Ithu Sinthikkum Kaalam Lyrics Song Chords PPT - இது சிந்திக்கும் காலம் செயல்படும்

இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
மெளனமாய் இருக்காதே

மெளனமாய் இருக்காதே
மெளனமாய் இருக்காதே

1. பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ
எது உன்னை இழுக்கிறது
கணக்கு கேட்கும் கர்த்தர் வருவார்
வெறுங்கையாய் நிற்பாயோ

2. இந்தியா இயேசுவை அறிந்திடும் காலம்
இது தான் இது தானே
இந்த காலத்தில் மௌனமாய் இருந்தால்
இரட்சிப்புதான் வருமோ

Ithu Sinthikkum Kaalam, Ithu Sinthikkum Kaalam lyrics songs, Ithu Sinthikkum Kaalam song lyrics, Ithu Sinthikkum Kaalam Lyrics Song Chords PPT -இது சிந்திக்கும் காலம் செயல்படும் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ithu Sinthikkum Kaalam Lyrics Song Chords PPT - இது சிந்திக்கும் காலம் செயல்படும் Lyrics in English

Idhu Sindhikkum Kaalam Seyalpadhum Neram
Mounamaai Irukkaadhe

Mounamaai Irukkaadhe
Mounamaai Irukkaadhe

Pagattu Vaazhvo Paramanin Anbo
Edhu Unnai Izhukkiradhu
Kanakku Ketkum Karthar Varuvaar
Verungkaiyaai Nirpaayo

Indhiya Yesuvai Arindhidum Kaalam
Idhu Thaan Idhu Thaane
Indha Kaalaththil Mounamaai Irundhaal
Ratchipputhaan Varumo

Ithu Sinthikkum Kaalam Lyrics Song Chords PPT - இது சிந்திக்கும் காலம் செயல்படும் Lyrics in English (Tanglish)

இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
மெளனமாய் இருக்காதே
Idhu Sindhikkum Kaalam Seyalpadhum Neram
Mounamaai Irukkaadhe

மெளனமாய் இருக்காதே
மெளனமாய் இருக்காதே
Mounamaai Irukkaadhe
Mounamaai Irukkaadhe

பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ
எது உன்னை இழுக்கிறது
Pagattu Vaazhvo Paramanin Anbo
Edhu Unnai Izhukkiradhu

கணக்கு கேட்கும் கர்த்தர் வருவார்
வெறுங்கையாய் நிற்பாயோ
Kanakku Ketkum Karthar Varuvaar
Verungkaiyaai Nirpaayo

இந்தியா இயேசுவை அறிந்திடும் காலம்
இது தான் இது தானே
Indhiya Yesuvai Arindhidum Kaalam
Idhu Thaan Idhu Thaane

இந்த காலத்தில் மௌனமாய் இருந்தால்
இரட்சிப்புதான் வருமோ
Indha Kaalaththil Mounamaai Irundhaal
Ratchipputhaan Varumo

Ithu Sinthikkum Kaalam Lyrics Song Chords PPT - இது சிந்திக்கும் காலம் செயல்படும் Lyrics in English (Song Meaning)

இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
மெளனமாய் இருக்காதே
This Is The Time To Think And Act
Do Not Remain Silent

மெளனமாய் இருக்காதே
மெளனமாய் இருக்காதே
Do Not Remain Silent
Do Not Remain Silent

பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ
எது உன்னை இழுக்கிறது
Worldly Living Or The Love Of God
Which One Draws You

கணக்கு கேட்கும் கர்த்தர் வருவார்
வெறுங்கையாய் நிற்பாயோ
The Lord Who Asks Account Will Come
Will You Stand Empty Handed

இந்தியா இயேசுவை அறிந்திடும் காலம்
இது தான் இது தானே
This Is The Time For India To Know Jesus
Yes This Is The Time

இந்த காலத்தில் மௌனமாய் இருந்தால்
இரட்சிப்புதான் வருமோ
If We Remain Silent In This Time
Will Salvation Ever Come

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create