இதோ மனிதர்கள் மத்தியில் வாசம் செய்பவரே
எங்கள் நடுவிலே வசித்திட விரும்பிடும் தெய்வமே(தேவனே)
1. உமக்கு சிங்காசனம் அமைத்திட
உம்மை துதிக்கிறோம் இயேசுவே
பரிசுத்த அலங்காரத்துடனே
உம்மை தொழுகிறோம் இயேசுவே
எங்கள் மத்தியில் உலாவிடும்
எங்களோடு என்றும் வாசம் செய்யும்
Itho Manithargal lyrics songs, Itho Manithargal song lyrics , Itho Manithargal Lyrics Song Chords PPT - இதோ மனிதர்கள் மத்தியில் வாசம் செய்பவரே
Sign in to access this feature Sign Up
Idho manidhargal maththiyil vaasam seibavare
Engal naduvile vasithida virumbidum deivame(devane)
Umakku singaasanam amaithida
Ummai thuthikkirom yesuve
Parisutha alangaarathudane
Ummai thozhugirom yesuve
Engal maththiyil ulaavidum
Engalodu endrum vaasam seiyum
இதோ மனிதர்கள் மத்தியில் வாசம் செய்பவரே
எங்கள் நடுவிலே வசித்திட விரும்பிடும் தெய்வமே (தேவனே)
Idho manidhargal maththiyil vaasam seibavare
Engal naduvile vasithida virumbidum deivame(devane)
உமக்கு சிங்காசனம் அமைத்திட உம்மை துதிக்கிறோம் இயேசுவே
பரிசுத்த அலங்காரத்துடனே உம்மை தொழுகிறோம் இயேசுவே
Umakku singaasanam amaithida ummai thuthikkirom yesuve
Parisutha alangaarathudane ummai thozhugirom yesuve
எங்கள் மத்தியில் உலாவிடும் எங்களோடு என்றும் வாசம் செய்யும்
எங்கள் நடுவில் நீர் தங்கிடும் எங்கள் தேவனே
Engal maththiyil ulaavidum engalodu endrum vaasam seiyum
Engal naduvil neer thangidum engal devane
இதோ மனிதர்கள் மத்தியில் வாசம் செய்பவரே
எங்கள் நடுவிலே வசித்திட விரும்பிடும் தெய்வமே (தேவனே)
Behold the One who dwells among mankind
The God who desires to live in our midst
உமக்கு சிங்காசனம் அமைத்திட உம்மை துதிக்கிறோம் இயேசுவே
பரிசுத்த அலங்காரத்துடனே உம்மை தொழுகிறோம் இயேசுவே
We build a throne for You and praise You, O Jesus
With holy adornment we worship You, O Jesus
எங்கள் மத்தியில் உலாவிடும் எங்களோடு என்றும் வாசம் செய்யும்
எங்கள் நடுவில் நீர் தங்கிடும் எங்கள் தேவனே
Move among us and dwell with us forever
Remain in our midst, O our God
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List