இயேசு நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
கன்னியர்கள் உம்மை அன்பாய் நேசிக்கிறார்கள்
என் பிரியமே, ஆத்ம நேசரே
என் அன்பின் மணவாளன்
நீர் இன்பமானவர்
அல்லேலுயா ஓசன்னா
1. இயேசு ராஜா முத்தங்களால்
என்னை முத்தமிடுவாரே
திராட்சை இரசத்திலும்
உமது நேசம் இனிமையே
2. இராஜ பந்தியில் வாசனை என்றும் வீசுமே
வெள்ளைப்போளச் செண்டு நீர் எங்கேதி
பூங்கொத்து
Iyaesu Naamam Uurrunta Parimala Thailam, Iyaesu Naamam Uurrunta Parimala Thailam lyrics songs, Iyaesu Naamam Uurrunta Parimala Thailam song lyrics, Iyaesu Naamam Uurrunta Parimala Thailam Lyrics Song Chords PPT -இயேசு நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
iyesuvin naamam
uutruNda parimala thailam
kanniyargaL ummai
anbaay nesikkiraargaL
en piriyame aathma nesare
en anpin manavaaLan
neer inpamaanavar
en piriyame aathma nesare
en anpin manavaaLan
neer inpamaanavar
alleluya oosannaa
alleluya oosannaa
iyesu raajaa muththangkaLaal
ennai muththamiduvaare
thiraatchai irasaththilum umathu
nesam inimaiye
iraaja panthiyin vaasanai
enrum veesume
veLLaip pola sendu neer
engethi poongkoththu
இயேசு நாமம் ஊற்றுண்ட
பரிமள தைலம்
Yesu naamam oottrunda
Parimala thailam
கன்னியர்கள் உம்மை
அன்பாய் நேசிக்கிறார்கள்
Kanniyargal ummai
Anbaai nesikkiraargal
என் பிரியமே, ஆத்ம நேசரே
என் அன்பின் மணவாளன்
En priyamae, aathma nesare
En anbin manavaalan
நீர் இன்பமானவர் – 2
அல்லேலூயா ஓசன்னா – 4
Neer inbam aanavar – 2
Alleluya osannaa – 4
இயேசு ராஜா முத்தங்களால்
என்னை முத்தமிடுவாரே
Yesu raaja mutthangalaal
Ennai muththamiduvaare
திராட்சை ரசத்திலும்
உமது நேசம் இனிமையே – 2
Thiraatchai rasaththilum
Umadhu nesam inimaiye – 2
இராஜ பந்தியில் வாசனை
என்றும் வீசுமே
Iraaja panthiyil vaasanai
Endrum veesume
வெள்ளைப்போளச் செண்டு நீர்
எங்கேதி பூங்கொத்து – 2
Vellaipolach sendu neer
Engedhi poongoththu – 2
இயேசு நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
கன்னியர்கள் உம்மை அன்பாய் நேசிக்கிறார்கள்
Jesus name is a fragrant oil
The virgins love You dearly
என் பிரியமே, ஆத்ம நேசரே
என் அன்பின் மணவாளன்
My beloved, soul lover
My love, O groom divine
நீர் இன்பமானவர்
அல்லேலுயா ஓசன்னா
You are full of joy
Alleluya, Hosanna
1. இயேசு ராஜா முத்தங்களால்
என்னை முத்தமிடுவாரே
Jesus king with kisses
Will bless me lovingly
திராட்சை இரசத்திலும்
உமது நேசம் இனிமையே
Even in grape juice
Your love is sweet
2. இராஜ பந்தியில் வாசனை என்றும் வீசுமே
வெள்ளைப்போளச் செண்டு நீர் எங்கேதி
In the royal robe fragrance always spreads
Where is the water as white as milk?
பூங்கொத்து மலர்கள் அற்றிலும்
உமது இனிமை எங்கும் பரவுமே
In the flowers of the garden
Your sweetness spreads everywhere
3. என் உள்ளம் உனது நினைவில் சிந்தும்
அனுபவமாய் ஆனந்தம் தரும்மே
My heart thinks of You constantly
And gives joy abundantly
உன் அன்பு என் வாழ்வை நிறைக்கும்
அல்லேலுயா ஓசன்னா
Your love fills my life
Alleluya, Hosanna
4. இயேசு என் வாழ்வின் ஒளி, என் ஆதாரம்
நான் எங்கு போகினாலும் நீ கூட இருக்கவே
Jesus is the light of my life, my support
Wherever I go, You are with me
உன் பாதையில் நான் நடக்கிறேன்
சந்தோஷமும் ஆனந்தமும் பெறுகிறேன்
I walk in Your path
Receiving joy and happiness
5. என் வாழ்வை உன் கையில் ஒப்படைத்தேன்
உன் அருள் என் வாழ்வை வளமாய் மாற்றும்
I surrender my life into Your hands
Your grace makes my life fruitful
உன் மகிமை எப்போதும் என் வாழ்வில்
அல்லேலுயா ஓசன்னா
Your glory is always in my life
Alleluya, Hosanna
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List