இஸ்ரவேலின் தேவன் நமக்கு உண்டு
எந்நாளும் ஜெயம் தருவார்
யாக்கோபின் தேவன் நமக்கு உண்டு
எந்நாளும் நடத்திடுவார்
ஹாலேலூயா ஆமென் ஹலேலூயா
ஹாலேலூயா ஆமென்
உலர்ந்து போன எலும்பைப் போல கிடந்த என்னையுமே
உம் ஜீவன் தந்து உயிர்பெறச் செய்தீர்
உமக்கு நன்றி ஐயா
வல்லமை தேவன் நீரே அற்புத ராஜன் நீரே
2. அழைத்த தேவன் உண்மையுள்ளவர்
என்றும் நடத்திடுவார்-வாக்குத்தத்தங்கள்
உரைத்த தேவன் செய்து முடித்திடுவார்
யேகோவா ஷம்மா நீரே கூடவே இருப்பவரே
3.செங்கடல் பிளந்து அழைத்து
வந்தவர இனியும் நடத்திடுவார்
யோர்தான் போன்ற சோதனையிலும்
ஜெயத்தை தந்திடுவார்
ஏல்ஷடாய் தேவன் நீரே
தடைகளை உடைப்பவரே
Isravelin Dhevan Namakku lyrics songs, Isravelin Dhevan Namakku song lyrics, Isravelin Dhevan Namakku Lyrics Song Chords PPT - இஸ்ரவேலின் தேவன் நமக்கு உண்டு
Sign in to access this feature Sign Up
Isravelin Devan namakku undu
Ennaalum jeyam tharuvar
Yakkobin Devan namakku undu
Ennaalum nadaththiduvaar
Halleluya amen Halleluya
Halleluya amen
Ularnthu pona elumbai pola kidandha ennaiyume
Um jeevan thandhu uyirpera seidheer
Umakku nandri aiyaa
Vallamai Devan neere arputha rajan neere
Alaitha Devan unmaiyullavar
Endrum nadaththiduvaar
Vaakkuththathangal uraitha Devan seidhu mudiththiduvaar
Yehova Shamma neere koodave iruppavare
Sengadal pilandhu alaiththu vandhavare
Iniyum nadaththiduvaar
Yordhaan pondra sodhanaiyilum
Jeyaththai thandhiduvaar
Elshaddai Devan neere
Thadaigalai udaippavare
இஸ்ரவேலின் தேவன் நமக்கு உண்டு
எந்நாளும் ஜெயம் தருவார்
Isravelin Devan namakku undu
Ennaalum jeyam tharuvaar
யாக்கோபின் தேவன் நமக்கு உண்டு
எந்நாளும் நடத்திடுவார்
Yaakkobin Devan namakku undu
Ennaalum nadaththiduvaar
ஹாலேலூயா ஆமென் ஹலேலூயா
ஹாலேலூயா ஆமென்
Hallelujah Amen Hallelujah
Hallelujah Amen
உலர்ந்து போன எலும்பைப் போல கிடந்த என்னையுமே
உம் ஜீவன் தந்து உயிர்பெறச் செய்தீர்
Ularnthu pona elumbai pola kidantha ennaiyume
Um jeevan thandhu uyirpera seitheer
உமக்கு நன்றி ஐயா
வல்லமை தேவன் நீரே அற்புத ராஜன் நீரே
Umakku nandri aiyaa
Vallamai Devan neere arpudha raajan neere
அழைத்த தேவன் உண்மையுள்ளவர்
என்றும் நடத்திடுவார்
Azhaitha Devan unmaiyullavar
Endrum nadaththiduvaar
வாக்குத்தத்தங்கள் உரைத்த தேவன் செய்து முடித்திடுவார்
யேகோவா ஷம்மா நீரே கூடவே இருப்பவரே
Vaakkuththaththangal uraitha Devan seidhu mudithiduvaar
Yehova Shamma neere koodave iruppavare
செங்கடல் பிளந்து அழைத்து வந்தவர் இனியும் நடத்திடுவார்
யோர்தான் போன்ற சோதனையிலும் ஜெயத்தை தந்திடுவார்
Sengadal pilandhu azhaiththu vandhavar iniyum nadaththiduvaar
Yordhaan pondra sodhanaiyilum jeyaththai thandhiduvaar
ஏல்ஷடாய் தேவன் நீரே
தடைகளை உடைப்பவரே
El Shaddai Devan neere
Thadaigalai udaippavare
இஸ்ரவேலின் தேவன் நமக்கு உண்டு
எந்நாளும் ஜெயம் தருவார்
The God of Israel is with us
He will give victory forever
யாக்கோபின் தேவன் நமக்கு உண்டு
எந்நாளும் நடத்திடுவார்
The God of Jacob is with us
He will lead us forever
ஹாலேலூயா ஆமென் ஹலேலூயா
ஹாலேலூயா ஆமென்
Hallelujah Amen Hallelujah
Hallelujah Amen
உலர்ந்து போன எலும்பைப் போல கிடந்த என்னையுமே
உம் ஜீவன் தந்து உயிர்பெறச் செய்தீர்
Like dry bones that lay lifeless
You gave me life and revived me
உமக்கு நன்றி ஐயா
வல்லமை தேவன் நீரே அற்புத ராஜன் நீரே
Thank You Lord
You are the mighty God, the King of miracles
அழைத்த தேவன் உண்மையுள்ளவர்
என்றும் நடத்திடுவார்
The God who called is faithful
He will lead forever
வாக்குத்தத்தங்கள் உரைத்த தேவன் செய்து முடித்திடுவார்
யேகோவா ஷம்மா நீரே கூடவே இருப்பவரே
The God of promises will fulfill them
Jehovah Shammah, You are with us
செங்கடல் பிளந்து அழைத்து வந்தவர் இனியும் நடத்திடுவார்
யோர்தான் போன்ற சோதனையிலும் ஜெயத்தை தந்திடுவார்
The One who parted the Red Sea will still lead us
Even in Jordan-like trials, He gives victory
ஏல்ஷடாய் தேவன் நீரே
தடைகளை உடைப்பவரே
El Shaddai You are God
You break every barrier
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List