இஸ்ரவேலை மனந்திரும்பு
உன் நேசர் வருகிறார்
அவரின் ஜனமே மனந்திரும்பு
நம் மீட்பர் வரப் போகிறார்
உனக்காய் மனதுருகும்
உன் மீட்பர் அழைக்கிறார்
உன் இதய கடினத்தினால்
நேசரைத் தள்ளினாயோ?
வீண் பெருமை புகழ்ச்சியினால்
சிலுவையில் அறைந்தாயோ?
உனக்காய் பரிந்து பேசுகின்ற
உன் இயேசு அழைக்கிறாரே
உன் பாவத்தின் மிகுதியினால்
பரன் இயேசுவைப் புறக்கணித்தாய்
உன் மனதின் மேட்டிமையால்
உதைத்துத் தள்ளி விட்டாய்
உன் மேல் இரக்கம் வைத்த
உன் ராஜா அழைக்கிறாரே
கள்ளன் தான் வேண்டுமென்று
உன் மேசியாவை ஒப்புக் கொடுத்தாய்
முப்பது வெள்ளிக்காசுக்காய் உன்
இரட்சகரை விற்றுப் போட்டாய்
உனக்காய் இரத்தம் சிந்தின
உன் தேவன் அழைக்கிறாரே
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Wesleymaxwell songs, wesley maxwell songs lyrics, ezhuputhalea engal vaanjai Vol1 songs, ezhuputhalea engal vaanjai Vol1 songs lyrics, iIsravelea mananthirumbu songs, iIsravelea mananthirumbu songs lyrics
Sign in to access this feature Sign Up
Isravelai mananthirumbu un Neser varugiraar
Avarin janame mananthirumbu nam Meetpar varap pogiraar
Unakkaai manadhurugum un Meetpar azhaikkiraar
Un idhaya kadinathinaal Nesarai thallinaayo?
Veen perumai pugazhchiyinaal siluvaiyil araindhaayo?
Unakkaai parindhu pesugindra un Yeshu azhaikkiraar
Un paavathin miguthiyinaal Paran Yesuvai purakkanithaai
Un manadhin maettimaiyaal udhaitthu thalli vittaai
Un mel irakkam vaitha un Raja azhaikkiraar
Kallan thaan vendum endru un Messiyavai oppukkoduthaai
Muppathu velli kaasukkaai un Ratchagarai vitrippottaai
Unakkaai rattham sindhina un Devan azhaikkiraar
இஸ்ரவேலை மனந்திரும்பு உன் நேசர் வருகிறார்
Isravelai mananthirumbu un Neser varugiraar
அவரின் ஜனமே மனந்திரும்பு நம் மீட்பர் வரப் போகிறார்
Avarin janame mananthirumbu nam Meetpar varap pogiraar
உனக்காய் மனதுருகும் உன் மீட்பர் அழைக்கிறார்
Unakkaai manadhurugum un Meetpar azhaikkiraar
உன் இதய கடினத்தினால் நேசரைத் தள்ளினாயோ?
Un idhaya kadinathinaal Nesarai thallinaayo?
வீண் பெருமை புகழ்ச்சியினால் சிலுவையில் அறைந்தாயோ?
Veen perumai pugazhchiyinaal siluvaiyil araindhaayo?
உனக்காய் பரிந்து பேசுகின்ற உன் இயேசு அழைக்கிறாரே
Unakkaai parindhu pesugindra un Yeshu azhaikkiraar
உன் பாவத்தின் மிகுதியினால் பரன் இயேசுவைப் புறக்கணித்தாய்
Un paavathin miguthiyinaal Paran Yesuvai purakkanithaai
உன் மனதின் மேட்டிமையால் உதைத்துத் தள்ளி விட்டாய்
Un manadhin maettimaiyaal udhaitthu thalli vittaai
உன் மேல் இரக்கம் வைத்த உன் ராஜா அழைக்கிறாரே
Un mel irakkam vaitha un Raja azhaikkiraar
கள்ளன் தான் வேண்டுமென்று உன் மேசியாவை ஒப்புக் கொடுத்தாய்
Kallan thaan vendum endru un Messiyavai oppukkoduthaai
முப்பது வெள்ளிக்காசுக்காய் உன் இரட்சகரை விற்றுப் போட்டாய்
Muppathu velli kaasukkaai un Ratchagarai vitrippottaai
உனக்காய் இரத்தம் சிந்தின உன் தேவன் அழைக்கிறாரே
Unakkaai rattham sindhina un Devan azhaikkiraar
இஸ்ரவேலை மனந்திரும்பு உன் நேசர் வருகிறார்
Repent, O Israel, your Beloved is coming
அவரின் ஜனமே மனந்திரும்பு நம் மீட்பர் வரப் போகிறார்
Repent, O His people, our Savior is about to come
உனக்காய் மனதுருகும் உன் மீட்பர் அழைக்கிறார்
Your compassionate Savior is calling you
உன் இதய கடினத்தினால் நேசரைத் தள்ளினாயோ?
Did you reject the Beloved because of your hardened heart?
வீண் பெருமை புகழ்ச்சியினால் சிலுவையில் அறைந்தாயோ?
Did you crucify Him with vain pride and glory?
உனக்காய் பரிந்து பேசுகின்ற உன் இயேசு அழைக்கிறாரே
Jesus, who intercedes for you, is calling
உன் பாவத்தின் மிகுதியினால் பரன் இயேசுவைப் புறக்கணித்தாய்
Because of the abundance of your sin, you rejected the Lord Jesus
உன் மனதின் மேட்டிமையால் உதைத்துத் தள்ளி விட்டாய்
Because of pride in your heart, you pushed Him away
உன் மேல் இரக்கம் வைத்த உன் ராஜா அழைக்கிறாரே
Your King who showed mercy upon you is calling
கள்ளன் தான் வேண்டுமென்று உன் மேசியாவை ஒப்புக் கொடுத்தாய்
You chose a thief and delivered your Messiah
முப்பது வெள்ளிக்காசுக்காய் உன் இரட்சகரை விற்றுப் போட்டாய்
For thirty pieces of silver, you sold your Savior
உனக்காய் இரத்தம் சிந்தின உன் தேவன் அழைக்கிறாரே
Your God who shed His blood for you is calling
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List