Ithuvarai Seitha Seyalkalukaaka Lyrics Song Chords PPT - இதுவரை செய்த செயல்களுக்காக

இதுவரை செய்த செயல்களுக்காக இயேசுவே
உம்மைக் பாட வந்தேன்

இம்மட்டும் காத்தவரே இம் மானுவேலே
ஏழு ஸ்வரங்களில் பாடுகின்றேன்
இசையால் மகிமைப் படுத்துகின்றேன்

இரண்டு மூன்று பேர்கள் நடுவில்
இருப்பேன் – என்று சொன்னவரே
நீர் உரைத்த உந்தன் வாக்கின் படியே
எனக்கொரு வரம் தரவே வந்திடுவீர்

என்னில் நன்மை இல்லாதிருந்தும்
ஏனோ என்னை தெரிந்து கொண்டீர்
ஏழை என் நாவினில் பாடிடும் ஓரு தொனி
இயேசுவே நான் பாடும் கல்யாணி

நித்தம் நித்தம் புதுப்பாடல்
பாடிட நேசரே உம் அன்பைக் கூறிட
கெட்ட ஆவி நெடுந்தூரம் ஓடிட
பாட்டுப்பாடின தாவீதைப் போல்

அந்தப் பாடலில் இருந்த வல்லமை
இந்த வேளையில் இணங்கச் செய்யவே

வருவீர் வரம் தருவீர்
கிருபை தினம் பொழிவீர்
எந்தன் நாவில் உன்தன் வேதம்
எங்கும் ஒலிக்க கிருபை செய்வீர்

Ithuvarai Seitha Seyalkalukaaka, Ithuvarai Seitha Seyalkalukaaka lyrics songs, Ithuvarai Seitha Seyalkalukaaka song lyrics, Ithuvarai Seitha Seyalkalukaaka Lyrics Song Chords PPT -இதுவரை செய்த செயல்களுக்காக , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ithuvarai Seitha Seyalkalukaaka Lyrics Song Chords PPT - இதுவரை செய்த செயல்களுக்காக Lyrics in English

Ithuvarai Seytha Seyalkalukkaaka Iyaechuvae
Ummai Paada Vanthaen
Immattum Kaaththavarae Im Maanuvaelae
Aezhu Svarangkalil Paatukinraen
Ichaiyaal Makimaip Patuththukinraen

Irantu Munru Paerkal Natuvil
Iruppaen – Enru Chonnavarae
Neer Uraiththa Unthan Vaakkin Patiyae
Enakkoru Varam Tharavae Vanthituviir

Ennil Nanmai Illaathirunthum
Aenoa Ennai Therinhthu Konteer
Aezhai En Naavinil Paatitum Oaru Thoni
Iyaechuvae Naan Paatum Kalyaani

Neeiththam Niththam Puthuppaadal
Paatida Naecharae Um Anpai Kurida
Ketda Aavi Netunthuuram Oatida
Paattuppaatina Thaaviithaip Poal

Antha Paadalil Iruntha Vallamai
Intha Vaelaiyil Inangkach Cheyyavae

Varuviir Varam Tharuveer
Kirupai Thinam Pozhiviir
Enthan Naavil Unthan Vaetham
Engkum Olikka Kirupai Cheyviir

Ithuvarai Seitha Seyalkalukaaka Lyrics Song Chords PPT - இதுவரை செய்த செயல்களுக்காக Lyrics in English (Tanglish)

இதுவரை செய்த செயல்களுக்காக இயேசுவே
உம்மைக் பாட வந்தேன்
Idhuvarai Seidha Seyalgalukkaaga Yesuvae
Ummaik Paada Vandhaen

இம்மட்டும் காத்தவரே இம் மானுவேலே
ஏழு ஸ்வரங்களில் பாடுகின்றேன்
இசையால் மகிமைப் படுத்துகின்றேன்
Immatttum Kaaththavarae Immaanuvaelae
Ezhu Swarangalil Paadugindraen
Isaiyaal Magimaipaduththugindraen

இரண்டு மூன்று பேர்கள் நடுவில்
இருப்பேன் – என்று சொன்னவரே
Irandu Moondru Paergal Naduvil
Iruppaen – Endru Sonnavarae

