Eastla Westla Ithu Aachariyam Thondrugira Lyrics Song Chords PPT - ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்ல சவுத்ல

ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்ல சவுத்ல
இது ஆச்சரியம் தோன்றுகின்ற காலமே
புது வாசல்கள் திறக்கிற நேரமே -2

ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்ல சவுத்ல
எல்லா திசையிலும் எந்நேரத்திலுமே
ஆ ஆ ஆ ஆச்சரியமே

காலம் நல்ல காலம்
வியந்து வாழும் காலம்
காலம் இது நம்ம காலம்
வியந்து வாழும் காலம்
காலம் நம்ம காலம்
நம்ம வியந்து வாழும் காலம்
காலம் இது நம்ம காலம்
வியந்து வாழும் காலம்

ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்ல சவுத்ல
எல்லா திசையிலும் எந்நேரத்திலுமே
ஆ ஆ ஆ ஆச்சரியமே

1. என் மார்னிங் அண்ட் ஈவ்னிங் அண்ட் ஆப்ட்டர்நூன் எல்லாம்
ஆச்சரியத்தால் அசந்திடுது
என்னோட காலையும் மாலையும் மதியமெல்லாம்
ஆச்சரியத்தால் நிரம்பிடுது
நினைச்ச நன்மையெல்லாம் தேடி வருது என்னை நாடி வருது கைக்கூடி வருது

ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்ல சவுத்ல எல்லா திசையிலும் எந்நேரத்திலுமே
ஆ ஆ ஆ ஆச்சரியமே
காலம் நல்ல காலம்
வியந்து வாழும் காலம்
காலம் இது நம்ம காலம்
வியந்து வாழும் காலம் - 2

ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்ல சவுத்ல எல்லா திசையிலும் எந்நேரத்திலுமே
ஆ ஆ ஆ ஆச்சரியமே
கிழக்குல மேற்குல வடக்குல தெற்குல

2. என் பாதைகள் நன்மையால்‌ நிரம்பிடுது
ஒடிடுது நிரம்பி ஒடிடுது
என்னோட மடியில நன்மைகள் குவிந்திடுது
சரிந்திடுது சரிந்து ஒடிடுது
லெபனோன் கேதுரு போல் வளர்ந்திடுவேன் நான் செழித்திடுவேன் செழித்து ஒங்கிடுவேன்
ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்ல சவுத்ல எல்லா திசையிலும் அற்புதங்கள் நடக்குது

காலம் நல்ல காலம்
வியந்து வாழும் காலம்
காலம் இது நம்ம காலம்
வியந்து வாழும் காலம் - 2

ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்ல சவுத்ல
எல்லா திசையிலும் எந்நேரத்திலுமே
ஆ ஆ ஆ ஆச்சரியமே

கிழக்குல மேற்குல வடக்குல தெற்குல
எல்லா திசையிலும் எந்நேரத்திலுமே
ஆ ஆ ஆ ஆச்சரியமே

இது ஆச்சரியம் தோன்றுகின்ற காலமே
புது வாசல்கள் திறக்கிற நேரமே - 2

ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்ல சவுத்ல

Ithu Aachariyam Thondrugira lyrics songs,Ithu Aachariyam Thondrugira song lyrics, Ithu Aachariyam Thondrugira Lyrics Song Chords PPT -ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்ல சவுத்ல

Sign in to access this feature Sign Up

Eastla Westla Ithu Aachariyam Thondrugira Lyrics Song Chords PPT - ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்ல சவுத்ல Lyrics in English

Eastla Westla Northla Southla
Idhu aachariyam thondrugindra kaalamae

Pudhu vaasalgal thirakkira neramae – 2
Aa aa aa aachariyamae

Eastla Westla Northla Southla
Ella dhisaiyilum ennerathilumae

Aa aa aa aachariyamae

Kaalam nalla kaalam
Viyandhu vaazhum kaalam

Kaalam idhu namma kaalam
Viyandhu vaazhum kaalam

Kaalam namma kaalam
Namma viyandhu vaazhum kaalam

Kaalam idhu namma kaalam
Viyandhu vaazhum kaalam

Eastla Westla Northla Southla
Ella dhisaiyilum ennerathilumae

Aa aa aa aachariyamae

En morning and evening and afternoon ellaam
Aachariyathaal asandhidudhu

Ennoda kaalaiyum maalaiyum madhiyam ellaam
Aachariyathaal nirambidudhu

Ninaicha nanmaiyellam thedi varudhu
Ennai naadi varudhu kai koodi varudhu

Eastla Westla Northla Southla
Ella dhisaiyilum ennerathilumae

Aa aa aa aachariyamae

Kaalam nalla kaalam
Viyandhu vaazhum kaalam

Kaalam idhu namma kaalam
Viyandhu vaazhum kaalam – 2

En paadhaigal nanmaiyaal nirambidudhu
Odudhu nirambi odudhu

Ennoda madiyila nanmaigal kuvindhidudhu
Sarinthidudhu sarindhu odudhu

Lebanon cedar pol valarndhiduven naan
Sezhithiduven sezhithu ongiduven

Eastla Westla Northla Southla
Ella dhisaiyilum arpudhangal nadakkudhu

Kaalam nalla kaalam
Viyandhu vaazhum kaalam

Kaalam idhu namma kaalam
Viyandhu vaazhum kaalam – 2

Eastla Westla Northla Southla
Ella dhisaiyilum ennerathilumae

Aa aa aa aachariyamae

Idhu aachariyam thondrugindra kaalamae
Pudhu vaasalgal thirakkira neramae – 2

Eastla Westla Northla Southla

Eastla Westla Ithu Aachariyam Thondrugira Lyrics Song Chords PPT - ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்ல சவுத்ல Lyrics in English (Tanglish)

ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்ல சவுத்ல
இது ஆச்சரியம் தோன்றுகின்ற காலமே
Eastla Westla Northla Southla
Idhu aachariyam thondrugindra kaalamae

புது வாசல்கள் திறக்கிற நேரமே
ஆ ஆ ஆ ஆச்சரியமே
Pudhu vaasalgal thirakkira neramae
Aa aa aa aachariyamae

ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்ல சவுத்ல
எல்லா திசையிலும் எந்நேரத்திலுமே
Eastla Westla Northla Southla
Ella dhisaiyilum ennerathilumae

ஆ ஆ ஆ ஆச்சரியமே
காலம் நல்ல காலம்
Aa aa aa aachariyamae
Kaalam nalla kaalam

வியந்து வாழும் காலம்
காலம் இது நம்ம காலம்
Viyandhu vaazhum kaalam
Kaalam idhu namma kaalam

வியந்து வாழும் காலம்
காலம் நம்ம காலம்
Viyandhu vaazhum kaalam
Kaalam namma kaalam

என் காலை மதியம் மாலை எல்லாம்
ஆச்சரியத்தால் அசந்திடுது
En kaalai madhiyam maalai ellaam
Aachariyathaal asandhidudhu

என்னோட வாழ்க்கை முழுதும்
ஆச்சரியத்தால் நிரம்பிடுது
Ennoda vaazhkai muzhudhum
Aachariyathaal nirambidudhu

நினைச்ச நன்மையெல்லாம் தேடி வருது
என்னை நாடி வருது கைக்கூடி வருது
Ninaicha nanmaiyellam thedi varudhu
Ennai naadi varudhu kai koodi varudhu

ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்ல சவுத்ல
எல்லா திசையிலும் எந்நேரத்திலுமே
Eastla Westla Northla Southla
Ella dhisaiyilum ennerathilumae

ஆ ஆ ஆ ஆச்சரியமே
காலம் நல்ல காலம்
Aa aa aa aachariyamae
Kaalam nalla kaalam

என் பாதைகள் நன்மையால் நிரம்பிடுது
ஒடுது நிரம்பி ஒடுது
En paadhaigal nanmaiyaal nirambidudhu
Odudhu nirambi odudhu

என்னோட வாழ்வு ஆசீர்வாதமாய்
சரிந்து ஓடிடுது செழித்திடுது
Ennoda vaazhu aaseervaadhamaai
Sarinthu odidudhu sezhithidudhu

லெபனோன் கேதுரு போல் வளர்ந்திடுவேன்
செழித்து ஓங்கிடுவேன் நான்
Lebanon cedar pol valarndhiduven
Sezhithu ongiduven naan

ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்ல சவுத்ல
எல்லா திசையிலும் அற்புதங்கள் நடக்குது
Eastla Westla Northla Southla
Ella dhisaiyilum arpudhangal nadakkudhu

ஆ ஆ ஆ ஆச்சரியமே
காலம் நல்ல காலம்
Aa aa aa aachariyamae
Kaalam nalla kaalam

புது வாசல்கள் திறக்கிற நேரமே
இது ஆச்சரியம் தோன்றுகின்ற காலமே
Pudhu vaasalgal thirakkira neramae
Idhu aachariyam thondrugindra kaalamae

ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்ல சவுத்ல
ஆ ஆ ஆ ஆச்சரியமே
Eastla Westla Northla Southla
Aa aa aa aachariyamae

Eastla Westla Ithu Aachariyam Thondrugira Lyrics Song Chords PPT - ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்ல சவுத்ல Lyrics in English (Song Meaning)

ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்ல சவுத்ல
இது ஆச்சரியம் தோன்றுகின்ற காலமே
In every direction East, West, North and South
This is a season of wonder and miracles

புது வாசல்கள் திறக்கிற நேரமே
ஆ ஆ ஆ ஆச்சரியமே
A time when new doors are opening
Oh what a season of amazement

காலம் நல்ல காலம்
வியந்து வாழும் காலம்
It is a good and blessed season
A time to live in awe and wonder

காலம் இது நம்ம காலம்
வியந்து வாழும் காலம்
This is our appointed time
A season filled with amazement

என் காலை, மதியம், மாலை எல்லாம்
ஆச்சரியத்தால் நிரம்பிடுது
My morning, afternoon and evening
Are filled with wonders

நான் நினைத்த நன்மைகள் எல்லாம்
என்னைத் தேடி வந்து கைக்கூடுது
All the goodness I expected
Is coming and fulfilling in my life

ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்ல சவுத்ல
எல்லா திசையிலும் எந்நேரத்திலுமே
In every direction, at all times
East, West, North and South

ஆ ஆ ஆ ஆச்சரியமே
காலம் நல்ல காலம்
Oh what a miracle season
A truly blessed time

என் பாதைகள் நன்மையால் நிரம்பிடுது
செழித்து ஓடிடுது என் வாழ்வு
My paths are filled with goodness
My life flows and prospers

லெபனோன் கேதுரு போல வளர்ந்திடுவேன்
செழித்து உயர்ந்திடுவேன் நான்
I will grow like the cedar of Lebanon
I will flourish and be lifted up

புது வாசல்கள் திறக்கிற நேரமே
இது ஆச்சரியம் தோன்றுகின்ற காலமே
This is the time of new opened doors
A season of supernatural wonders

ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்ல சவுத்ல
ஆ ஆ ஆ ஆச்சரியமே
East, West, North and South
Oh what a season of miracles

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create