Iyaesuvae En Deva Lyrics Song Chords PPT - இயேசுவே என் தேவா

இயேசுவே என் தேவா
உம்மையே நான் துதிப்பேன் -2
அற்புதமாய் என்னை நடத்திச் சென்று
கண்மணிபோல் என்னை காக்கின்றீர்-2

1. பவுலும் சீலாவும் சிறைச் சாலையில்
உம்மை துதித்து பாடும் வேளையில் -2
அற்புதமாய் விடுவித்தீரே
என்னையும் விடுவித்து பாடச் செய்யும் -2

2. ஆகாரின் துயர் தீர்த்த நாயகரே
எந்தனின் துயர் நீக்க வாருமையா
விடுதலையாய் உம்மை துதிக்க
இறங்கி வந்து என்னை விடுவியுமே

Iyaesuvae En Deva lyrics songs, Iyaesuvae En Deva song lyrics, Iyaesuvae En Deva Lyrics Song Chords PPT - இயேசுவே என் தேவா

Sign in to access this feature Sign Up

Iyaesuvae En Deva Lyrics Song Chords PPT - இயேசுவே என் தேவா Lyrics in English

Yesuve En Devaa
Ummaiye Naan Thudhippen

Arputhamaai Ennai Nadaththi Sendru
Kanmanipol Ennai Kaakkindreer

Pavulum Seelaavum Sirai Saalaiyil
Ummai Thudhiththu Paadum Velaiyil

Arputhamaai Viduviththeere
Ennaiyum Viduviththu Paadach Seiyyum

Aagaarin Thuyar Theerththa Naayagare
Endhanin Thuyar Neekka Vaarumaiyaa

Vidudhalaiyaai Ummai Thudhikka
Irangi Vandhu Ennai Viduviyume

Iyaesuvae En Deva Lyrics Song Chords PPT - இயேசுவே என் தேவா Lyrics in English (Tanglish)

இயேசுவே என் தேவா
உம்மையே நான் துதிப்பேன்
Yesuve En Devaa
Ummaiye Naan Thudhippen

அற்புதமாய் என்னை நடத்திச் சென்று
கண்மணிபோல் என்னை காக்கின்றீர்
Arputhamaai Ennai Nadaththi Sendru
Kanmanipol Ennai Kaakkindreer

பவுலும் சீலாவும் சிறைச் சாலையில்
உம்மை துதித்து பாடும் வேளையில்
Pavulum Seelaavum Sirai Saalaiyil
Ummai Thudhiththu Paadum Velaiyil

அற்புதமாய் விடுவித்தீரே
என்னையும் விடுவித்து பாடச் செய்யும்
Arputhamaai Viduviththeere
Ennaiyum Viduviththu Paadach Seiyyum

ஆகாரின் துயர் தீர்த்த நாயகரே
எந்தனின் துயர் நீக்க வாருமையா
Aagaarin Thuyar Theerththa Naayagare
Endhanin Thuyar Neekka Vaarumaiyaa

விடுதலையாய் உம்மை துதிக்க
இறங்கி வந்து என்னை விடுவியுமே
Vidudhalaiyaai Ummai Thudhikka
Irangi Vandhu Ennai Viduviyume

Iyaesuvae En Deva Lyrics Song Chords PPT - இயேசுவே என் தேவா Lyrics in English (Song Meaning)

இயேசுவே என் தேவா
உம்மையே நான் துதிப்பேன்
Jesus, my God
I will praise You alone

அற்புதமாய் என்னை நடத்திச் சென்று
கண்மணிபோல் என்னை காக்கின்றீர்
You lead me wonderfully
You guard me like the apple of Your eye

பவுலும் சீலாவும் சிறைச் சாலையில்
உம்மை துதித்து பாடும் வேளையில்
When Paul and Silas in prison
Praised and sang to You

அற்புதமாய் விடுவித்தீரே
என்னையும் விடுவித்து பாடச் செய்யும்
You miraculously delivered them
Deliver me also and make me sing

ஆகாரின் துயர் தீர்த்த நாயகரே
எந்தனின் துயர் நீக்க வாருமையா
O Lord who removed Hagar’s sorrow
Come remove my sorrow

விடுதலையாய் உம்மை துதிக்க
இறங்கி வந்து என்னை விடுவியுமே
To praise You in freedom
Come down and deliver me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create