தூக்கி வீசப்பட்டேனே
தூசியில் நான் விழுந்தேனே
ஒளியின்றி இருளில் யாரும்
கேட்பாரற்று கிடந்தேனே
பயனின்றி பலராலும்
பரியாசம் செய்யப்பட்டேனே
உம் பார்வையோ என் மேலே பட்டதே
விலையில்லா எனக்கும் விலை தந்ததே
அழுக்கெல்லாம் துடைத்து என்னை தொட்டதே
பழுதெல்லாம் நீக்கி புது ஜீவன் தந்ததே
இசைக்கருவி உம் கரத்தில் தான்
இசைப்பீரே என்னைத்தான்
உம் கைகள் என்மேல் பட்டால் பரவசமே
அழகழகாய் என்னில் இசை மீட்டும்
அன்பான இசையாளன்
நீர் என்னை தொட வேண்டும்
நான் பயன்படவே….
1.சுயமாய் என்னால்
இயங்கிட முடியாதே
பயன்படுத்திட வேண்டுமே
என்னை நீர்…
உம் சித்தம் போல்
நான் இயங்கும் போது
இனிதான இசையாக மாறுவேன்
நீர் என்னை இசைக்கும்போது
மகிமை எனக்கல்ல உமக்கே
உம் கரத்தில் இருக்கும்போது
அழகாய் தெரிவேனே
2.இசைக்கும்போது
விரல் ரேகைகள் படுவதைபோல்
உம் குணங்கள் எனக்குள்
வர வேண்டுமே
இதயத்திற்கு ஏற்றவன் இவன் என்று
நீர் சொல்லும் வகையில்
நான் வாழுவேன்
பக்குவமாய் பத்திரமாய்
என்னை பார்த்துக்கொள்பவர் நீரே
பாழான என்னையும்
பயன்படுத்திட வல்லவரே
Isaikaruvi song lyrics chords ppt By Bro Solomon Jakkim ,Isaikaruvi song,Isaikaruvi Song Lyrics, தூக்கி வீசப்பட்டேனே தூசியில்
Sign in to access this feature Sign Up
Thookki veesappattene
Thoosiyil naan vizhunthene
Oliyindri irulil yaarum
Ketpaaratru kidanthene
Payanindri palaraalum
Pariyaasam seiyyappattene
Um paarvaiyo en mele pattadhe
Vilaiyillaa enakkum vilai thantadhe
Azhukellam thudaithu ennai thottadhe
Pazhudellam neekki pudhu jeevan thantadhe
Isakkaravi um karathil thaan
Isaippire ennaitthaan
Um kaigal enmel pattal paravasame
Azhagazhagaai ennil isai meettum
Anbana isaiyalan
Neer ennai toda vendum
Naan payanpadavae….
1. Suyamaai ennaal
Iyankida mudiyadhe
Payanpaduthida vendume
Ennai neer…
Um sittam pol
Naan iyangum pothu
Inidhaana isaiyaaga maaruven
Neer ennai isaikkumpothu
Magimai enakkalla umakke
Um karathil irukkumpothu
Azhagaai therivene
2. Isaikkumpothu
Viral rehaigal paduvathai pol
Um gunangal enakkul
Vara vendume
Idhayathirku yetravan ivan endru
Neer sollum vagaiyil
Naan vaazhuven
Pakkuvamaai paththiramaai
Ennai paaththukkolbavar neere
Paazaana ennaiyum
Payanpaduthida vallavare
தூக்கி வீசப்பட்டேனே தூசியில் நான் விழுந்தேனே
Thookki veesappattene thoosiyil naan vizhunthene
ஒளியின்றி இருளில் யாரும் கேட்பாரற்று கிடந்தேனே
Oliyindri irulil yaarum ketpaaratru kidanthene
பயனின்றி பலராலும் பரியாசம் செய்யப்பட்டேனே
Payanindri palaraalum pariyaasam seiyyappattene
உம் பார்வையோ என் மேலே பட்டதே
Um paarvaiyo en mele pattadhe
விலையில்லா எனக்கும் விலை தந்ததே
Vilaiyillaa enakkum vilai thantadhe
அழுக்கெல்லாம் துடைத்து என்னை தொட்டதே
Azhukellam thudaithu ennai thottadhe
பழுதெல்லாம் நீக்கி புது ஜீவன் தந்ததே
Pazhudellam neekki pudhu jeevan thantadhe
இசைக்கருவி உம் கரத்தில் தான் இசைப்பீரே என்னைத்தான்
Isakkaravi um karathil thaan isaippire ennaitthaan
உம் கைகள் என்மேல் பட்டால் பரவசமே
Um kaigal enmel pattal paravasame
அழகழகாய் என்னில் இசை மீட்டும் அன்பான இசையாளன்
Azhagazhagaai ennil isai meettum anbana isaiyalan
நீர் என்னை தொட வேண்டும் நான் பயன்படவே….
