Ivvealaikaaga Baliyana Lyrics Song Chords PPT - பாமாலை: 335 - இவ்வேழைக்காக பலியான

1. இவ்வேழைக்காக பலியான
என் இயேசுவினுட தயை
நான் என்றும் நிற்கத்தக்கதான

உறுதியான கன்மலை
விண் மண் ஒழிந்தும் இதுவே
அசைவில்லாமல் நிற்குமே.

2. ரட்சிக்கப்படுவதற்காக
இரக்கமாய்த் தயாபரர்
நரரின் மனதை நன்றாக

தட்டிக்கொண்டேயிருப்பவர்
அதேனென்றால் இரட்சகர்
அனைவரையும் மீட்டவர்.

3. அவர் அனைவருக்குமாக
மீட்கும் பொருளைத் தந்தாரே
குணப்படும் எல்லார்க்குமாக

பாவமன்னிப்புண்டாகுமே
ஆ, இயேசுவால் உண்டானது
அளவில்லாத தயவு.

4. ஆ, அவருக்குப் பக்தியாக
நான் என்னை ஒப்புவிக்கிறேன்
திகில் என் பாவங்களுக்காக

வந்தால், அவரை நோக்குவேன்
அப்போதவர் என் பேரிலே
இரக்கமாய்க் கண்வைப்பாரே.

5. வேறாறுதல் எல்லாம் போனாலும்
வேறெதுவும் என் ஆவிக்கு
ஆறுதலைக் கொடாவிட்டாலும்

நான் அவரண்டை சேர்வது
என் நோவை முற்றும் ஆற்றுமே
இரக்கம் அவரில் உண்டே.

6. இம்மண்ணில் தொந்தரையினாலும்
நான் மெத்த வாதிக்கப்பட்டால்
தினம் பல வருத்தத்தாலும்

என் பாரம் மிகுதியானால்
என் இயேசுவின் இரக்கமே
என் ஆத்துமத்தைத் தேற்றுதே.

7. நான் எந்த நன்மையைச் செய்தாலும்
அதில் என் பலவீனத்தை
நான் கண்டுணருவதினாலும்

நான் ஏங்கும்போதென் மனதை
என் இயேசுவின் இரக்கமே
திரும்பத் தேற்றிக்கொள்ளுதே.

8. நான் உயிரோடிருக்குமட்டும்
நீர் கர்த்தரே, என் நம்பிக்கை
என் விசுவாசம் உம்மைப் பற்றும்

இதே என் பிரதிக்கினை
எனதடைக்கலம் நீரே
இரக்கமுள்ள இயேசுவே.

பாமாலை: 335 - இவ்வேழைக்காக பலியான Pamalai Songs Lyrics , Ivvealaikaaga Baliyana ,Ivvealaikaaga Baliyana lyrics songs, Ivvealaikaaga Baliyana song lyrics, Ivvealaikaaga Baliyana Lyrics Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Ivvealaikaaga Baliyana Lyrics Song Chords PPT - பாமாலை: 335 - இவ்வேழைக்காக பலியான Lyrics in English

Ivvealaikkaaga baliyaana en Yesuvinud thayai
Naan endrum nirkaththakkadhaana urudhiyaana kanmalai
Vin maan ozhindhum idhuve
Asaivillaamal nirkume

Ratchikkappaduvadharkaaga irakkamaai thayaparar
Nararin manadhai nandraaga thattikondae iruppavar
Adhenendral Ratchagar
Anaivaraiyum meettavar

Avar anaivarukkumaaga meetkum porulai thandhaare
Gunappadum ellarkkumaaga paavamannippu undaagume
Aa, Yesuvaal undaanadhu
Alavillaadha thayavu

Aa, avarukku bakthiyaaga naan ennai oppuvikkiren
Thigil en paavangalukkaaga vandhaal, avarai nokkuven
Appodhu avar en peril
Irakkamaai kan vaippaare

Vera aarudhal ellaam ponaalum
Veredhuvum en aavikku aarudhalai kodaavittaalum
Naan avarandai servadhu
En novai mutrum aatrume
Irakkam avaril undae

