Isravelin Jaya Belanae Lyrics Song Chords PPT - இஸ்ரவேலின் ஜெய பெலனே

இஸ்ரவேலின் ஜெய பெலனே -2

உம்மை யார் கூப்பிட்டாலும்
வெட்கப்படுவதில்லை
உண்மையாய் நோக்கிப் பார்த்தால்
கைவிடப்படுவதில்லை

இஸ்ரவேலின் ஜெய பெலனே -2

(1)
வனாந்திரத்தில் பிள்ளையின்
சத்தம் கேட்க
தூதனை அனுப்பினீரே
அம்பு பாயும் தூரம் போய்
அழுத ஆகாரின்
கண்ணீரையும் கண்டீரே

லகாய்ரோயீயாய் வெளிப்பட்டீரே -2

(2)
பலிபீடத்தில் கிடத்தப்பட்டிரிக்கும்
ஈசாக்கின் சத்தம் கேட்டீரே
தகன பலியாய் கொடுக்கத் துணிந்த
ஆபிரகாமைக் கூப்பிட்டீரே

யெகோவாயீராய் வெளிப்பட்டீரே

(3)
தாவீதின் குமாரனே எனக்கிரங்கும்
என்ற குருடரின் சத்தம் கேட்டீரே
இன்னும் அதிகதிகமாய்க்
கூப்பிட்டக் குருடரை
உம்மிடமாய் அழைத்தீரே

Isravelin Jaya Belanae lyrics songs, Isravelin Jaya Belanae song lyrics, Isravelin Jaya Belanae Lyrics Song Chords PPT - இஸ்ரவேலின் ஜெய பெலனே

Sign in to access this feature Sign Up

Isravelin Jaya Belanae Lyrics Song Chords PPT - இஸ்ரவேலின் ஜெய பெலனே Lyrics in English

Isravelin jeya belanae – 2

Ummai yaar koopittaalum
Vetkappaduvadhillai
Unmaiyaai nokki paarthaal
Kaividappaduvadhillai

Isravelin jeya belanae – 2

Vanaanthiraththil pillaiyin
Satham kaetka
Thoothanai anuppineerae
Ambu paayum dhooram poi
Azhudha Aagaarin
Kanneeraiyum kandeerae

Lagaairoyiyaai velippatteerae – 2

Balibeedaththil kidaththappattirukkum
Eesaakin satham kaetteerae
Thagana baliyaai kodukka thunindha
Aabiragaamaik koopitteerae

Yegovaayiraai velippatteerae

Dhaaveedhin kumaaranae enakkirangum
Endra kurudarin satham kaetteerae
Innum adhigadhigamaai
Koopitta kurudarai
Ummidamaai azhaiththeerae

Isravelin Jaya Belanae Lyrics Song Chords PPT - இஸ்ரவேலின் ஜெய பெலனே Lyrics in English (Tanglish)

இஸ்ரவேலின் ஜெய பெலனே – 2
Isravelin jeya belanae – 2

உம்மை யார் கூப்பிட்டாலும்
வெட்கப்படுவதில்லை
Ummai yaar koopittaalum
Vetkappaduvadhillai

உண்மையாய் நோக்கிப் பார்த்தால்
கைவிடப்படுவதில்லை
Unmaiyaai nokki paarthaal
Kaividappaduvadhillai

இஸ்ரவேலின் ஜெய பெலனே – 2
Isravelin jeya belanae – 2

வனாந்திரத்தில் பிள்ளையின்
சத்தம் கேட்க
Vanaanthiraththil pillaiyin
Satham kaetka

தூதனை அனுப்பினீரே
அம்பு பாயும் தூரம் போய்
Thoothanai anuppineerae
Ambu paayum dhooram poi

அழுத ஆகாரின்
கண்ணீரையும் கண்டீரே
Azhudha Aagaarin
Kanneeraiyum kandeerae

லகாய்ரோயீயாய் வெளிப்பட்டீரே – 2
Lagaairoyiyaai velippatteerae – 2

பலிபீடத்தில் கிடத்தப்பட்டிருக்கும்
ஈசாக்கின் சத்தம் கேட்டீரே
Balibeedaththil kidaththappattirukkum
Eesaakin satham kaetteerae

தகன பலியாய் கொடுக்கத் துணிந்த
ஆபிரகாமைக் கூப்பிட்டீரே
Thagana baliyaai kodukka thunindha
Aabiragaamaik koopitteerae

யெகோவாயீராய் வெளிப்பட்டீரே
Yegovaayiraai velippatteerae

தாவீதின் குமாரனே எனக்கிரங்கும்
என்ற குருடரின் சத்தம் கேட்டீரே
Dhaaveedhin kumaaranae enakkirangum
Endra kurudarin satham kaetteerae

இன்னும் அதிகதிகமாய்க்
கூப்பிட்டக் குருடரை
Innum adhigadhigamaai
Koopitta kurudarai

உம்மிடமாய் அழைத்தீரே
Ummidamaai azhaiththeerae

Isravelin Jaya Belanae Lyrics Song Chords PPT - இஸ்ரவேலின் ஜெய பெலனே Lyrics in English (Song Meaning)

இஸ்ரவேலின் ஜெய பெலனே – 2
O Strength and victory of Israel – 2

உம்மை யார் கூப்பிட்டாலும்
வெட்கப்படுவதில்லை
Whoever calls on You
Will not be put to shame

உண்மையாய் நோக்கிப் பார்த்தால்
கைவிடப்படுவதில்லை
Those who look to You in truth
Will never be forsaken

இஸ்ரவேலின் ஜெய பெலனே – 2
O Strength and victory of Israel – 2

வனாந்திரத்தில் பிள்ளையின்
சத்தம் கேட்க
In the wilderness, when a child’s
Cry was heard

தூதனை அனுப்பினீரே
அம்பு பாயும் தூரம் போய்
You sent an angel
Even from a far distance

அழுத ஆகாரின்
கண்ணீரையும் கண்டீரே
You saw the tears
Of Hagar who wept

லகாய்ரோயீயாய் வெளிப்பட்டீரே – 2
You revealed Yourself as El Roi (the God who sees) – 2

பலிபீடத்தில் கிடத்தப்பட்டிருக்கும்
ஈசாக்கின் சத்தம் கேட்டீரே
You heard the voice of Isaac
Laid on the altar

தகன பலியாய் கொடுக்கத் துணிந்த
ஆபிரகாமைக் கூப்பிட்டீரே
You called Abraham
Who was ready to offer him as a sacrifice

யெகோவாயீராய் வெளிப்பட்டீரே
You revealed Yourself as Jehovah Jireh

தாவீதின் குமாரனே எனக்கிரங்கும்
என்ற குருடரின் சத்தம் கேட்டீரே
You heard the cry of the blind man
Calling, “Son of David, have mercy on me”

இன்னும் அதிகதிகமாய்க்
கூப்பிட்டக் குருடரை
The one who cried out
Even more loudly

உம்மிடமாய் அழைத்தீரே
You called him to Yourself

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create