Isthoththirathoode Keerththanam Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரத்தோடே கீர்த்தனம் பாடு

ஸ்தோத்திரத்தோடே கீர்த்தனம் பாடு
துதிகனம் மகிமை சேர்த்து செலுத்தி ஓ! பாடு!
நெற்றித் தரைதொட வீடிநந்துபணிந்து ஓ! பாடு!
ஆவி ஆன்மா தேகம் தாழ்த்தி ஓ! பாடு!
ஆசைபொங்க அர்ப்பணத்தோடு ஓ! பாடு!
கிருபை சத்தியம் சேர்ந்திசைந்து ஓ!பாடு!

அல்லேலூயா துதி முழங்கு
ஆண்டவர் செயலைச் சொல்லி முழங்கு
அல்லேலூயா துதி முழங்கு (2)

மூவரு கடவுளை முதற்கண்வாழ்த்து! ஓ வாழ்த்து!
மூவருக்கும் தனித்துவமுண்டு ஓ! வாழ்த்து!
சுயம்புவாய் அவர் அநாதிதேவன் ஓ! வாழ்த்து!
நிகரில்லாதவர் நித்தியர் அவரை ஓ! வாழ்த்து!
இயேசுவையன்றி மீட்பரில்லையே ஓ! வாழ்த்து!

ஆற்றல்மிக்கவர் தூய ஆவியை ஓ! போற்று!
ஆனந்த தைலத்தால் நம்மை நிரப்பினார் ஓ! போற்று
சிங்காரிக்கும் அழகு சீலனை ஓ! போற்று!
சுத்தாங்கத்தை உடுத்தி மகிழ்ந்தே ஓ! போற்று!
முடிவில்லாதவர் மகிமை நாதனை ஒ! போற்று
இராஜ கம்பீர களையுடன் வாழ்ந்து ஓ! போற்று

Isthoththirathoode Keerththanam , Isthoththirathoode Keerththanam lyrics songs,Isthoththirathoode Keerththanam song lyrics, Isthoththirathoode Keerththanam Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரத்தோடே கீர்த்தனம் பாடு, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Isthoththirathoode Keerththanam Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரத்தோடே கீர்த்தனம் பாடு Lyrics in English

Sthothiraththode keerthanam paadu
Thuthiganam magimai serthu seluthi oh! paadu!
Netrith tharaithoda veedinandhu paninthu oh! paadu!
Aavi aanma thegam thaazhthi oh! paadu!
Aasai ponga arppanathodu oh! paadu!
Kirubai sathiyam serndhisainthu oh! paadu!

Alleluia thuthi muzhangu
Aandavar seyalai solli muzhangu
Alleluia thuthi muzhangu (2)

Moovaru kadavulai mutharkan vaazhthu! oh vaazhthu!
Moovarukkum thaniththuvam undu oh! vaazhthu!
Suyambuvaai avar anaadhi devan oh! vaazhthu!
Nigarillaadhavar niththiyar avarai oh! vaazhthu!
Yesuvai andri meetpar illaiye oh! vaazhthu!

Aatral mikkavar thooya aaviyai oh! potru!
Aanandha thailaththaal nammai nirappinaar oh! potru
Singaarikkum azhagu seelanai oh! potru!
Suththangaththai uduththi magizhndhe oh! potru!
Mudivillaadhavar magimai naadhanai oh! potru
Raaja gambheera kalaiyudan vaazhndhu oh! potru

Isthoththirathoode Keerththanam Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரத்தோடே கீர்த்தனம் பாடு Lyrics in English (Tanglish)

ஸ்தோத்திரத்தோடே கீர்த்தனம் பாடு
துதிகனம் மகிமை சேர்த்து செலுத்தி ஓ! பாடு!
Sthothiraththode keerthanam paadu
Thuthiganam magimai serthu seluthi oh! paadu!

நெற்றித் தரைதொட வீடிநந்து பணிந்து ஓ! பாடு!
ஆவி ஆன்மா தேகம் தாழ்த்தி ஓ! பாடு!
Netrith tharaithoda veedinandhu paninthu oh! paadu!
Aavi aanma thegam thaazhthi oh! paadu!

ஆசை பொங்க அர்ப்பணத்தோடு ஓ! பாடு!
கிருபை சத்தியம் சேர்ந்திசைந்து ஓ! பாடு!
Aasai ponga arppanathodu oh! paadu!
Kirubai sathiyam serndhisainthu oh! paadu!