Immannil thontharainaalum naan metha vaadhikkappattaal
Dhinam pala varuthathaalum en paaram migudhiyaanaal
En Yesuvin irakkame
En aathumaththai thetruthe

Naan entha nanmaiyai seithaalum adhil en balaveenathai
Naan kandu unaruvadhinaalum naan engumbodhen manadhai
En Yesuvin irakkame
Thirumba thetrikkolludhe

Naan uyirodirukkumattum Neer Karthare en nambikkai
En visuvaasam Ummai pattrum idhe en prathikkinai
Enadadaikkalam Neerae
Irakkamulla Yesuvae

Ivvealaikaaga Baliyana Lyrics Song Chords PPT - பாமாலை: 335 - இவ்வேழைக்காக பலியான Lyrics in English (Tanglish)

இவ்வேழைக்காக பலியான என் இயேசுவினுட தயை
Ivvēḻaikkāga baliyāna en Yesuvinud dayai

நான் என்றும் நிற்கத்தக்கதான உறுதியான கன்மலை
Naan endrum nirkaththakkathaana urudhiyaana kanmalai

விண் மண் ஒழிந்தும் இதுவே அசைவில்லாமல் நிற்குமே
Vin mann ozhindhum idhuve asaivillaamal nirkume

ரட்சிக்கப்படுவதற்காக இரக்கமாய்த் தயாபரர்
Ratchikkappaduvatharkaga irakkamaai dayaparar

நரரின் மனதை நன்றாக தட்டிக்கொண்டேயிருப்பவர்
Nararin manadhai nandraaga thattikondey iruppavar

அனைவரையும் மீட்டவர் அதேனென்றால் இரட்சகர்
Anaivaraiyum meettavar adhenendraal Ratchagar

அவர் அனைவருக்குமாக மீட்கும் பொருளைத் தந்தாரே
Avar anaivarukkumaaga meetkum porulai thandhaare

குணப்படும் எல்லார்க்குமாக பாவமன்னிப்புண்டாகுமே
Kunappadum ellarkkum paavamannippu undaagume

ஆ இயேசுவால் உண்டானது அளவில்லாத தயவு
Aa Yesuvaal undaanadhu alavillaadha thayavu

ஆ அவருக்குப் பக்தியாக நான் என்னை ஒப்புவிக்கிறேன்
Aa avarukku bhakthiyaaga naan ennai oppuvikkiren

திகில் என் பாவங்களுக்காக வந்தால் அவரை நோக்குவேன்
Thigil en paavangalukkaaga vandhaal avarai nokkuven

அப்போதவர் என் பேரிலே இரக்கமாய்க் கண்வைப்பாரே
Appodhu avar en perile irakkamaai kan vaippare

வேறாறுதல் எல்லாம் போனாலும் வேறெதுவும் என் ஆவிக்கு
Veraarudhal ellaam ponaalum veredhuvum en aavikku

ஆறுதலைக் கொடாவிட்டாலும் நான் அவரண்டை சேர்வது
Aarudhalai kodaavittaalum naan avarandai servadhu

என் நோவை முற்றும் ஆற்றுமே இரக்கம் அவரில் உண்டே
En novai muttrum aattrume irakkam avaril unde

இம்மண்ணில் தொந்தரையினாலும் நான் மெத்த வாதிக்கப்பட்டால்
Immannil thondharaiyinaalum naan meththa vaadhikkappattaal

தினம் பல வருத்தத்தாலும் என் பாரம் மிகுதியானால்
Dhinam pala varuthaththaalum en paaram migudhiyaanaal

என் இயேசுவின் இரக்கமே என் ஆத்துமத்தைத் தேற்றுதே
En Yesuvin irakkame en aaththumaththai thaetrudhe

நான் எந்த நன்மையைச் செய்தாலும் அதில் என் பலவீனத்தை
Naan endha nanmaiyai seidhaalum adhil en balaveenaththai

நான் கண்டுணருவதினாலும் நான் ஏங்கும்போதென் மனதை
Naan kandunaruvadhinaalum naan yaengumpodhen manadhai

