Ivai Yarthu Naatkal? Aaviyanavar Lyrics Song Chords PPT - இவை யாரது நாட்கள்? ஆவியானவர்

இவை யாரது நாட்கள்?
ஆவியானவர் நாட்கள்

எப்படி நாட்கள்?
கடைசி நாட்கள்,
கடைசி நாட்கள்!

1. அன்பு தணிவது ஆதாரம்
கோபங்கள், சண்டைகள் ஆதாரம் (2)
தேசங்கள், ராஜ்யங்கள்
யுத்தங்கள், நாசங்கள் ஆதாரம் .. (2)

2. பாவங்கள் பெருகுதல் ஆதாரம்
மனக் கடினங்கள் ஆதாரம் (2)
சோதோம், கொமோராவின்
நாட்களைக் காணுவதும் ஆதாரம் .. (2)

3. இயற்கையின் சீற்றங்கள் ஆதாரம்
சமுத்திர அலைகளும் ஆதாரம் (2)
பூகம்பம், புயல்கள்
புவியெங்கும் தொடருதல் ஆதாரம்.. (2)

4. சுவிசேஷ தீவிரம் ஆதாரம்
சபைகளின் வளர்ச்சிகள் ஆதாரம் (2)
இயேசுவின் நாமத்தில்
முழங்கால்கள் முடங்குதல் ஆதாரம் .. (2)

Ivai Yarthu Naatkal? Aaviyanavar lyrics songs, Ivai Yarthu Naatkal? Aaviyanavar song lyrics, Ivai Yarthu Naatkal? Aaviyanavar Lyrics Song Chords PPT - இவை யாரது நாட்கள்? ஆவியானவர்

Sign in to access this feature Sign Up

Ivai Yarthu Naatkal? Aaviyanavar Lyrics Song Chords PPT - இவை யாரது நாட்கள்? ஆவியானவர் Lyrics in English

Ivai yaaradhu naatkal?
Aaviyanavar naatkal

Eppadi naatkal?
Kadaisi naatkal, kadaisi naatkal!

Anbu thanivadhu aathaaram
Kobangal, sandaigal aathaaram (2)

Desangal, raajyangal
Yuthangal, naasangal aathaaram (2)

Paavangal perugudhal aathaaram
Manak kadinangal aathaaram (2)

Sodhom, Gomoravin
Naatkalai kaanbadhuvum aathaaram (2)

Iyarkaiyin seetrangal aathaaram
Samuthira alaigalum aathaaram (2)

Bhoogambam, puyalgal
Buviyengum thodarthal aathaaram (2)

Suvisesha theeviram aathaaram
Sabaigalin valarchigal aathaaram (2)

Yesuvin naamathil
Muzhangaalgal mudangudhal aathaaram (2)

Ivai Yarthu Naatkal? Aaviyanavar Lyrics Song Chords PPT - இவை யாரது நாட்கள்? ஆவியானவர் Lyrics in English (Tanglish)

இவை யாரது நாட்கள்?
ஆவியானவர் நாட்கள்
Ivai yaaradhu naatkal?
Aaviyanavar naatkal

எப்படி நாட்கள்?
கடைசி நாட்கள், கடைசி நாட்கள்!
Eppadi naatkal?
Kadaisi naatkal, kadaisi naatkal!

அன்பு தணிவது ஆதாரம்
கோபங்கள், சண்டைகள் ஆதாரம்
Anbu thanivadhu aathaaram
Kobangal, sandaigal aathaaram

தேசங்கள், ராஜ்யங்கள்
யுத்தங்கள், நாசங்கள் ஆதாரம்
Desangal, raajyangal
Yuthangal, naasangal aathaaram

பாவங்கள் பெருகுதல் ஆதாரம்
மனக் கடினங்கள் ஆதாரம்
Paavangal perugudhal aathaaram
Manak kadinangal aathaaram

சோதோம், கொமோராவின்
நாட்களைக் காணுவதும் ஆதாரம்
Sodhom, Gomoravin
Naatkalai kaanbadhuvum aathaaram

இயற்கையின் சீற்றங்கள் ஆதாரம்
சமுத்திர அலைகளும் ஆதாரம்
Iyarkaiyin seetrangal aathaaram
Samuthira alaigalum aathaaram

பூகம்பம், புயல்கள்
புவியெங்கும் தொடருதல் ஆதாரம்
Bhoogambam, puyalgal
Buviyengum thodarthal aathaaram

சுவிசேஷ தீவிரம் ஆதாரம்
சபைகளின் வளர்ச்சிகள் ஆதாரம்
Suvisesha theeviram aathaaram
Sabaigalin valarchigal aathaaram

இயேசுவின் நாமத்தில்
முழங்கால்கள் முடங்குதல் ஆதாரம்
Yesuvin naamathil
Muzhangaalgal mudangudhal aathaaram

Ivai Yarthu Naatkal? Aaviyanavar Lyrics Song Chords PPT - இவை யாரது நாட்கள்? ஆவியானவர் Lyrics in English (Song Meaning)

இவை யாரது நாட்கள்?
ஆவியானவர் நாட்கள்
Whose days are these?
These are the days of the Spirit

எப்படி நாட்கள்?
கடைசி நாட்கள், கடைசி நாட்கள்!
What kind of days?
These are the last days, the last days!

அன்பு தணிவது ஆதாரம்
கோபங்கள், சண்டைகள் ஆதாரம்
Love growing cold is a sign
Anger and conflicts are a sign

தேசங்கள், ராஜ்யங்கள்
யுத்தங்கள், நாசங்கள் ஆதாரம்
Nations and kingdoms rising
Wars and destructions are a sign

பாவங்கள் பெருகுதல் ஆதாரம்
மனக் கடினங்கள் ஆதாரம்
Increase of sin is a sign
Hardness of hearts is a sign

சோதோம், கொமோராவின்
நாட்களைக் காணுவதும் ஆதாரம்
Like the days of Sodom and Gomorrah
Seeing such times is a sign

இயற்கையின் சீற்றங்கள் ஆதாரம்
சமுத்திர அலைகளும் ஆதாரம்
Nature’s fury is a sign
The roaring of the seas is a sign

பூகம்பம், புயல்கள்
புவியெங்கும் தொடருதல் ஆதாரம்
Earthquakes and storms
Continuing across the earth is a sign

சுவிசேஷ தீவிரம் ஆதாரம்
சபைகளின் வளர்ச்சிகள் ஆதாரம்
The spread of the Gospel is a sign
Growth of the churches is a sign

இயேசுவின் நாமத்தில்
முழங்கால்கள் முடங்குதல் ஆதாரம்
At the name of Jesus
Every knee bowing is a sign

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create