இஸ்ரவேலின் பரிசுத்தரே
என்னை மீட்க வந்த ராஜனே
பிரயோஜனமானதை போதித்து – நான்
நடக்கும் பாதையைக் காட்டினீர்
வாழ் நாளெல்லாம் உயர்த்திடுவேன்
ஆயுள் எல்லாம் ஆராதிப்பேன்
1. நான் எதிர்ப்பார்க்கும் முடிவுகளை
ஜெயமாகத் தருபவரே
சாம்பலுக்கு பதிலாக
சிங்காரத்தைத் தருபவரே
துயரத்திற்கு பதிலாக
ஆனந்த தைலத்தைத் தருபவரே
2. உங்க வஸ்திரத்தின் தொங்கலினால்
ஆலயத்தை நிரப்பினீரே
எங்களையும் நிரப்பிடுமே
உங்களைப் போல மாற்றிடுமே
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian worship songs,Osborn Sam Songs, Neer Oruvare albums, Neer Oruvare albums, Isravelin parisuthare song,Isravelin parisutharae Song Lyrics, Tamil Christian songs
Sign in to access this feature Sign Up
Isravelin Parisuththare
Ennai Meetka Vantha Raajane
Prayojanamaanathai Pothiththu – Naan
Nadakkum Paathaiyai Kaattineer
Vaazh Naalellaam Uyarthiduven
Aayul Ellaam Aaraathippen
Naan Ethirpaarkkum Mudivugalai
Jeyamaaga Tharubavare
Saambalukku Pathilaaga
Singaaraththai Tharubavare
Thuyaraththirku Pathilaaga
Aanandha Thailaththai Tharubavare
Unga Vasthiraththin Thongalinraal
Aalayaththai Nirappineere
Engalaiyum Nirappidume
Ungalai Pola Maatridume
இஸ்ரவேலின் பரிசுத்தரே
என்னை மீட்க வந்த ராஜனே
Isravelin Parisuththare
Ennai Meetka Vantha Raajane
பிரயோஜனமானதை போதித்து – நான்
நடக்கும் பாதையைக் காட்டினீர்
Prayojanamaanathai Pothiththu – Naan
Nadakkum Paathaiyai Kaattineer
வாழ் நாளெல்லாம் உயர்த்திடுவேன்
ஆயுள் எல்லாம் ஆராதிப்பேன்
Vaazh Naalellaam Uyarthiduven
Aayul Ellaam Aaraathippen
நான் எதிர்ப்பார்க்கும் முடிவுகளை
ஜெயமாகத் தருபவரே
Naan Ethirpaarkkum Mudivugalai
Jeyamaaga Tharubavare
சாம்பலுக்கு பதிலாக
சிங்காரத்தைத் தருபவரே
Saambalukku Pathilaaga
Singaaraththai Tharubavare
துயரத்திற்கு பதிலாக
ஆனந்த தைலத்தைத் தருபவரே
Thuyaraththirku Pathilaaga
Aanandha Thailaththai Tharubavare
உங்க வஸ்திரத்தின் தொங்கலினால்
ஆலயத்தை நிரப்பினீரே
Unga Vasthiraththin Thongalinraal
Aalayaththai Nirappineere
எங்களையும் நிரப்பிடுமே
உங்களைப் போல மாற்றிடுமே
Engalaiyum Nirappidume
Ungalai Pola Maatridume
இஸ்ரவேலின் பரிசுத்தரே
என்னை மீட்க வந்த ராஜனே
Holy One of Israel
O King who came to redeem me
பிரயோஜனமானதை போதித்து – நான்
நடக்கும் பாதையைக் காட்டினீர்
You taught what is beneficial – and I
Showed me the path I should walk
வாழ் நாளெல்லாம் உயர்த்திடுவேன்
ஆயுள் எல்லாம் ஆராதிப்பேன்
All my days I will exalt You
All my life I will worship You
நான் எதிர்ப்பார்க்கும் முடிவுகளை
ஜெயமாகத் தருபவரே
You give the results I expect
You grant victory
சாம்பலுக்கு பதிலாக
சிங்காரத்தைத் தருபவரே
Instead of ashes
You give beauty
துயரத்திற்கு பதிலாக
ஆனந்த தைலத்தைத் தருபவரே
Instead of sorrow
You give the oil of joy
உங்க வஸ்திரத்தின் தொங்கலினால்
ஆலயத்தை நிரப்பினீரே
With the hem of Your garment
You filled the temple
எங்களையும் நிரப்பிடுமே
உங்களைப் போல மாற்றிடுமே
Fill us also
Transform us like You
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List