1. இஸ்ரவேலின் துதிகளுக்குள்
என்றும் வாசம் செய்பவரே
உம்மை நம்பிவந்த யாவருக்கும்
என்றும் நன்மைகள் செய்பவரே-2
உம்மை என்றென்றுமே என்றென்றுமே
பாடி புகழ்ந்திடுவோம்
உம்மை எந்நாளுமே எந்நாளுமே
ஆராதனை செய்குவோம் – 2
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே
அல்லேலுயா அல்லேலுயா துதி மகிமை உமக்கே – 2
2. ஆண்டாண்டு காலங்கலாய்
உம் கிருபையால் காத்துவந்தீர்
தலைமுறை தலைமுறையாய்
எங்கள் அடைக்கலமாய் வந்தீர் –2
3. மாறாவின் கசப்புகளை
நீர் மதுரமாய் மாற்றிவிட்டீர்
எங்கள் உள்ளத்தில் ஜுவ நதி
பெரு வெள்ளம் போல் பாயச்செய்தீர் – 2
4. வாக்களித்த தேசங்களை
நாங்கள் உம்மாலே சுதந்தரிப்போம்
இந்த பூமியின் இறுதிவரை
இயேசு நாமத்தை உயத்திடுவோம் – 2
Isravelin Thuthikul Endrum lyrics songs, Isravelin Thuthikul Endrum song lyrics, Isravelin Thuthikul Endrum Lyrics Song Chords PPT - இஸ்ரவேலின் துதிகளுக்குள் என்றும், tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
1.Isravelin thuthigalukkul
Endrum vaasam seibavare
Ummai nambivandha yaavarukkum
Endrum nanmaigal seibavare – 2
Ummai endrendrume endrendrume paadi pugazhndhiduvom
Ummai ennaalume ennaalume aaraadhanai seiguvom – 2
Aaraadhanai aaraadhanai aaraadhanai umakke
Alleluya alleluya thuthi magimai umakke – 2
2.Aandaandu kaalangalaai um kirubaiyaal kaathu vandheer
Thalaimurai thalaimuraiyaai engal adaikkalamaai vandheer – 2
3.Maaraavin kasappugalai neer madhuramaai maatri vitteer
Engal ullathil jeeva nadhi peru vellam pol paaya seidheer – 2
4.Vaakkalitha desangalai naangal ummaale sudhandharippom
Indha boomiyin irudhivarai Yesu naamathai uyarthiduvom – 2
1.இஸ்ரவேலின் துதிகளுக்குள் என்றும் வாசம் செய்பவரே
Isravelin thuthigalukkul endrum vaasam seibavare
உம்மை நம்பிவந்த யாவருக்கும் என்றும் நன்மைகள் செய்பவரே
Ummai nambivandha yaavarukkum endrum nanmaigal seibavare
உம்மை என்றென்றுமே பாடி புகழ்ந்திடுவோம்
Ummai endrendrume paadi pugazhndhiduvom
உம்மை எந்நாளுமே ஆராதனை செய்குவோம்
Ummai ennaalume aaraadhanai seiguvom
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே
Aaraadhanai aaraadhanai aaraadhanai umakke
அல்லேலுயா அல்லேலுயா துதி மகிமை உமக்கே
Alleluya alleluya thuthi magimai umakke
2.ஆண்டாண்டு காலங்களாய் உம் கிருபையால் காத்துவந்தீர்
Aandaanndu kaalangalaai um kirubaiyaal kaathu vandheer
தலைமுறை தலைமுறையாய் எங்கள் அடைக்கலமாய் வந்தீர்
Thalaimurai thalaimuraiyaai engal adaikkalamaai vandheer
3.மாறாவின் கசப்புகளை நீர் மதுரமாய் மாற்றிவிட்டீர்
Maaraavin kasappugalai neer madhuramaai maatri vitteer
எங்கள் உள்ளத்தில் ஜீவ நதி பெரு வெள்ளம் போல் பாயச்செய்தீர்
Engal ullathil jeeva nadhi peru vellam pol paaya seidheer
4.வாக்களித்த தேசங்களை நாங்கள் உம்மாலே சுதந்தரிப்போம்
Vaakkalitha desangalai naangal ummaale sudhandharippom
இந்த பூமியின் இறுதிவரை இயேசு நாமத்தை உயர்த்திடுவோம்
Indha boomiyin irudhivarai Yesu naamathai uyarthiduvom
1.இஸ்ரவேலின் துதிகளுக்குள் என்றும் வாசம் செய்பவரே
You who dwell forever in the praises of Israel
உம்மை நம்பிவந்த யாவருக்கும் என்றும் நன்மைகள் செய்பவரே
You who always do good to all who trust in You
உம்மை என்றென்றுமே பாடி புகழ்ந்திடுவோம்
We will forever sing and praise You
உம்மை எந்நாளுமே ஆராதனை செய்குவோம்
We will worship You all our days
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே
Worship worship worship is for You
அல்லேலுயா அல்லேலுயா துதி மகிமை உமக்கே
Hallelujah hallelujah praise and glory to You
2.ஆண்டாண்டு காலங்களாய் உம் கிருபையால் காத்துவந்தீர்
You have kept us through all generations by Your grace
தலைமுறை தலைமுறையாய் எங்கள் அடைக்கலமாய் வந்தீர்
You have been our refuge through every generation
3.மாறாவின் கசப்புகளை நீர் மதுரமாய் மாற்றிவிட்டீர்
You turned the bitterness of Marah into sweetness
எங்கள் உள்ளத்தில் ஜீவ நதி பெரு வெள்ளம் போல் பாயச்செய்தீர்
You made a river of life flow like a great flood in our hearts
4.வாக்களித்த தேசங்களை நாங்கள் உம்மாலே சுதந்தரிப்போம்
We will inherit the promised lands through You
இந்த பூமியின் இறுதிவரை இயேசு நாமத்தை உயர்த்திடுவோம்
We will exalt the name of Jesus to the ends of the earth
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List