Isaravelin Devane Senkadalai Lyrics Song Chords PPT - இஸ்ரவேலின் தேவனே செங்கடலை

இஸ்ரவேலின் தேவனே செங்கடலை பிளந்தீரே - பார்வோனின் சேனைகளை மூழ்கடித்தவரே -2
உம்மை துதித்தார்கள் உம்மை பாடினார்கள்
ஆனந்தமாய் ஆர்ப்பரித்தார்கள்-2

1. ராஜாதி ராஜாவே உமது ஜனத்தை விடுவித்தீர்-பார்வோனின் சேனையை கடலின் நடுவே மூழ்கடித்தீர்

2. தூதரின் மன்னாவை உமது ஜனத்திற்கு கொடுத்தீர்-மாராவின் தண்ணீரை மதுரமாக மாற்றினீரே

3. வாக்குதத்த தேசத்துக்குள் அற்புதமாக நடத்திச் சென்றீர்- வனாந்திர பாதையில் நாற்பது வருடங்கள் நடத்தினீரே

Isaravelin Devane Senkadalai lyrics songs, Isaravelin Devane Senkadalai song lyrics, Isaravelin Devane Senkadalai Lyrics Song Chords PPT - இஸ்ரவேலின் தேவனே செங்கடலை

Sign in to access this feature Sign Up

Isaravelin Devane Senkadalai Lyrics Song Chords PPT - இஸ்ரவேலின் தேவனே செங்கடலை Lyrics in English

Isravelin Dhevanae Sengadalai Pilandheerae
Paarvonin Senaigalai Moozhgadiththavarae
Ummai Thudhiththaargal Ummai Paadinaargal
Aanandhamaai Aarppariththaargal

Raajaadhi Raajaavae Umadhu Janaththai Viduviththeer
Paarvonin Senaiyai Kadalin Naduvae Moozhgadiththeer

Thoodharin Mannaavai Umadhu Janaththirku Koduththeer
Maaraavin Thanneerai Madhuramaaga Maatrineerae

Vaakkuthaththa Dhesaththukkul Arputhamaaga Nadaththi Sendreer
Vanaandhira Paadhaiyil Naarpadhu Varudangal Nadaththineerae

Isaravelin Devane Senkadalai Lyrics Song Chords PPT - இஸ்ரவேலின் தேவனே செங்கடலை Lyrics in English (Tanglish)

இஸ்ரவேலின் தேவனே செங்கடலை பிளந்தீரே
பார்வோனின் சேனைகளை மூழ்கடித்தவரே
Isravelin Devanae Sengadalai Pilandheerae
Paarvonin Senaigalai Moozhgadiththavarae

உம்மை துதித்தார்கள் உம்மை பாடினார்கள்
ஆனந்தமாய் ஆர்ப்பரித்தார்கள்
Ummai Thudhiththaargal Ummai Paadinaargal
Aanandhamaai Aarppariththaargal

ராஜாதி ராஜாவே உமது ஜனத்தை விடுவித்தீர்
பார்வோனின் சேனையை கடலின் நடுவே மூழ்கடித்தீர்
Raajaadhi Raajaavae Umadhu Janaththai Viduviththeer
Paarvonin Senaiyai Kadalin Naduvae Moozhgadiththeer

தூதரின் மன்னாவை உமது ஜனத்திற்கு கொடுத்தீர்
மாராவின் தண்ணீரை மதுரமாக மாற்றினீரே
Thoodharin Mannaavai Umadhu Janaththirku Koduththeer
Maaraavin Thanneerai Madhuramaaga Maatrineerae

வாக்குதத்த தேசத்துக்குள் அற்புதமாக நடத்திச் சென்றீர்
வனாந்திர பாதையில் நாற்பது வருடங்கள் நடத்தினீரே
Vaakkuthaththa Desaththukkul Arpudhamaaga Nadaththis Sendreer
Vanaandhira Paadhaiyil Naarpadhu Varudangal Nadaththineerae

Isaravelin Devane Senkadalai Lyrics Song Chords PPT - இஸ்ரவேலின் தேவனே செங்கடலை Lyrics in English (Song Meaning)

இஸ்ரவேலின் தேவனே செங்கடலை பிளந்தீரே
பார்வோனின் சேனைகளை மூழ்கடித்தவரே
O God Of Israel, You Parted The Red Sea
You Drowned Pharaoh's Armies

உம்மை துதித்தார்கள் உம்மை பாடினார்கள்
ஆனந்தமாய் ஆர்ப்பரித்தார்கள்
They Praised You And Sang To You
They Shouted With Great Joy

ராஜாதி ராஜாவே உமது ஜனத்தை விடுவித்தீர்
பார்வோனின் சேனையை கடலின் நடுவே மூழ்கடித்தீர்
King Of Kings, You Delivered Your People
You Drowned Pharaoh's Army In The Sea

தூதரின் மன்னாவை உமது ஜனத்திற்கு கொடுத்தீர்
மாராவின் தண்ணீரை மதுரமாக மாற்றினீரே
You Gave Angel's Manna To Your People
You Made Marah's Waters Sweet

வாக்குதத்த தேசத்துக்குள் அற்புதமாக நடத்திச் சென்றீர்
வனாந்திர பாதையில் நாற்பது வருடங்கள் நடத்தினீரே
You Led Them Wonderfully Into The Promised Land
You Guided Them Forty Years In The Wilderness

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create