Iruthayam Yesuvin Singaasanam Lyrics Song Chords PPT - இருதயம் இயேசுவின் சிங்காசனம்

இருதயம் இயேசுவின் சிங்காசனம்
நம்மை இயேசுதான் ஆள வேண்டும்
இந்த உலகம் ஆள்வது நியாயமில்லை

1. என் நாயகரை நான் மறந்து
இந்த உலகத்தை நேசித்து திரிந்தேனே
கர்த்தர் என்னை சிட்சித்து உணர செய்தாரே
கர்த்தர் என்னை ரட்சித்து உணர செய்தாரே

2. என் பாவத்தை சுயமாய் செய்த வேளையில்
என்னை தேடி வந்தாரே
கர்த்தர் முந்தினவைகளை மறக்க செய்தாரே
கர்த்தர் பரிசுத்தமாய் வாழ செய்தாரே

3. இந்த உலகத்தில் யாரும் இல்லை என்று
நான் சாக நினைத்த வேளையிலே
கர்த்தர் எனக்கு புதிய காரியம் செய்தாரே
கர்த்தர் எனக்கு இன்றே தோன்ற செய்தாரே

Iruthayam Yesuvin Singaasanam lyrics songs,Iruthayam Yesuvin Singaasanam song lyrics,Iruthayam Yesuvin Singaasanam Lyrics Song Chords PPT -இருதயம் இயேசுவின் சிங்காசனம்

Sign in to access this feature Sign Up

Iruthayam Yesuvin Singaasanam Lyrics Song Chords PPT - இருதயம் இயேசுவின் சிங்காசனம் Lyrics in English

Irudhayam Yesuvin singaasanam
Nammai Yesudhaan aala vendum
Indha ulagam aalvadhu nyaayamillai

En naayagarai naan marandhu
Indha ulagathai nesithu thirindhenae
Karthar ennai sitchithu unara seidhaarae
Karthar ennai ratchithu unara seidhaarae

En paavathai suyamaai seidha velaiyil
Ennai thedi vandhaarae
Karthar mundhina vaigalai marakka seidhaarae
Karthar parisuthamaai vaazha seidhaarae

Indha ulagathil yaarum illai endru
Naan saaga ninaitha velaiyilae
Karthar enakku pudhiya kaariyam seidhaarae
Karthar enakku indrae thondra seidhaarae

Iruthayam Yesuvin Singaasanam Lyrics Song Chords PPT - இருதயம் இயேசுவின் சிங்காசனம் Lyrics in English (Tanglish)

இருதயம் இயேசுவின் சிங்காசனம்
நம்மை இயேசுதான் ஆள வேண்டும்
Irudhayam Yesuvin singaasanam
Nammai Yesudhaan aala vendum

இந்த உலகம் ஆள்வது நியாயமில்லை
Indha ulagam aalvadhu nyaayamillai

என் நாயகரை நான் மறந்து
இந்த உலகத்தை நேசித்து திரிந்தேனே
En naayagarai naan marandhu
Indha ulagathai nesithu thirindhenae

கர்த்தர் என்னை சிட்சித்து உணர செய்தாரே
கர்த்தர் என்னை ரட்சித்து உணர செய்தாரே
Karthar ennai sitchithu unara seidhaarae
Karthar ennai ratchithu unara seidhaarae

என் பாவத்தை சுயமாய் செய்த வேளையில்
என்னை தேடி வந்தாரே
En paavathai suyamaai seidha velaiyil
Ennai thedi vandhaarae

கர்த்தர் முந்தினவைகளை மறக்க செய்தாரே
கர்த்தர் பரிசுத்தமாய் வாழ செய்தாரே
Karthar mundhina vaigalai marakka seidhaarae
Karthar parisuthamaai vaazha seidhaarae

இந்த உலகத்தில் யாரும் இல்லை என்று
நான் சாக நினைத்த வேளையிலே
Indha ulagathil yaarum illai endru
Naan saaga ninaitha velaiyilae

கர்த்தர் எனக்கு புதிய காரியம் செய்தாரே
கர்த்தர் எனக்கு இன்றே தோன்ற செய்தாரே
Karthar enakku pudhiya kaariyam seidhaarae
Karthar enakku indrae thondra seidhaarae

Iruthayam Yesuvin Singaasanam Lyrics Song Chords PPT - இருதயம் இயேசுவின் சிங்காசனம் Lyrics in English (Song Meaning)

இருதயம் இயேசுவின் சிங்காசனம்
நம்மை இயேசுதான் ஆள வேண்டும்
The heart is the throne of Jesus
Jesus alone should rule us

இந்த உலகம் ஆள்வது நியாயமில்லை
It is not right for this world to rule us

என் நாயகரை நான் மறந்து
இந்த உலகத்தை நேசித்து திரிந்தேனே
I forgot my Lord and wandered
Loving and roaming in this world

கர்த்தர் என்னை சிட்சித்து உணர செய்தாரே
கர்த்தர் என்னை ரட்சித்து உணர செய்தாரே
The Lord corrected me and made me realize
The Lord saved me and made me understand

என் பாவத்தை சுயமாய் செய்த வேளையில்
என்னை தேடி வந்தாரே
When I was living in my own sin
He came searching for me

கர்த்தர் முந்தினவைகளை மறக்க செய்தாரே
கர்த்தர் பரிசுத்தமாய் வாழ செய்தாரே
The Lord made me forget my past things
The Lord made me live a holy life

இந்த உலகத்தில் யாரும் இல்லை என்று
நான் சாக நினைத்த வேளையிலே
When I thought there was no one in this world
And I even thought of dying

கர்த்தர் எனக்கு புதிய காரியம் செய்தாரே
கர்த்தர் எனக்கு இன்றே தோன்ற செய்தாரே
The Lord did a new thing for me
The Lord made a new hope appear in me today

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create