அல்லேலூயா துதி முழங்கு
ஆண்டவர் செயலைச் சொல்லி முழங்கு
Alleluia thuthi muzhangu
Aandavar seyalai solli muzhangu

அல்லேலூயா துதி முழங்கு
அல்லேலூயா துதி முழங்கு
Alleluia thuthi muzhangu
Alleluia thuthi muzhangu

மூவரு கடவுளை முதற்கண் வாழ்த்து! ஓ வாழ்த்து!
மூவருக்கும் தனித்துவமுண்டு ஓ! வாழ்த்து!
Moovaru kadavulai mutharkan vaazhthu oh vaazhthu
Moovarukkum thaniththuvam undu oh vaazhthu

சுயம்புவாய் அவர் அநாதி தேவன் ஓ! வாழ்த்து!
நிகரில்லாதவர் நித்தியர் அவரை ஓ! வாழ்த்து!
Suyambuvaai avar anaadhi devan oh vaazhthu
Nigarillaadhavar niththiyar avarai oh vaazhthu

இயேசுவையன்றி மீட்பரில்லையே ஓ! வாழ்த்து!
Yesuvai andri meetpar illaiye oh vaazhthu

ஆற்றல்மிக்கவர் தூய ஆவியை ஓ! போற்று!
ஆனந்த தைலத்தால் நம்மை நிரப்பினார் ஓ! போற்று
Aatral mikkavar thooya aaviyai oh potru
Aanandha thailaththaal nammai nirappinaar oh potru

சிங்காரிக்கும் அழகு சீலனை ஓ! போற்று!
சுத்தாங்கத்தை உடுத்தி மகிழ்ந்தே ஓ! போற்று
Singaarikkum azhagu seelanai oh potru
Suththangaththai uduththi magizhndhe oh potru

முடிவில்லாதவர் மகிமை நாதனை ஓ! போற்று
இராஜ கம்பீர களையுடன் வாழ்ந்து ஓ! போற்று
Mudivillaadhavar magimai naadhanai oh potru
Raaja gambheera kalaiyudan vaazhndhu oh potru

Isthoththirathoode Keerththanam Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரத்தோடே கீர்த்தனம் பாடு Lyrics in English (Song Meaning)

ஸ்தோத்திரத்தோடே கீர்த்தனம் பாடு
துதிகனம் மகிமை சேர்த்து செலுத்தி ஓ! பாடு!
Sing with hymns of thanksgiving
Offering praise, honor and glory together, oh sing!

நெற்றித் தரைதொட வீடிநந்து பணிந்து ஓ! பாடு!
ஆவி ஆன்மா தேகம் தாழ்த்தி ஓ! பாடு!
Bow down with your forehead touching the ground
Humble your spirit, soul and body, oh sing!

ஆசை பொங்க அர்ப்பணத்தோடு ஓ! பாடு!
கிருபை சத்தியம் சேர்ந்திசைந்து ஓ! பாடு!
Sing with overflowing desire and surrender
Grace and truth together united, oh sing!

அல்லேலூயா துதி முழங்கு
ஆண்டவர் செயலைச் சொல்லி முழங்கு
Shout Hallelujah in praise
Declare the mighty works of the Lord

அல்லேலூயா துதி முழங்கு
அல்லேலூயா துதி முழங்கு
Shout Hallelujah in praise
Shout Hallelujah in praise

மூவரு கடவுளை முதற்கண் வாழ்த்து! ஓ வாழ்த்து!
மூவருக்கும் தனித்துவமுண்டு ஓ! வாழ்த்து!
Praise the Triune God first of all
Each of the Three has His own divine nature

சுயம்புவாய் அவர் அநாதி தேவன் ஓ! வாழ்த்து!
நிகரில்லாதவர் நித்தியர் அவரை ஓ! வாழ்த்து!
He is self-existent, the eternal God
He is incomparable, everlasting Lord

இயேசுவையன்றி மீட்பரில்லையே ஓ! வாழ்த்து!
There is no Savior apart from Jesus

ஆற்றல்மிக்கவர் தூய ஆவியை ஓ! போற்று!
ஆனந்த தைலத்தால் நம்மை நிரப்பினார் ஓ! போற்று
Praise the mighty Holy Spirit
He filled us with the oil of joy

சிங்காரிக்கும் அழகு சீலனை ஓ! போற்று!
சுத்தாங்கத்தை உடுத்தி மகிழ்ந்தே ஓ! போற்று
Praise the glorious and beautiful One
Rejoicing, clothed in holiness

முடிவில்லாதவர் மகிமை நாதனை ஓ! போற்று
இராஜ கம்பீர களையுடன் வாழ்ந்து ஓ! போற்று
Praise the Lord of endless glory
Living with royal majesty and splendor

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create