என் இயேசுவின் இரக்கமே திரும்பத் தேற்றிக்கொள்ளுதே
En Yesuvin irakkame thirumba thaetrikkolludhe

நான் உயிரோடிருக்குமட்டும் நீர் கர்த்தரே என் நம்பிக்கை
Naan uyirodirukkumattum Neer Karthare en nambikkai

என் விசுவாசம் உம்மைப் பற்றும் இதே என் பிரதிக்கினை
En visuvaasam ummai patrum idhe en prathikkinai

எனதடைக்கலம் நீரே இரக்கமுள்ள இயேசுவே
Enadhaadaikkalam Neere irakkamulla Yesuve

Ivvealaikaaga Baliyana Lyrics Song Chords PPT - பாமாலை: 335 - இவ்வேழைக்காக பலியான Lyrics in English (Song Meaning)

1.இவ்வேழைக்காக பலியான என் இயேசுவினுட தயை
நான் என்றும் நிற்கத்தக்கதான உறுதியான கன்மலை
For this weak sinner, Jesus’ mercy is given
He is my firm rock that never shakes

விண் மண் ஒழிந்தும் இதுவே அசைவில்லாமல் நிற்குமே
Heaven and earth may pass away, but it stands forever

2.ரட்சிக்கப்படுவதற்காக இரக்கமாய்த் தயாபரர்
நரரின் மனதை நன்றாக தட்டிக்கொண்டேயிருப்பவர்
The merciful one who calls us for salvation
He gently touches every human heart

அதேனென்றால் இரட்சகர் அனைவரையும் மீட்டவர்
That is our Savior who redeemed everyone

3.அவர் அனைவருக்குமாக மீட்கும் பொருளைத் தந்தாரே
குணப்படும் எல்லார்க்குமாக பாவமன்னிப்புண்டாகுமே
He gave the price of redemption for all
Forgiveness is given for everyone who repents

ஆ, இயேசுவால் உண்டானது அளவில்லாத தயவு
Oh, through Jesus came unlimited grace

4.ஆ, அவருக்குப் பக்தியாக நான் என்னை ஒப்புவிக்கிறேன்
திகில் என் பாவங்களுக்காக வந்தால், அவரை நோக்குவேன்
I surrender myself in devotion to Him
When fear of sin comes, I look to Him

அப்போதவர் என் பேரிலே இரக்கமாய்க் கண்வைப்பாரே
Then He will lovingly look upon me

5.வேறாறுதல் எல்லாம் போனாலும் வேறெதுவும் என் ஆவிக்கு
ஆறுதலைக் கொடாவிட்டாலும் நான் அவரண்டை சேர்வது
Even if all comforts are gone from my soul
I will still come and stay with Him

என் நோவை முற்றும் ஆற்றுமே இரக்கம் அவரில் உண்டே
His mercy alone heals all my pain

6.இம்மண்ணில் தொந்தரையினாலும் நான் மெத்த வாதிக்கப்பட்டால்
தினம் பல வருத்தத்தாலும் என் பாரம் மிகுதியானால்
Even if I suffer troubles in this world daily
And my burdens become very heavy

என் இயேசுவின் இரக்கமே என் ஆத்துமத்தைத் தேற்றுதே
The mercy of Jesus comforts my soul

7.நான் எந்த நன்மையைச் செய்தாலும் அதில் என் பலவீனத்தை
நான் கண்டுணருவதினாலும் நான் ஏங்கும்போதென் மனதை
Even in my good deeds I see my weakness
When my heart longs and feels weary

என் இயேசுவின் இரக்கமே திரும்பத் தேற்றிக்கொள்ளுதே
Jesus’ mercy restores and comforts me again

8.நான் உயிரோடிருக்குமட்டும் நீர் கர்த்தரே, என் நம்பிக்கை
என் விசுவாசம் உம்மைப் பற்றும் இதே என் பிரதிக்கினை
As long as I live, You are my Lord and hope
My faith holds on to You, this is my promise

எனதடைக்கலம் நீரே இரக்கமுள்ள இயேசுவே
You alone are my refuge, merciful Jesus

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create