இதுவரை உன்னை காத்திட்ட தேவன்
இனியும் காத்திடுவார் கலங்காதே
கலங்காதே நீயும் கலங்காதே
காத்தவர் காத்திடுவார் கலங்கித் தவிக்காதே
1.இனி எந்தன் குடும்பங்களைபதை போஷித்து காத்திடுவார் - குறைவின்றி நிறைவாக கொடுத்து காத்திடுவார் உன்னையும் காத்திடுவார் கலங்காதே
2. பாதம் கல்லில் இடறாமல் பாதுகாத்திடுவார்
போக்கிலும் வரத்திலும் பொதிந்து காத்திடுவார்
உன்னையும் காத்திடுவார் கலங்காதே
3. வியாதியில் நீயிருந்தால் விடுதலை கொடுத்திடுவார்
சுகம் பெலன் உனக்கு தந்து சுகமாய் காத்திடுவார்
என்றென்றும் காத்திடுவார் கலங்காதே
Ithuvarai Unnai kathitta, Ithuvarai Unnai kathitta lyrics songs, Ithuvarai Unnai kathitta song lyrics, Ithuvarai Unnai kathitta Lyrics Song Chords PPT -இதுவரை உன்னை காத்திட்ட , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Idhuvarai Unnai Kaaththitta Devan
Iniyum Kaaththiduvaar Kalangaadhe
Kalangaadhe Neeyum Kalangaadhe
Kaaththavar Kaaththiduvaar Kalangith Thavikkaadhe
Ini Endhan Kudumbangalaipadhai Poshiththu Kaaththiduvaar
Kuraivindri Niraivaaga Koduththu Kaaththiduvaar
Unnaiyum Kaaththiduvaar Kalangaadhe
Paadham Kallil Idaraamal Paadhugaaththiduvaar
Pokkilum Varaththilum Pothindhu Kaaththiduvaar
Unnaiyum Kaaththiduvaar Kalangaadhe
Viyaadhiyil Neeyirundhaal Vidudhalai Koduththiduvaar
Sugam Belan Unakku Thandhu Sugamaai Kaaththiduvaar
Endrendrum Kaaththiduvaar Kalangaadhe
இதுவரை உன்னை காத்திட்ட தேவன்
இனியும் காத்திடுவார் கலங்காதே
Idhuvarai Unnai Kaaththitta Devan
Iniyum Kaaththiduvaar Kalangaadhe
கலங்காதே நீயும் கலங்காதே
காத்தவர் காத்திடுவார் கலங்கித் தவிக்காதே
Kalangaadhe Neeyum Kalangaadhe
Kaaththavar Kaaththiduvaar Kalangith Thavikkaadhe
இனி எந்தன் குடும்பங்களைபதை போஷித்து காத்திடுவார்
குறைவின்றி நிறைவாக கொடுத்து காத்திடுவார்
உன்னையும் காத்திடுவார் கலங்காதே
Ini Endhan Kudumbangalaipadhai Poshiththu Kaaththiduvaar
Kuraivindri Niraivaaga Koduththu Kaaththiduvaar
Unnaiyum Kaaththiduvaar Kalangaadhe
பாதம் கல்லில் இடறாமல் பாதுகாத்திடுவார்
போக்கிலும் வரத்திலும் பொதிந்து காத்திடுவார்
உன்னையும் காத்திடுவார் கலங்காதே
Paadham Kallil Idaraamal Paadhugaaththiduvaar
Pokkilum Varaththilum Pothindhu Kaaththiduvaar
Unnaiyum Kaaththiduvaar Kalangaadhe
வியாதியில் நீயிருந்தால் விடுதலை கொடுத்திடுவார்
சுகம் பெலன் உனக்கு தந்து சுகமாய் காத்திடுவார்
என்றென்றும் காத்திடுவார் கலங்காதே
Viyaadhiyil Neeyirundhaal Vidudhalai Koduththiduvaar
Sugam Belan Unakku Thandhu Sugamaai Kaaththiduvaar
Endrendrum Kaaththiduvaar Kalangaadhe
இதுவரை உன்னை காத்திட்ட தேவன்
இனியும் காத்திடுவார் கலங்காதே
The God who has protected you until now
Will continue to protect you, do not fear
கலங்காதே நீயும் கலங்காதே
காத்தவர் காத்திடுவார் கலங்கித் தவிக்காதே
Do not be troubled, do not fear
The One who kept you will keep you still, do not despair
இனி எந்தன் குடும்பங்களைபதை போஷித்து காத்திடுவார்
குறைவின்றி நிறைவாக கொடுத்து காத்திடுவார்
உன்னையும் காத்திடுவார் கலங்காதே
He will provide and protect your family
Giving in fullness without lack
He will protect you too, do not fear
பாதம் கல்லில் இடறாமல் பாதுகாத்திடுவார்
போக்கிலும் வரத்திலும் பொதிந்து காத்திடுவார்
உன்னையும் காத்திடுவார் கலங்காதே
He will keep your feet from stumbling
In your going and coming He will guard you
He will protect you too, do not fear
வியாதியில் நீயிருந்தால் விடுதலை கொடுத்திடுவார்
சுகம் பெலன் உனக்கு தந்து சுகமாய் காத்திடுவார்
என்றென்றும் காத்திடுவார் கலங்காதே
If you are in sickness He will bring deliverance
Giving you strength and healing to keep you well
He will protect you forever, do not fear
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List