Iyesu enakku seytha Lyrics Song Chords PPT - இயேசு எனக்கு செய்த நன்மையை

இயேசு எனக்கு செய்த நன்மையை
நினைத்து துதித்து பாடுவேன் சொல்லி
முடியாத ஈவை எனக்கு தந்தார் சொல்லி பாடுவேன்
ஸ்தோத்திரம் இயேசு நாதா
ஸ்தோத்திரம் இயேசு நாதா
ஸ்தோத்திரம் இயேசு நாதா
ஸ்தோத்திரம் இயேசு நாதா

அறிவுக்கு எட்டாத அற்புதம் செய்திட்டார்
இயேசுவை ஸ்தோத்தரிப்பேன்
நினைவுக்கு மேலாக சிந்திக்க முடியாத
நன்மைகள் எனக்கு செய்தார்

பெலவீன நேரத்தில் சோர்வான வேளையில்
புதுபெலம் எனக்குத் தந்தார்
நிர்மூலம் ஆகாமல் என் கால்கள் சறுக்காமல்
நித்தமும் காத்துக் கொண்டார்

ஊழியப் பாதையில் ஓடி உழைத்திட
உற்சாகம் எனக்குத் தந்தார்
தேவைகள் சந்தித்தார் தடைகளை நீக்கினார்
தவறாமல் பாதுகாத்தார்

Iyesu enakku seytha Lyrics Song,Iyesu enakku seytha Song lyrics,Iyesu enakku seytha Lyrics Song Chords PPT - இயேசு எனக்கு செய்த நன்மையை

Sign in to access this feature Sign Up

Iyesu enakku seytha Lyrics Song Chords PPT - இயேசு எனக்கு செய்த நன்மையை Lyrics in English

Iyesu enakku seytha nanmaiyai
ninaiththu thuthiththu patuven solli
mutiyatha iivai enakku thanthar solli patuven
sthoththiram iyesu natha
sthoththiram iyesu natha
sthoththiram iyesu natha
sthoththiram iyesu natha

arivukku ettatha arputham seythittar
iyesuvai sthoththarippen
ninaivukku melaka sinthikka mutiyatha
nanmaikal enakku seythar

pelavina neraththil sorvana velaiyil
puthupelam enakkuth thanthar
nirmulam aakamal en kalkal sarukkamal
niththamum kaththuk kontar

uuzhiyap pathaiyil ooti uzhaiththita
ursakam enakkuth thanthar
thevaikal santhiththar thataikalai nikkinar
thavaramal pathukaththar

Iyesu enakku seytha Lyrics Song Chords PPT - இயேசு எனக்கு செய்த நன்மையை Lyrics in English (Tanglish)

true

Iyesu enakku seytha Lyrics Song Chords PPT - இயேசு எனக்கு செய்த நன்மையை Lyrics in English (Song Meaning)

true

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create