Ivvuyar Malai meedhinil -156 - Pamalai Song Lyrics PPT

1 இவ்வுயர் மலை மீதினில்
எம் நாதா , உந்தன் பாதத்தில்
எம் பாவக் கண்ணால் காண்கிறோம்
உம தாசர் பூர்வ பக்தராம்;
சீனாய் மலை மேல் கற்பனை
வானோரால் பெற்ற மோசேயை;
தீ, காற்று, கம்பம் கன்டோனை
மா மேன்மை சத்தம் கேட்டோனை.

2 இவ்வுயர் மலை மீதினில்
எம் நாதர் சீஷர் மூவரே;
கற்பாறை போன்ற பேதுரு
நிற்பான் எப்பாவம் எதிர்த்து;
இடி முழக்க மக்களாம்;
கடிந்த பேச்சு யாக்கோபாம்;
" அன்பே கடவுள்" போதிப்பான்
உன்னத ஞானியாம் யோவான்

3 இவ்வுயர் மலை மீதிலும்
உயர்ந்து உள்ளம் பொங்கிடும்;
பரமன் ஜோதி தோன்றிடும்
பகலோன் ஜோதி மாய்த்திடும்;
மா தூய ஆடை வெண்மையே,
ஆ மாந்தர் காணா விந்தையே;
நாம் மேலும் மேலும் ஏறியே
நம் நாதர் ரூபம் காண்போமே

4 இவ்வுயர் மலை மீதினில்
எம் நாதர் தூய பாதத்தில்
மா இருள் மேகம் மூடினும்
மா ஜோதி பார்வை வாட்டினும்
காண்போமே தெய்வ மைந்தனை
கேட்போமே தெய்வ வார்த்தையை
"இவர் என் நேச மைந்தனார்;
இவர்க்கு செவி கொடுப்பீர்."

பாமாலை: 156 இவ்வுயர் மலை மீதினில் - Pamalai Songs Lyrics PPT Pamalaigal songs lyrics, Ivvuyar Malai meedhinil songs,Ivvuyar Malai meedhinil songs lyrics

Sign in to access this feature Sign Up

Ivvuyar Malai meedhinil -156 - Pamalai Song Lyrics PPT Lyrics in English

Ivvuyar malai meedhinil
Em Naadhaa undhan paadhaththil
Em paava kannaal kaangiroam
Uma dhaasar poorva bhaktharaam
Seenaai malai mel karpanai
Vaanoraal petra Moseyai
Thee kaatru kambam kandoanai
Maa menmai saththam kettoanai

Ivvuyar malai meedhinil
Em Naadhar seeshar moovare
Karppaarai pondra Pethuru
Nirppaan eppaavam edhirththu
Idi muzhakka makkalaam
Kadindha pechu Yaakkobaam
Anbe Kadavul bodhippaan
Unnadha nyaaniyaam Yovaan

Ivvuyar malai meedhilum
Uyarnthu ullam pongidum
Paraman jothi thondridum
Pagalon jothi maayththidum
Maa thooya aadai venmaiye
Aa maandhar kaanaa vindhaiye
Naam melum melum yeriye
Nam Naadhar roobam kaanbome

Ivvuyar malai meedhinil
Em Naadhar thooya paadhaththil
Maa irul megam moodinum
Maa jothi paarvai vaattinum
Kaanbome Deiva Maindhanai
Ketpome Deiva Vaarththaiyai
Ivar en nesa maindhanaar
Ivarkku sevi koduppeer

Ivvuyar Malai meedhinil -156 - Pamalai Song Lyrics PPT Lyrics in English (Tanglish)

இவ்வுயர் மலை மீதினில்
எம் நாதா , உந்தன் பாதத்தில்
Ivvuyar malai meethinil
Em Naadhaa, unthan paathathil

எம் பாவக் கண்ணால் காண்கிறோம்
உம தாசர் பூர்வ பக்தராம்;
Em paavak kannaāl kaangiroam
Uma thaasar poorva bhaktharaam

சீனாய் மலை மேல் கற்பனை
வானோரால் பெற்ற மோசேயை;
Seenaai malai mel karpanai
Vaanoraal petra Moseyai

தீ, காற்று, கம்பம் கன்டோனை
மா மேன்மை சத்தம் கேட்டோனை.
Thee, kaatru, kambam kandoanai
Maa menmai satham kettoanai

இவ்வுயர் மலை மீதினில்
எம் நாதர் சீஷர் மூவரே;
Ivvuyar malai meethinil
Em Naadhar seeshar moovare

கற்பாறை போன்ற பேதுரு
நிற்பான் எப்பாவம் எதிர்த்து;
Karparai poandra Pethuru
Nirpaan eppaavam ethirththu

