Ithu Eppadi Aagum Entrum Lyrics Song Chords PPT - இது எப்படி ஆகும் என்று

இது எப்படி ஆகும் என்று தெரியுமா
தேவனால் எல்லாம் கூடுமே
இது எப்படி ஆகும் என்று தெரியுமா
தேவனால் எல்லாம் கூடுமே

கூடும் எல்லாம் கூடும்
தேவனால் எல்லாம் கூடும்
கூடும் எல்லாம் கூடும்
வார்த்தையால் எல்லாம் கூடுமே

அல்லேலூயா பாடுவோம்
கைகள் தட்டி போற்றுவோம்
நடமாடித் துதிப்போம்
அல்லேலூயா அல்லேலூயா

1. தண்ணீரை திராட்சை ரசமாக
மாற்றினாரே சுவையாக

2. கசந்த மராவின் தண்ணீரை
மாற்றினீரே மதுரமாக

3. தண்ணீரால் வறண்ட பள்ளத்தாக்கை
நிறைத்தாரே மகிமையாக

Ithu Eppadi Aagum Entrum, Ithu Eppadi Aagum Entrum lyrics songs, Ithu Eppadi Aagum Entrum song lyrics, Ithu Eppadi Aagum Entrum Lyrics Song Chords PPT -இது எப்படி ஆகும் என்று , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ithu Eppadi Aagum Entrum Lyrics Song Chords PPT - இது எப்படி ஆகும் என்று Lyrics in English

Ithu Eppati Aakum Entru Theriyumaa
Thaevanaal Ellaam Koodumae – 4
Ithu Eppati Aakum Entu Theriyumaa
Thaevanaal Ellaam Koodumae

Koodum Ellaam Koodum
Thaevanaal Ellaam Koodum
Koodum Ellaam Koodum
Vaarththaiyaal Ellaam Koodumae

Allaelooyaa Paaduvom
Kaikal Thatti Porruvom
Nadamaatith Thuthippom
Allaelooyaa Allaelooyaa

1. Thanneerai Thiraatcha Rasamaaka
Maattinaarae Suvaiyaaka

2. Kasantha Maraavin Thanneerai
Maattineerae Mathuramaaka

3. Thanneeraal Varannda Pallaththaakkai
Niraiththaarae Makimaiyaaka

Ithu Eppadi Aagum Entrum Lyrics Song Chords PPT - இது எப்படி ஆகும் என்று Lyrics in English (Tanglish)

இது எப்படி ஆகும் என்று தெரியுமா
தேவனால் எல்லாம் கூடுமே
Idhu eppadi aagum endru theriyuma
Devanal ellaam koodume

இது எப்படி ஆகும் என்று தெரியுமா
தேவனால் எல்லாம் கூடுமே
Idhu eppadi aagum endru theriyuma
Devanal ellaam koodume

கூடும் எல்லாம் கூடும்
தேவனால் எல்லாம் கூடும்
Koodum ellaam koodum
Devanal ellaam koodum

கூடும் எல்லாம் கூடும்
வார்த்தையால் எல்லாம் கூடுமே
Koodum ellaam koodum
Vaarththaiyaal ellaam koodume

அல்லேலூயா பாடுவோம்
கைகள் தட்டி போற்றுவோம்
Alleluya paaduvom
Kaigal thatti potruvom

நடமாடித் துதிப்போம்
அல்லேலூயா அல்லேலூயா
Nadamaadi thudippom
Alleluya alleluya

தண்ணீரை திராட்சை ரசமாக
மாற்றினாரே சுவையாக
Thanneerai thiraatchai rasamaaga
Maatrinaare suvaiyaaga

கசந்த மராவின் தண்ணீரை
மாற்றினீரே மதுரமாக
Kasandha maraavin thanneerai
Maatrineere madhuramaaga

தண்ணீரால் வறண்ட பள்ளத்தாக்கை
நிறைத்தாரே மகிமையாக
Thanneeral varandha pallathaakkai
Niraiththaare magimaiyaaga

Ithu Eppadi Aagum Entrum Lyrics Song Chords PPT - இது எப்படி ஆகும் என்று Lyrics in English (Song Meaning)

இது எப்படி ஆகும் என்று தெரியுமா
தேவனால் எல்லாம் கூடுமே
How will this happen, do you know
With God all things are possible

இது எப்படி ஆகும் என்று தெரியுமா
தேவனால் எல்லாம் கூடுமே
How will this happen, do you know
With God all things are possible

கூடும் எல்லாம் கூடும்
தேவனால் எல்லாம் கூடும்
Everything is possible, all is possible
With God all things are possible

கூடும் எல்லாம் கூடும்
வார்த்தையால் எல்லாம் கூடுமே
Everything is possible, all is possible
By His word all things are possible

அல்லேலூயா பாடுவோம்
கைகள் தட்டி போற்றுவோம்
Let us sing Hallelujah
Clap hands and praise

நடமாடித் துதிப்போம்
அல்லேலூயா அல்லேலூயா
Let us dance and praise
Hallelujah Hallelujah

தண்ணீரை திராட்சை ரசமாக
மாற்றினாரே சுவையாக
Water into wine
He turned it delicious

கசந்த மராவின் தண்ணீரை
மாற்றினீரே மதுரமாக
Bitter waters of Marah
You made them sweet

தண்ணீரால் வறண்ட பள்ளத்தாக்கை
நிறைத்தாரே மகிமையாக
The dry valley with water
He filled gloriously

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create