Ivan Per Yona Lyrics Song Chords PPT - இவன் பேர் யோனா சொல்லாமல்

இவன் பேர் யோனா சொல்லாமல் போனான்
தர்ஷீசுக்கும் கப்பல் ஏறினான்
தேவ சித்தத்துக்கு விலகி ஓடினான்

தனிமையாக அவன் தூங்கப் போனான்
நினிவே தனை யோனா மறந்து போனான்
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ (4)

போனானே போனானே அடித்தட்டில்
அயர்ந்தே நித்திரை போனானே
காணாமல் போனானே
கார்த்தரின் பார்வையில் கடந்து போனானே

கடல் தனுக்கதிகாரியாம்
காற்றுக்கு கட்டளையிட்டார்
இடறலின் காரணமாம் யோனாவை
எடுத்து கடலில் எறிந்தனர்

சென்றானே சென்றானே
மீனின் வயிற்றுக்குள் சென்றானே
வென்றானே விண்ணப்பம் செய்து
வல்லவர் நல்ல கரை சேர்த்து விட்டாரே

நினிவேக்கு போனானே
யோனா கனிவில்லா மொழிகள் சொன்னானே
தேசம் அழியும் என்றானே தேவனின்
பாசம் மறந்து போனானே

போனானே போனானே
யோனா ஏமாந்து போனானே
மனம் மாறி போனாரே
நினிவே மக்கள் மன்னிப்பு பெற்றுக் கொண்டாரே

Ivan Per Yona lyrics songs, Ivan Per Yona song lyrics, Ivan Per Yona Lyrics Song Chords PPT - இவன் பேர் யோனா சொல்லாமல், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ivan Per Yona Lyrics Song Chords PPT - இவன் பேர் யோனா சொல்லாமல் Lyrics in English

Ivan per Yona sollaamal ponaan
Tarshishkum kappal yerinaan
Deva sithathukku vilagi oodinaan

Thanimaiyaaga avan thoonga ponaan
Nineveh thanai Yona marandhu ponaan
Elelelo Elelelo Elelelo (4)

Ponaaney ponaaney adithattil
Ayarndhe niththirai ponaaney
Kaanaamal ponaaney
Kartharin paarvaiyil kadandhu ponaaney

Kadal thanakku adhikaariyaam
Kaatrukku kattalaiyittaar
Idaralin kaaranamaam Yonaavai
Eduthu kadalil erindhanar

Sendraaney sendraaney
Meenin vayitrukkul sendraaney
Vendraney vinnappam seidhu
Vallavar nalla karai serthu vittaaray

Ninevehkku ponaaney
Yona kanivilla mozhigal sonnaaney
Desam azhiyum endraaney Devanin
Paasam marandhu ponaaney

Ponaaney ponaaney
Yona emaandhu ponaaney
Manam maari ponaaray
Nineveh makkal mannippu petru kondaaray

Ivan Per Yona Lyrics Song Chords PPT - இவன் பேர் யோனா சொல்லாமல் Lyrics in English (Tanglish)

இவன் பேர் யோனா சொல்லாமல் போனான்
தர்ஷீசுக்கு கப்பல் ஏறி தேவ சித்தத்தை விட்டு ஓடினான்
Ivan per Yona sollaamal ponaan
Tarshishkku kappal yeri Deva sithathai vittu odinaan

தனிமையில் தூங்கிச் சென்றான் நினிவே மறந்து போனான்
Thanimaiyil thoongi sendraan Nineveh marandhu ponaan

கர்த்தரின் பார்வையிலிருந்து தப்ப முடியாமல் போனான்
Kartharin paarvaiyilirundhu thappa mudiyaamal ponaan

காற்றுக்கும் கடலுக்கும் கட்டளையிட்ட தேவன் அவர்
Kaatrukkum kadalukkum kattalai itta Devan Avar

யோனாவை கடலில் வீசி பாடம் கற்றுக் கொடுத்தார்
Yonaavai kadalil veesi paadam katru koduthaar

மீனின் வயிற்றுக்குள் யோனா ஜெபம் செய்தான் கருணை பெற்றான்
Meenin vayitrukkul Yona jebam seidhaan karunai petraan

கர்த்தர் அவனை கரை சேர்த்து கிருபை காட்டினார்
Karthar avanai karai serthu kirubai kaattinaar

நினிவே நகரத்துக்கு சென்று தேவ செய்தி அறிவித்தான்
Nineveh nagarathukku sendru Deva seidhi arivithaan

மக்கள் மனம் மாறி தேவனை நோக்கி திரும்பினர்
Makkal manam maari Devanai nokki thirumbinar

யோனா தேவன் அன்பை முழுமையாக புரிந்துகொண்டான்
Yona Devan anbai muzhumaiyaaga purindhu kondaan

தேவன் இரக்கம் எல்லோருக்கும் உண்டு என்று அறிந்தான்
Devan irakkam ellorukkum undu endru arindhaan

Ivan Per Yona Lyrics Song Chords PPT - இவன் பேர் யோனா சொல்லாமல் Lyrics in English (Song Meaning)

இவன் பேர் யோனா, தேவ கட்டளையை விட்டு தப்பிக்க நினைத்தான்
Jonah tried to escape God’s command and went his own way

தர்ஷீசுக்கு கப்பல் ஏறி தேவ சித்தத்திலிருந்து ஓடினான்
He boarded a ship to Tarshish and ran away from God’s will

தனிமையில் தூங்கி நினிவே நகரத்தை மறந்துவிட்டான்
He slept in loneliness and forgot about Nineveh

ஆனால் தேவன் அவனைத் தேடி கடலின் நடுவில் எழுப்பினார்
But God searched for him and stirred the sea

கடலும் காற்றும் தேவன் சொன்னதைக் கேட்டு கட்டுப்பட்டது
The sea and wind obeyed the command of God

யோனாவை பிடித்து கடலில் வீசி பாடம் கற்றுக்கொடுத்தது
Jonah was thrown into the sea and taught a lesson

மீனின் வயிற்றுக்குள் யோனா ஜெபித்து தேவனை நோக்கினான்
Inside the fish, Jonah prayed and turned to God

கர்த்தர் அவனை கேட்டு மீண்டும் கரை சேர்த்தார்
God heard him and brought him safely to shore

நினிவே நகரத்துக்கு சென்று தேவ வார்த்தையை அறிவித்தான்
He went to Nineveh and delivered God’s message

மக்கள் மனம் மாறி தேவனை நோக்கி திரும்பினர்
People repented and turned back to God

யோனா தேவனின் அன்பையும் இரக்கத்தையும் புரிந்துகொண்டான்
Jonah understood God’s love and mercy

தேவன் எல்லோருக்கும் இரக்கம் காட்டுபவர் என்று அறிந்தான்
He realized God is merciful to everyone

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create