Neer ennai toda vendum naan payanpadavae….
சுயமாய் என்னால் இயங்கிட முடியாதே
Suyamaai ennaal iyankida mudiyadhe
பயன்படுத்திட வேண்டுமே என்னை நீர்…
Payanpaduthida vendume ennai neer…
உம் சித்தம் போல் நான் இயங்கும் போது
Um sittam pol naan iyangum pothu
இனிதான இசையாக மாறுவேன்
Inidhaana isaiyaaga maaruven
நீர் என்னை இசைக்கும்போது மகிமை எனக்கல்ல உமக்கே
Neer ennai isaikkumpothu magimai enakkalla umakke
உம் கரத்தில் இருக்கும்போது அழகாய் தெரிவேனே
Um karathil irukkumpothu azhagaai therivene
இசைக்கும்போது விரல் ரேகைகள் படுவதைபோல்
Isaikkumpothu viral rehaigal paduvathai pol
உம் குணங்கள் எனக்குள் வர வேண்டுமே
Um gunangal enakkul vara vendume
இதயத்திற்கு ஏற்றவன் இவன் என்று
Idhayathirku yetravan ivan endru
நீர் சொல்லும் வகையில் நான் வாழுவேன்
Neer sollum vagaiyil naan vaazhuven
பக்குவமாய் பத்திரமாய் என்னை பார்த்துக்கொள்பவர் நீரே
Pakkuvamaai paththiramaai ennai paaththukkolbavar neere
பாழான என்னையும் பயன்படுத்திட வல்லவரே
Paazaana ennaiyum payanpaduthida vallavare
தூக்கி வீசப்பட்டேனே தூசியில் நான் விழுந்தேனே
ஒளியின்றி இருளில் யாரும் கேட்பாரற்று கிடந்தேனே
பயனின்றி பலராலும் பரியாசம் செய்யப்பட்டேனே
I was thrown away, fallen into the dust,
In darkness without light, with no one to hear my cry,
Mocked by many, worthless in their eyes.
உம் பார்வையோ என் மேலே பட்டதே
விலையில்லா எனக்கும் விலை தந்ததே
அழுக்கெல்லாம் துடைத்து என்னை தொட்டதே
பழுதெல்லாம் நீக்கி புது ஜீவன் தந்ததே
But Your gaze fell upon me,
You gave worth to the worthless,
You wiped away my filth and touched me,
Removed all flaws and gave me new life.
இசைக்கருவி உம் கரத்தில் தான் இசைப்பீரே என்னைத்தான்
உம் கைகள் என்மேல் பட்டால் பரவசமே
அழகழகாய் என்னில் இசை மீட்டும் அன்பான இசையாளன்
நீர் என்னை தொட வேண்டும் நான் பயன்படவே….
Like an instrument in Your hands, You will play me,
When Your hands touch me, I overflow with joy,
A beautiful melody You will create within me, O loving Musician,
Touch me, Lord, so I may be useful to You.
சுயமாய் என்னால் இயங்கிட முடியாதே
பயன்படுத்திட வேண்டுமே என்னை நீர்…
உம் சித்தம் போல் நான் இயங்கும் போது
இனிதான இசையாக மாறுவேன்
By myself, I cannot move or act,
Lord, I need You to use me,
When I move according to Your will,
I will become a sweet melody.
நீர் என்னை இசைக்கும்போது மகிமை எனக்கல்ல உமக்கே
உம் கரத்தில் இருக்கும்போது அழகாய் தெரிவேனே
When You play me, all glory belongs to You, not me,
In Your hands, I will appear beautiful.
இசைக்கும்போது விரல் ரேகைகள் படுவதைபோல்
உம் குணங்கள் எனக்குள் வர வேண்டுமே
இதயத்திற்கு ஏற்றவன் இவன் என்று
நீர் சொல்லும் வகையில் நான் வாழுவேன்
As the fingerprints remain when You play,
Let Your nature imprint itself within me,
So You will say, “He is fit for My heart,”
And I will live that way.
பக்குவமாய் பத்திரமாய் என்னை பார்த்துக்கொள்பவர் நீரே
பாழான என்னையும் பயன்படுத்திட வல்லவரே
You are the One who cares for me with perfection and safety,
The One who can use even my brokenness for Your purpose.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List