நீர் உரைத்த உந்தன் வாக்கின் படியே
எனக்கொரு வரம் தரவே வந்திடுவீர்
Neer Uraiththa Undhan Vaakkin Padiyae
Enakkoru Varam Tharavae Vandhiduveer

என்னில் நன்மை இல்லாதிருந்தும்
ஏனோ என்னை தெரிந்து கொண்டீர்
Ennil Nanmai Illaadhirundhum
Yaeno Ennai Therindhu Kondeer

ஏழை என் நாவினில் பாடிடும் ஓரு தொனி
இயேசுவே நான் பாடும் கல்யாணி
Ezhai En Naavinil Paadidum Oru Thoni
Yesuvae Naan Paadum Kalyaani

நித்தம் நித்தம் புதுப்பாடல்
பாடிட நேசரே உம் அன்பைக் கூறிட
Niththam Niththam Pudhuppaadal
Paadida Naesarae Um Anbaik Koorida

கெட்ட ஆவி நெடுந்தூரம் ஓடிட
பாட்டுப்பாடின தாவீதைப் போல்
Ketta Aavi Nedundhooram Oadida
Paattuppaadina Dhaaveedhaip Pol

அந்தப் பாடலில் இருந்த வல்லமை
இந்த வேளையில் இணங்கச் செய்யவே
Andha Paadalil Irundha Vallamai
Indha Vaelaiyil Inangach Cheyyavae

வருவீர் வரம் தருவீர்
கிருபை தினம் பொழிவீர்
Varuveer Varam Tharuveer
Kirubai Dhinam Pozhiveer

எந்தன் நாவில் உன்தன் வேதம்
எங்கும் ஒலிக்க கிருபை செய்வீர்
Endhan Naavil Undhan Vedham
Engum Olikka Kirubai Seiveer

Ithuvarai Seitha Seyalkalukaaka Lyrics Song Chords PPT - இதுவரை செய்த செயல்களுக்காக Lyrics in English (Song Meaning)

இதுவரை செய்த செயல்களுக்காக இயேசுவே
உம்மைக் பாட வந்தேன்
For All The Things You Have Done Till Now, Jesus
I Have Come To Sing Unto You

இம்மட்டும் காத்தவரே இம் மானுவேலே
ஏழு ஸ்வரங்களில் பாடுகின்றேன்
இசையால் மகிமைப் படுத்துகின்றேன்
O Immanuel Who Has Protected Me Till Here
I Sing In Seven Notes
I Glorify You Through Music

இரண்டு மூன்று பேர்கள் நடுவில்
இருப்பேன் – என்று சொன்னவரே
You Who Said
“I Will Be Among Two Or Three”

நீர் உரைத்த உந்தன் வாக்கின் படியே
எனக்கொரு வரம் தரவே வந்திடுவீர்
According To Your Spoken Promise
Come And Grant Me A Gift

என்னில் நன்மை இல்லாதிருந்தும்
ஏனோ என்னை தெரிந்து கொண்டீர்
Though There Was No Goodness In Me
Yet You Chose Me

ஏழை என் நாவினில் பாடிடும் ஓரு தொனி
இயேசுவே நான் பாடும் கல்யாணி
A Melody Sung Through My Poor Tongue
Jesus, You Are The Melody I Sing

நித்தம் நித்தம் புதுப்பாடல்
பாடிட நேசரே உம் அன்பைக் கூறிட
Day By Day A New Song
Beloved, Let Me Sing And Declare Your Love

கெட்ட ஆவி நெடுந்தூரம் ஓடிட
பாட்டுப்பாடின தாவீதைப் போல்
Like David Who Sang
And Made Evil Spirits Flee Far Away

அந்தப் பாடலில் இருந்த வல்லமை
இந்த வேளையில் இணங்கச் செய்யவே
Let The Power That Was In That Song
Move And Work In This Moment

வருவீர் வரம் தருவீர்
கிருபை தினம் பொழிவீர்
Come, Grant Your Gifts
Pour Out Grace Every Day

எந்தன் நாவில் உன்தன் வேதம்
எங்கும் ஒலிக்க கிருபை செய்வீர்
Let Your Word Be Upon My Tongue
Grant Grace For It To Resound Everywhere

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create