Irukkindravaraai Irukkindravar Lyrics Song Chords PPT - இருக்கின்றவராய் இருக்கின்றவர்

இருக்கின்றவராய் இருக்கின்றவர்
மீண்டும் எனக்காய் வருகின்றவர்

ஆராதிப்பேன் (3) உம்மையே

1. இதுவரை என்னை நடத்தின தேவன்
இனியும் தாங்கி நடத்திடுவீர் (2)
கைவிடாமல் தாங்குகிறீர்

2. சேனைகளின் கர்த்தர் இஸ்ரவேலின் தேவன்
பார்வோனின் சேனைக்கு தப்புவித்தீர் (2)
அழிவிலிருந்து காக்கின்றீர்

3. கர்த்தர் என் மேய்ப்பர் தாழ்ச்சி அடையேன்
அமர்ந்த தண்ணீர் அண்டை நடத்துகிறீர் (2)
புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர்

4. அழைத்த தேவன் உண்மையுள்ளவர்
முடிவு பரியந்தம் நடத்திடுவீர் (2)
அழைப்பில் நிலைத்திட உதவுகிறீர்

Irukkindravaraai Irukkindravar lyrics songs, Irukkindravaraai Irukkindravar song lyrics , Irukkindravaraai Irukkindravar Lyrics Song Chords PPT -இருக்கின்றவராய் இருக்கின்றவர்

Sign in to access this feature Sign Up

Irukkindravaraai Irukkindravar Lyrics Song Chords PPT - இருக்கின்றவராய் இருக்கின்றவர் Lyrics in English

Irukkindravaraai irukkindravar
Meendum enakkaai varugindravar

Aaraadhippen ummayae

Ithuvarai ennai nadaththina Devan
Iniyum thaangi nadaththiduveer
Kaividaamal thaangugireer

Senaigalin Karththar Israavelin Devan
Paarvonin senaikku thappuviththeer
Azhivilirundhu kaakkindrIr

Karththar en meyppar thaazhchi adaiyen
Amarndha thanneer andai nadaththugireer
Pullulla idangalil meykkindrIr

Alaiththa Devan unmaiyullavar
Mudivu pariyantham nadaththiduveer
Azaippil nilaiththida udhavugireer

Irukkindravaraai Irukkindravar Lyrics Song Chords PPT - இருக்கின்றவராய் இருக்கின்றவர் Lyrics in English (Tanglish)

இருக்கின்றவராய் இருக்கின்றவர்
மீண்டும் எனக்காய் வருகின்றவர்
Irukkindravaraai irukkindravar
Meendum enakkaai varugindravar

ஆராதிப்பேன் உம்மையே
Aaraadhippen ummayae

இதுவரை என்னை நடத்தின தேவன்
இனியும் தாங்கி நடத்திடுவீர்
கைவிடாமல் தாங்குகிறீர்
Ithuvarai ennai nadaththina Devan
Iniyum thaangi nadaththiduveer
Kaividaamal thaangugireer

சேனைகளின் கர்த்தர் இஸ்ரவேலின் தேவன்
பார்வோனின் சேனைக்கு தப்புவித்தீர்
அழிவிலிருந்து காக்கின்றீர்
Senaigalin Karththar Israavelin Devan
Paarvonin senaikku thappuviththeer
Azhivilirundhu kaakkindrIr

கர்த்தர் என் மேய்ப்பர் தாழ்ச்சி அடையேன்
அமர்ந்த தண்ணீர் அண்டை நடத்துகிறீர்
புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர்
Karththar en meyppar thaazhchi adaiyen
Amarndha thanneer andai nadaththugireer
Pullulla idangalil meykkindrIr

அழைத்த தேவன் உண்மையுள்ளவர்
முடிவு பரியந்தம் நடத்திடுவீர்
அழைப்பில் நிலைத்திட உதவுகிறீர்
Alaiththa Devan unmaiyullavar
Mudivu pariyantham nadaththiduveer
Azaippil nilaiththida udhavugireer

Irukkindravaraai Irukkindravar Lyrics Song Chords PPT - இருக்கின்றவராய் இருக்கின்றவர் Lyrics in English (Song Meaning)

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
பரலோக ராஜாவை பணிகின்றேனே
Holy Holy Holy are You
I bow before the Heavenly King

பாவியம் என்னையும் நேசித்தீர்
பாசமாய் பாவங்கள் மன்னிதீரே
You loved even me, a sinner
You forgave my sins with love

பரிசுத்த சாதியாய் மாற்றிநீரே
பாடைகின்றேன் உம் பாதம் எந்தனையே
You made me a holy people
I sing at Your feet, offering myself

பரிசுத்த ஆவியால் தேற்றிநீரே
பரிசுத்த பாதையை காட்டிநீரே
You comforted me with the Holy Spirit
You showed me the holy path

பரமனின் சித்தத்தை செய்திடவே
பரலோக ஆவியை தந்தவரே
To do the Father’s will
You gave the heavenly Spirit

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create