Isravelin Thuthigalukul Vasam Song Lyrics Chords PPT - இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசம்

இஸ்ரவேலின் துதிகளுக்குள்
வாசம் செய்யும் தேவரிரவர்
துதிக்கிறதாம் இடங்களில்
இறங்கி வந்திடுவார்-எருசலேம்
சென்று இயேசுவை காண்பேன்
அவரோடு நான் வாழ்வேன் சதாகாலமாக

உயிர் தந்த நேசர்
இவரே மிக அழகுள்ளவர்
வெண்ணங்கி தரித்தவர் மிக
சிறந்த மேனியும் உள்ள

புது வானம், புது பூமி
புது எருசலேமும்
மணவாட்டி சபைக்காக
ஆயத்தமாகிடும்

இதோ மனுஷர்களிடத்தில்
தேவனின் வாசஸ்தலம்-தேவன் தாமே
இவருக்கு தேவனாயிருப்பார்

பனிபோல தெளிவான
ஜீவ தண்ணீரண்டை
ஆட்டுக்குட்டியான தேவனோடு
கூட இருப்பேன்

மாரநாதா சீக்கிரம் வாரும்
என துதிகளுக்குள்-வாசம் செய்து
கொண்டு சென்று உமது நாடதிலே

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Pas Isaac william songs, pas isaac william songs lyrics, isravelin thuthigalukul vasam songs, isravelin thuthigalukul vasam songs lyrics

Sign in to access this feature Sign Up

Isravelin Thuthigalukul Vasam Song Lyrics Chords PPT - இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசம் Lyrics in English

isravaelin thuthikalukkul
vaasam seyyum thaevariravar
thuthikkirathaam idangalil
irangi vanthiduvaar

erusalaem sentu Yesuvai kaannpaen
avarodu naan vaalvaen sathaakaalamaaka

uyir thantha naesar
ivarae mika alakullavar
vennnangi thariththavar mika
sirantha maeniyum ulla

puthu vaanam, puthu poomi
puthu erusalaemum
manavaatti sapaikkaaka
aayaththamaakidum

itho manusharkalidaththil
thaevanin vaasasthalam-thaevan thaamae
ivarukku thaevanaayiruppaar

panipola thelivaana
jeeva thannnneeranntai
aattukkuttiyaana thaevanodu
kooda iruppaen

maaranaathaa seekkiram vaarum
ena thuthikalukkul-vaasam seythu
konndu sentu umathu naadathilae

Isravelin Thuthigalukul Vasam Song Lyrics Chords PPT - இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசம் Lyrics in English (Tanglish)

இஸ்ரவேலின் துதிகளுக்குள்
வாசம் செய்யும் தேவரிரவர்
Isravelin thudhigalukkuL
Vaasam seyyum thevariravar

துதிக்கிறதாம் இடங்களில்
இறங்கி வந்திடுவார்
Thudhikkiradham idangalil
Irangi vandhiduvaar

எருசலேம் சென்று இயேசுவை காண்பேன்
அவரோடு நான் வாழ்வேன் சதாகாலமாக
Erusalem sendru Yesuvai kaanpen
Avarodu naan vaazhven sadhaakaalamaaga

உயிர் தந்த நேசர்
இவரே மிக அழகுள்ளவர்
Uyir thandha Neser
Ivarae miga azhagullavar

வெண்ணங்கி தரித்தவர் மிக
சிறந்த மேனியும் உள்ள
Vennangi thariththavar miga
Sirandha meniyum ulla

புது வானம், புது பூமி
புது எருசலேமும்
Puthu vaanam, puthu bhoomi
Puthu Erusalemum

மணவாட்டி சபைக்காக
ஆயத்தமாகிடும்
Manavaatti sabaikkaaga
Aayaththamaagidum

இதோ மனுஷர்களிடத்தில்
தேவனின் வாசஸ்தலம்-தேவன் தாமே
Idho manushargal idaththil
Thevanin vaasasthalam - Thevan thaame

இவருக்கு தேவனாயிருப்பார்
Ivarukku Thevanaayiruppaar

பனிபோல தெளிவான
ஜீவ தண்ணீரண்டை
Panipola thelivana
Jeeva thanneerandai

ஆட்டுக்குட்டியான தேவனோடு
கூட இருப்பேன்
Aattukuttiyana Thevanodu
Kooda iruppen

மாரநாதா சீக்கிரம் வாரும்
என துதிகளுக்குள்-வாசம் செய்து
Maaranatha seekkiram vaarum
En thudhigalukkuL - vaasam seydhu

கொண்டு சென்று உமது நாடதிலே
Kondu sendru umadhu naadaththile

Isravelin Thuthigalukul Vasam Song Lyrics Chords PPT - இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசம் Lyrics in English (Song Meaning)

இஸ்ரவேலின் துதிகளுக்குள்
வாசம் செய்யும் தேவரிரவர்
Among the praises of Israel
Dwells the Lord God

துதிக்கிறதாம் இடங்களில்
இறங்கி வந்திடுவார்
He descends
Wherever the praises rise

எருசலேம் சென்று இயேசுவை காண்பேன்
அவரோடு நான் வாழ்வேன் சதாகாலமாக
I will go to Jerusalem to see Jesus
And live with Him forever

உயிர் தந்த நேசர்
இவரே மிக அழகுள்ளவர்
The life-giving Nazarene
He is most beautiful

வெண்ணங்கி தரித்தவர் மிக
சிறந்த மேனியும் உள்ள
He clothed in white robes
With the finest vestments

புது வானம், புது பூமி
புது எருசலேமும்
A new heaven, a new earth
A new Jerusalem too

மணவாட்டி சபைக்காக
ஆயத்தமாகிடும்
Prepared for the wedding feast
Of the Church

இதோ மனுஷர்களிடத்தில்
தேவனின் வாசஸ்தலம்-தேவன் தாமே
Behold, among men
God’s dwelling—He Himself

இவருக்கு தேவனாயிருப்பார்
He will be God for them

பனிபோல தெளிவான
ஜீவ தண்ணீரண்டை
As clear as snow
The river of life

ஆட்டுக்குட்டியான தேவனோடு
கூட இருப்பேன்
I will be with the Lamb,
The living God

மாரநாதா சீக்கிரம் வாரும்
என துதிகளுக்குள்-வாசம் செய்து
Maranatha will come soon
As I dwell among the praises

கொண்டு சென்று உமது நாடதிலே
And go into Your land

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create