இவரே என் நேசர் இவரை ஆராதிப்பேன்
இவரே என் சிநேகிதர்
இவரில் அன்பு கூருவேன்
இவரே (2) பதினாயிரங்களில் சிறந்தவர்
இவரே (2) எல்லாவற்றையும் விட பெரியவர்
1. ஆழமான குழியிலே
உளையான சேற்றிலே
இவரே என்னை தூக்கினாரே
தனிமையான நேரத்தில் தலை குனிந்த
சூழலில் இவரே என்னை தேற்றினாரே
2. சாபங்கள் எல்லாம் போக்கினார்
பாவங்கள் எல்லாம் கழுவினார்
கன்மலை மேல் என்னை நிறுத்தினாரே
ஆதரவில்லா நேரத்தில் அலைந்து திரிந்த
சூழலில் இவரே என்னை தேற்றினாரே
Ivare En Nesar lyrics songs, Ivare En Nesar song lyrics, Ivare En Nesar Lyrics Song Chords PPT - நல்லவர் நீர்தானே எல்லாம் நீர்தானே
Sign in to access this feature Sign Up
Ivarae en nesar, ivarai aaraadhippen
Ivarae en snegithar, ivaril anbu kooruven
Ivarae (2) padhinaayirangalil sirandhavar
Ivarae (2) ellavatraiyum vida periyavar
1.Aazhamaana kuzhiyilae, ulaiyaana setrilae, ivarae ennai thookkinaarae
Thanimaiyaana nerathil, thalai kunindha soozhalil, ivarae ennai thetrinaarae
2.Saabangal ellam pokkinaar, paavangal ellam kazhuvinaar
Kanmalai mel ennai niruthinaarae
Aadharavilla nerathil, alainthu thirindha soozhalil, ivarae ennai thetrinaarae
இவரே என் நேசர் இவரை ஆராதிப்பேன்
இவரே என் சிநேகிதர் இவரில் அன்பு கூருவேன்
Ivare en nesar ivarai aaraadhippen
Ivare en sinegithar ivaril anbu kooruven
இவரே பதினாயிரங்களில் சிறந்தவர்
இவரே எல்லாவற்றையும் விட பெரியவர்
Ivare pathinaayirangalil siranthavar
Ivare ellavatraiyum vida periyavar
ஆழமான குழியிலே உளையான சேற்றிலே
இவரே என்னை தூக்கினாரே
Aalamaana kuzhiyile ulaiyaana setrile
Ivare ennai thookkinaare
தனிமையான நேரத்தில் தலை குனிந்த சூழலில்
இவரே என்னை தேற்றினாரே
Thanimaiyaana nerathil thalai kunintha soozhalil
Ivare ennai thetrinaare
சாபங்கள் எல்லாம் போக்கினார் பாவங்கள் எல்லாம் கழுவினார்
கன்மலை மேல் என்னை நிறுத்தினாரே
Saabangal ellam pokkinaar paavangal ellam kazhuvinaar
Kanmalai mel ennai niruthinaare
ஆதரவில்லா நேரத்தில் அலைந்து திரிந்த சூழலில்
இவரே என்னை தேற்றினாரே
Aadharavilla nerathil alainthu thirinda soozhalil
Ivare ennai thetrinaare
இவரே என் நேசர் இவரை ஆராதிப்பேன்
இவரே என் சிநேகிதர் இவரில் அன்பு கூருவேன்
He is my beloved, I will worship Him
He is my friend, I will love Him
இவரே பதினாயிரங்களில் சிறந்தவர்
இவரே எல்லாவற்றையும் விட பெரியவர்
He is the best among ten thousand
He is greater than everything
ஆழமான குழியிலே உளையான சேற்றிலே
இவரே என்னை தூக்கினாரே
From deep pits and muddy places
He lifted me up
தனிமையான நேரத்தில் தலை குனிந்த சூழலில்
இவரே என்னை தேற்றினாரே
In lonely and broken moments
He comforted me
சாபங்கள் எல்லாம் போக்கினார் பாவங்கள் எல்லாம் கழுவினார்
He removed all curses and washed away all sins
கன்மலை மேல் என்னை நிறுத்தினாரே
He placed me on the rock
ஆதரவில்லா நேரத்தில் அலைந்து திரிந்த சூழலில்
இவரே என்னை தேற்றினாரே
In times of no support and wandering situations
He comforted me
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List