Isravelai aalum pirapuvay Lyrics Song Chords PPT - இஸ்ரவேலை ஆளும் பிரபுவாய்

இஸ்ரவேலை ஆளும் பிரபுவாய்
இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்
இயேசு பிறந்துதித்தார்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

பாவம் போக்கும் பரிகாரியாய்
பாவ மன்னிப்பு தருபவராய்
பாவ கட்டுகளை முறிக்க இயேசு
பாரினில் பிறந்துதித்தார்

வாழ்வளிக்கும் வைத்தியராய்
வாழ்நாள் முழுவதும் காப்பவராய்
மரண அக்கினையை நீக்கவே இயேசு
மண்ணுலகில் பிறந்துதித்தார்

பயத்தைப் போக்கும் துணையாளராய்
பாதாளம் வென்ற வெற்றி வேந்தராய்
நித்திய ஜீவனை தந்திட இயேசு
நிதிபரனாய் வந்துதித்தார்

Isravelai aalum pirapuvay Lyrics Song,Isravelai aalum pirapuvay,Isravelai aalum pirapuvay Song lyrics,Isravelai aalum pirapuvay Lyrics Song Chords PPT - இஸ்ரவேலை ஆளும் பிரபுவாய்

Sign in to access this feature Sign Up

Isravelai aalum pirapuvay Lyrics Song Chords PPT - இஸ்ரவேலை ஆளும் பிரபுவாய் Lyrics in English

Isravelai aalum pirapuvay
iyesu piranthar iyesu piranthar
iyesu piranthuthiththar
alleluya alleluya alleluya
alleluya alleluya alleluya

pavam pokkum parikariyay
pava mannippu tharupavaray
pava kattukalai murikka iyesu
parinil piranthuthiththar

vazhvalikkum vaiththiyaray
vazhnal muzhuvathum kappavaray
marana akkinaiyai nikkave iyesu
mannulakil piranthuthiththar

payaththaip pokkum thunaiyalaray
pathalam venra verri ventharay
niththiya jivanai thanthita iyesu
nithiparanay vanthuthiththar

Isravelai aalum pirapuvay Lyrics Song Chords PPT - இஸ்ரவேலை ஆளும் பிரபுவாய் Lyrics in English (Tanglish)

TRUE

Isravelai aalum pirapuvay Lyrics Song Chords PPT - இஸ்ரவேலை ஆளும் பிரபுவாய் Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create