இடி முழக்க மக்களாம்;
கடிந்த பேச்சு யாக்கோபாம்;
Idi muzhakka makkalaam
Kadindha pechu Yaakkobaam

"அன்பே கடவுள்" போதிப்பான்
உன்னத ஞானியாம் யோவான்
"Anbe Kadavul" pothippaan
Unnatha gnaaniyaam Yoavaan

இவ்வுயர் மலை மீதிலும்
உயர்ந்து உள்ளம் பொங்கிடும்;
Ivvuyar malai meethilum
Uyarnthu ullam pongidum

பரமன் ஜோதி தோன்றிடும்
பகலோன் ஜோதி மாய்த்திடும்;
Paraman jothi thoandridhum
Pagalon jothi maaythidum

மா தூய ஆடை வெண்மையே,
ஆ மாந்தர் காணா விந்தையே;
Maa thooya aadai venmaiye
Aa maandhar kaanaa vindhaiye

நாம் மேலும் மேலும் ஏறியே
நம் நாதர் ரூபம் காண்போமே
Naam melum melum yeriyae
Nam Naadhar roobam kaanboame

இவ்வுயர் மலை மீதினில்
எம் நாதர் தூய பாதத்தில்
Ivvuyar malai meethinil
Em Naadhar thooya paathathil

மா இருள் மேகம் மூடினும்
மா ஜோதி பார்வை வாட்டினும்
Maa irul megam moodinum
Maa jothi paarvai vaattinum

காண்போமே தெய்வ மைந்தனை
கேட்போமே தெய்வ வார்த்தையை
Kaanboame Deiva Maindhanai
Ketpoame Deiva Vaarththaiyai

"இவர் என் நேச மைந்தனார்;
இவர்க்கு செவி கொடுப்பீர்."
"Ivar en nesa maindhanaar
Ivarkku sevi koduppeer."

Ivvuyar Malai meedhinil -156 - Pamalai Song Lyrics PPT Lyrics in English (Song Meaning)

இவ்வுயர் மலை மீதினில்
எம் நாதா , உந்தன் பாதத்தில்
Upon this lofty mountain
O Lord, at Your feet

எம் பாவக் கண்ணால் காண்கிறோம்
உம தாசர் பூர்வ பக்தராம்;
With our sinful eyes we behold
Your servants, the saints of old

சீனாய் மலை மேல் கற்பனை
வானோரால் பெற்ற மோசேயை;
Moses who received the Law
From heaven upon Mount Sinai

தீ, காற்று, கம்பம் கன்டோனை
மா மேன்மை சத்தம் கேட்டோனை.
Who witnessed fire, wind, and cloud
And heard the voice of divine majesty

இவ்வுயர் மலை மீதினில்
எம் நாதர் சீஷர் மூவரே;
Upon this lofty mountain
Stand the three disciples of our Lord

கற்பாறை போன்ற பேதுரு
நிற்பான் எப்பாவம் எதிர்த்து;
Peter, firm as a rock
Standing against every sin

இடி முழக்க மக்களாம்;
கடிந்த பேச்சு யாக்கோபாம்;
James, like a thunderous voice
Bold and strong in speech

"அன்பே கடவுள்" போதிப்பான்
உன்னத ஞானியாம் யோவான்
John, the wise one who taught
"God is love"

இவ்வுயர் மலை மீதிலும்
உயர்ந்து உள்ளம் பொங்கிடும்;
Upon this lofty mountain
Our hearts rise and overflow

பரமன் ஜோதி தோன்றிடும்
பகலோன் ஜோதி மாய்த்திடும்;
The heavenly light appears
Outshining the light of day

மா தூய ஆடை வெண்மையே,
ஆ மாந்தர் காணா விந்தையே;
His garments shine in dazzling white
A wonder unseen by mortal eyes

நாம் மேலும் மேலும் ஏறியே
நம் நாதர் ரூபம் காண்போமே
Let us climb ever higher
To behold the form of our Lord

இவ்வுயர் மலை மீதினில்
எம் நாதர் தூய பாதத்தில்
Upon this lofty mountain
At our Lord's holy feet

மா இருள் மேகம் மூடினும்
மா ஜோதி பார்வை வாட்டினும்
Though dark clouds surround
And glorious light overwhelms our sight

காண்போமே தெய்வ மைந்தனை
கேட்போமே தெய்வ வார்த்தையை
We shall behold the Son of God
We shall hear the Word of God

"இவர் என் நேச மைந்தனார்;
இவர்க்கு செவி கொடுப்பீர்."
"This is My beloved Son;
Listen to Him."

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create