து முடிக்கும் கர்த்தரே – 2
Commander of Israel’s army, for my sake
You are the Lord who accomplishes all things – 2

நேற்றும் இன்றும் என்றும் மாறா அன்பின் ராஜனே
தடை உடைத்தும் வழி திறக்கும் வல்ல நாதனே – 2
Yesterday, today, and forever, King of unchanging love
You break barriers and make a way, O mighty Lord – 2

யூதா கோத்திர ராஜ சிங்கமே நாங்கள்
ஜெயம் எடுப்போம் உந்தன் நாமத்தில் – 2
Lion of the tribe of Judah, we declare
We will gain victory in Your
name-2

அரவணைத்து ஆற்றி தேற்றும் அன்பு கரங்களில்
அர்ப்பணித்தோம் என்னை முற்றும் ஏற்றுக் கொள்ளுமே – 2
In Your loving hands that comfort and heal
We surrender ourselves, accept us fully – 2

கரம் பிடித்து நடத்திடுவீரே
புது வழிகளை நீர் திறந்திடுவீரே-2
You hold our hand and lead us
You open new paths for us – 2

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create