Itho Oru Thirantha Vasal Lyrics Song Chords PPT - இதோ ஓர் திறந்த வாசல்

இதோ ஓர் திறந்த வாசல்
உனக்காக எனக்காக
இயேசு தருகிறார்
ஒருவனும் பூட்ட முடியாதே – இதை

1. அழிந்து போகும் ஆத்துமாவை மீட்டிட
அறுவடை பணியை நாம் செய்திட

2. கட்டுண்ட மக்களை விடுவிக்க
சிறைப்பட்ட ஜனங்களை மீட்டிட

3. சாத்தானின் சூழ்ச்சிகளை முறியடிக்க
சத்துருவின் கோட்டைகளை தகர்த்திட

4. கால்மிதிக்கும் தேசத்தை சுதந்தரிக்க
சிலுவை கொடி தேசத்திலே பறந்திட

5. இயேசுவுக்காய் எழும்பி நீயும் செயல்பட
மகிமையான ஊழியத்தை செய்திட

Itho Oru Thirantha Vasal ,Itho Oru Thirantha Vasal lyrics songs, Itho Oru Thirantha Vasal song lyrics, Itho Oru Thirantha Vasal Lyrics Song Chords PPT -இதோ ஓர் திறந்த வாசல் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Itho Oru Thirantha Vasal Lyrics Song Chords PPT - இதோ ஓர் திறந்த வாசல் Lyrics in English

Idho or thirandha vaasal
Unakkaaga enakkaaga

Yesu tharugiraar
Oruvanum pootta mudiyadhe – idhai

Azhindhu pogum aathumaavai meettida
Aruvadai paniyai naam seithida

Kattunda makkalai viduvikka
Siraipatta janangalai meettida

Saaththaanin soozhchigalai muriyadikka
Saththuruvin kottagalai thagarththida

Kaal mithikkum desaththai sudhandharikka
Siluvai kodi desaththile paranthida

Yesuvukkaai ezhumbi neeyum seyalpada
Magimaiyaana oozhiyaththai seithida

Itho Oru Thirantha Vasal Lyrics Song Chords PPT - இதோ ஓர் திறந்த வாசல் Lyrics in English (Tanglish)

இதோ ஓர் திறந்த வாசல்
உனக்காக எனக்காக
Idho or thirandha vaasal
Unakkaaga enakkaaga

இயேசு தருகிறார்
ஒருவனும் பூட்ட முடியாதே – இதை
Yesu tharugiraar
Oruvanum pootta mudiyadhe – idhai

அழிந்து போகும் ஆத்துமாவை மீட்டிட
அறுவடை பணியை நாம் செய்திட
Azhindhu pogum aathumaavai meettida
Aruvadai paniyai naam seithida

கட்டுண்ட மக்களை விடுவிக்க
சிறைப்பட்ட ஜனங்களை மீட்டிட
Kattunda makkalai viduvikka
Siraipatta janangalai meettida

சாத்தானின் சூழ்ச்சிகளை முறியடிக்க
சத்துருவின் கோட்டைகளை தகர்த்திட
Saaththaanin soozhchigalai muriyadikka
Saththuruvin kottagalai thagarththida

கால்மிதிக்கும் தேசத்தை சுதந்தரிக்க
சிலுவை கொடி தேசத்திலே பறந்திட
Kaal mithikkum desaththai sudhandharikka
Siluvai kodi desaththile paranthida

இயேசுவுக்காய் எழும்பி நீயும் செயல்பட
மகிமையான ஊழியத்தை செய்திட
Yesuvukkaai ezhumbi neeyum seyalpada
Magimaiyaana oozhiyaththai seithida

Itho Oru Thirantha Vasal Lyrics Song Chords PPT - இதோ ஓர் திறந்த வாசல் Lyrics in English (Song Meaning)

இதோ ஓர் திறந்த வாசல்
உனக்காக எனக்காக
Behold, an open door
For you and for me

இயேசு தருகிறார்
ஒருவனும் பூட்ட முடியாதே – இதை
Jesus gives it
No one can shut it

அழிந்து போகும் ஆத்துமாவை மீட்டிட
அறுவடை பணியை நாம் செய்திட
To save the perishing souls
Let us do the harvest work

கட்டுண்ட மக்களை விடுவிக்க
சிறைப்பட்ட ஜனங்களை மீட்டிட
To free the bound people
To rescue the captives

சாத்தானின் சூழ்ச்சிகளை முறியடிக்க
சத்துருவின் கோட்டைகளை தகர்த்திட
To break Satan’s schemes
To destroy the enemy’s strongholds

கால்மிதிக்கும் தேசத்தை சுதந்தரிக்க
சிலுவை கொடி தேசத்திலே பறந்திட
To possess the land we tread
Let the cross flag rise in the land

இயேசுவுக்காய் எழும்பி நீயும் செயல்பட
மகிமையான ஊழியத்தை செய்திட
Rise and work for Jesus
Do the glorious ministry

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create