இஸ்ரவேலின் ஜெய பெலனே
சேனை அதிபதியே
முன்னே செல்லும் எங்கள் இயேசு
வெற்றி சிறந்தவரே
எகிப்தின் ஜனத்தை இருளும் பின்னே
திகைத்து தவித்தனரே
ஒளியில் என்றும் இஸ்ரவேலை
நடத்தி நிதமே காத்திடுவார்
– இஸ்ரவேலின் –
கடலைப் பிளந்து வழியைத் திறந்தார்
கர்த்தர் பெரியவரே
பார்வோன் சேனை தொடர்ந்து வரினும்
துணிந்து முன்னே சென்றிடுவோம்
– இஸ்ரவேலின் –
தேவ ஜனத்தின் எதிராய் தோன்றும்
சத்துரு வீழ்ந்திடுவான்
ஓங்கும் பயமும் தேவ கரமும்
தாங்கி நம்மை நடத்திடுமே
– இஸ்ரவேலின் –
Isravelin Jeya Pelane lyrics songs,Isravelin Jeya Pelane song lyrics,Isravelin Jeya Pelane Lyrics Song Chords PPT -இஸ்ரவேலின் ஜெய பெலனே
Sign in to access this feature Sign Up
isravelin jeya pelane
senai athipathiye
munne sellum engkaL iyesu
vetri siranthavare
ekipthin janaththai iruLum pinna
thikaiththu thaviththanare
oLiyil enrum isravelai
nataththi nithame kaththituvar
... isravelin
katalai piLanthu vazhiyaith thiranthar
karththar periyavare
parvon senai thotarnthu varinum
thuninthu munne senrituvom
... isravelin
theva janaththin ethiray thonrum
saththuru vizhnthituvan
oongkum payamum theva karamum
thangki nammai nataththitume
... isravelin
TRUE
TRUE
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List