Isravelin Dhevan Kai Viduvathilla Lyrics Song Chords PPT -இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல

இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல
அவரை நம்பி வந்தோர்க்கு பயமேயில்ல – 2
மேகமாய் அக்கினி ஸ்தம்பமாய்
விட்டு விலகாதிருக்கிறார் – 2

சொன்ன வாக்கை மறந்திட மனிதனல்ல
சொல்லிவிட்டு மாற மனுபுத்திரனல்ல – 2
அவர் சொன்னால் எல்லாம் ஆகும்
கட்டளையிட்டால் எல்லாம்
நிற்கும் – 2

நம்பி கூப்பிட்டால் இயேசு செவிகொடுப்பார்
கடலாக இருந்தாலும் உடன் வருவார் – 2
அதில் நடக்கவும் அவரால் கூடும்
அதை பிளக்கவும் அவரால்
கூடும் – 2

கர்த்தர் திட்டம் நம் வாழ்வில் நிறைவேறிட
தடைகள் ஏதும் வந்தாலும் பயமே இல்ல – 2
நம் தேவன் கூட இருந்தால்
எதுவும் என்னை மேற்றுக்கொள்ளாது – 2

Isravelin Dhevan Kai Viduvathilla lyrics songs, Isravelin Dhevan Kai Viduvathilla song lyrics, Isravelin Dhevan Kai Viduvathilla Lyrics Song Chords PPT - இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Isravelin Dhevan Kai Viduvathilla Lyrics Song Chords PPT -இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல Lyrics in English

Isravelin Devan kaividuvathilla
Avarai nambi vandhorku bayamey illa – 2
Megamaai akkini sthambamaai
Vittu vilagaadhirukkiraar – 2
Sonna vaakkai marandhida manidhan alla
Sollivittu maara manuputhiran
alla – 2

Avar sonnaal ellaam aagum
Kattalaiyittaal ellaam nirkum – 2
Nambi koopittaal Yesu sevikoduppaar
Kadalaga irundhaalum udan
varuvaar – 2

Adhil nadakkavum avaraal koodum
Adhai pilakkavum avaraal koodum –2
Karthar thittam nam vaazhvil niraiverida
Thadaigal edhum vandhaalum bayame illa – 2
Nam Devan kooda irundhaal
Edhuvum ennai maatrukkolladhu – 2

Isravelin Dhevan Kai Viduvathilla Lyrics Song Chords PPT -இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல Lyrics in English (Tanglish)

இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல
அவரை நம்பி வந்தோர்க்கு பயமேயில்ல – 2
Isravelin Devan kaividuvathilla
Avarai nambi vandhorku bayame
illa – 2

மேகமாய் அக்கினி ஸ்தம்பமாய்
விட்டு விலகாதிருக்கிறார் – 2
Megamaai akkini sthambamaai
Vittu vilagaadhirukkiraar – 2

சொன்ன வாக்கை மறந்திட மனிதனல்ல
சொல்லிவிட்டு மாற மனுபுத்திரனல்ல – 2
Sonna vaakkai marandhida manidhan alla
Sollivittu maara manuputhiran
alla – 2

அவர் சொன்னால் எல்லாம் ஆகும்
கட்டளையிட்டால் எல்லாம்
நிற்கும் – 2
Avar sonnaal ellaam aagum
Kattalaiyittaal ellaam nirkum – 2

நம்பி கூப்பிட்டால் இயேசு செவிகொடுப்பார்
கடலாக இருந்தாலும் உடன் வருவார் – 2
Nambi koopittaal Yesu sevikoduppaar
Kadalaga irundhaalum udan
varuvaar – 2

அதில் நடக்கவும் அவரால் கூடும்
அதை பிளக்கவும் அவரால்
கூடும் – 2
Adhil nadakkavum avaraal koodum
Adhai pilakkavum avaraal koodum –2

கர்த்தர் திட்டம் நம் வாழ்வில் நிறைவேறிட
தடைகள் ஏதும் வந்தாலும் பயமே இல்ல – 2
Karthar thittam nam vaazhvil niraiverida
Thadaigal edhum vandhaalum bayame illa – 2

நம் தேவன் கூட இருந்தால்
எதுவும் என்னை மேற்றுக்கொள்ளாது – 2
Nam Devan kooda irundhaal
Edhuvum ennai maatrukkolladhu – 2

Isravelin Dhevan Kai Viduvathilla Lyrics Song Chords PPT -இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல Lyrics in English (Song Meaning)

இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல
அவரை நம்பி வந்தோர்க்கு பயமேயில்ல – 2
The God of Israel never forsakes
Those who trust Him have no fear-2

மேகமாய் அக்கினி ஸ்தம்பமாய்
விட்டு விலகாதிருக்கிறார் – 2
As cloud by day and pillar of fire
He never departs or leaves us – 2

சொன்ன வாக்கை மறந்திட மனிதனல்ல
சொல்லிவிட்டு மாற மனுபுத்திரனல்ல – 2
He is not a man to forget His word
Nor one who speaks and then changes – 2

அவர் சொன்னால் எல்லாம் ஆகும்
கட்டளையிட்டால் எல்லாம் நிற்கும் – 2
When He speaks, everything comes to be
When He commands, all things stand still – 2

நம்பி கூப்பிட்டால் இயேசு செவிகொடுப்பார்
கடலாக இருந்தாலும் உடன் வருவார் – 2
Jesus hears when we call in faith
Even through seas, He walks with us – 2

அதில் நடக்கவும் அவரால் கூடும்
அதை பிளக்கவும் அவரால் கூடும் – 2
He enables us to walk through it
And even to part the waters – 2

கர்த்தர் திட்டம் நம் வாழ்வில் நிறைவேறிட
தடைகள் ஏதும் வந்தாலும் பயமே இல்ல – 2
God’s plan will be fulfilled in our life
No fear even when obstacles arise – 2

நம் தேவன் கூட இருந்தால்
எதுவும் என்னை மேற்றுக்கொள்ளாது – 2
If our God is with us
Nothing can overcome us – 2

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create