இயேசு அன்புடனே ஆதரிப்பார் உன்னை
நம்பிடுவாய் வாக்குகளை
துன்பங்கள் யாவும் நீக்கிடுவார் (2)
கலங்காதே என்றும் திகையாதே
கல்வாரிச் சிலுவை நோக்கிடுவாய் (2)
காயங்கள் யாவும் உனக்காக
பணிவுடனே அவர் ஏற்றனரே (2)
- இயேசு அன்புடனே -
கர்த்தரை நம்பு நீ சோர்ந்திடாதே
கருத்தாய் அவரை நீ தேடிடுவாய் (2)
வஞ்சக தூபம் ஏறெடுப்பாய்
நல்லவர் இயேசுவை நோக்கியே பார் (2)
- இயேசு அன்புடனே -
Iyesu Anputane Aatharippar Unnai lyrics songs,Iyesu Anputane Aatharippar Unnai song lyrics,Iyesu Anputane Aatharippar Unnai Lyrics Song Chords PPT -இயேசு அன்புடனே ஆதரிப்பார் உன்னை
Sign in to access this feature Sign Up
iyesu anputane aatharippar unnai
nampituvay vakkukaLai
thunpangkaL yavum nikkituvar 2
kalangkathE enRum thikaiyathE
kalvari siluvai nokkituvay 2
kayangkaL yavum unakkaka
panivutane avar eeRRanare 2
... iyesu anputane
karththarai nampu ni sornthitathE
karuththay avarai ni thetituvay 2
vanysaka thUpam eerutuppay
nallavar iyesuvai nokkiye par 2
... iyesu anputane
TRUE
TRUE
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List