Iyarkaiyin Azhakil Ithayam Niraintha Lyrics Song Chords PPT - இயற்கையின் அழகில்

இயற்கையின் அழகில் இதயம் நிறைந்து
இயேசுவை நான் கண்டேன்
இயற்கை உலகின் இனிய வண்ணத்தில்
இயேசுவை நான் கண்டேன்

எல்லாம் படைத்த மன்னவா
எங்கும் நிறைந்த விண்ணவா
உந்தன் மலரடி பணிகின்றேன்
உந்தன் பொன்னடி போற்றுகிறேன்

சூரியன் சந்திரன் எழில்மிகு ஒளியில்
உலகின் ஒளியாய் இயேசுவை நான் கண்டேன்
பாடும் பறவைகள் இனிய ஒலியில்
பாசமாய் அழைக்கும் இயேசுவை நான் கண்டேன்

மாலைப் பொழுதின் செந்நிற ஒளியில்
குருதியின் காட்சி கண்டேன்
வேகமாய் புரளும் கடலலை ஓசையில்
உறங்காது காக்கும் இயேசுவை நான் கண்டேன்

வானவில்லின் வண்ண நிறங்களில்
வாக்குமாறா இயேசுவை நான் கண்டேன்
இனிய தென்றலில் இன்னல்கள் நீக்கும்
இயேசுவை நான் கண்டேன்

மழையின் பொழிவில் அருள்மாரி பொழியும்
இயேசுவை நான் கண்டேன்

Iyarkaiyin Azhakil Ithayam Niraintha lyrics songs,Iyarkaiyin Azhakil Ithayam Niraintha song lyrics,Iyarkaiyin Azhakil Ithayam Niraintha Lyrics Song Chords PPT -இயற்கையின் அழகில்

Sign in to access this feature Sign Up

Iyarkaiyin Azhakil Ithayam Niraintha Lyrics Song Chords PPT - இயற்கையின் அழகில் Lyrics in English

iyarkaiyin azhakil ithayam niraintha
iyesuvai nan kanten
iyarkai ulakin iniya vannaththil
iyesuvai nan kantaten

ellam pataiththa mannava
engkum niraintha vinnava
unthan malarati panikinren
unthan ponnati potrukiren

suriyan santhiran ezhil miku oliyil
ulakin oliyay iyesuvai nan kanten
patum paravaikal iniya oliyil
pasamay azhaikkum iyesuvai nan kanten

malaip pozhuthin sennira oliyil
kuruthiyin katsi kanten
vekamay puralum katalalai osaiyil
urangkathu kakkum iyesuvai nan kanten

vana villin vanna nirangalil
vakkumara iyesuvai nan kanten
iniya thenralil innalkal neekkum
iyesuvai nan kanten

mazhaiyin pozhivil arulmari pozhiyum
iyesuvai nan kanten

Iyarkaiyin Azhakil Ithayam Niraintha Lyrics Song Chords PPT - இயற்கையின் அழகில் Lyrics in English (Tanglish)

TRUE

Iyarkaiyin Azhakil Ithayam Niraintha Lyrics Song Chords PPT - இயற்கையின் அழகில் Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create