Iyesu Kiristu Ennil Lyrics Song Chords PPT - இயேசு கிறிஸ்து என்னில்

இயேசு கிறிஸ்து என்னில் இல்லையானம்
இவ்வாழ்வில் எனக்கு மதிப்பில்லையே

குப்பையில் நான் கிடந்தேனே
கன்மலை மேல் நிறுத்தினார்
குபேரர் நடுவில் அமரச் செய்தார்

பூமியை சொந்தமாக்கி
ஜீவனை நான் இழப்பேனாகில்
பூமியில் எனக்கு லாபமொன்றில்லையே

மாணிக்கத்தைக் கண்டு கொண்டேன்
மண் எனக்கு வேண்டாம் இனி
பேணிக் காப்பேன் இனி இறுதி வரை

ஒன்றுக்கும் கவலைப்படேன்
இயேசு என்னில் இருப்பதால்
உன்னதம் நோக்கி நடைபோடுவேன்

Iyesu Kiristu Ennil, Iyesu Kiristu Ennil lyrics songs, Iyesu Kiristu Ennil song lyrics, Iyesu Kiristu Ennil Lyrics Song Chords PPT -இயேசு கிறிஸ்து என்னில் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Iyesu Kiristu Ennil Lyrics Song Chords PPT - இயேசு கிறிஸ்து என்னில் Lyrics in English

Iyesu Kiristhu ennil illaiyaanam
Ivvazhvil enakku madhippillaiye

Kuppaiyil naan kidandhene
Kanmalai mel niruththinaar
Kuberar naduvil amarach seidhaar

Boomiyai sondhamaakki
Jeevanai naan izhappenaagil
Boomiyil enakku laabam ondrillaiye

Maanikkaththai kandu konden
Mann enakku vendam ini
Penik kaappen ini iruthi varai

Ondrukkum kavalai padaen
Iyesu ennil iruppadhaal
Unnatham nokki nadaipoduven

Iyesu Kiristu Ennil Lyrics Song Chords PPT - இயேசு கிறிஸ்து என்னில் Lyrics in English (Tanglish)

இயேசு கிறிஸ்து என்னில் இல்லையானம்
இவ்வாழ்வில் எனக்கு மதிப்பில்லையே
Iyesu Kiristhu ennil illaiyaanam
Ivvazhvil enakku madhippillaiye

குப்பையில் நான் கிடந்தேனே
கன்மலை மேல் நிறுத்தினார்
Kuppaiyil naan kidandhene
Kanmalai mel niruththinaar

குபேரர் நடுவில் அமரச் செய்தார்
பூமியை சொந்தமாக்கி
Kuberar naduvil amarach seidhaar
Boomiyai sondhamaakki

ஜீவனை நான் இழப்பேனாகில்
பூமியில் எனக்கு லாபமொன்றில்லையே
Jeevanai naan izhappenaagil
Boomiyil enakku laabam ondrillaiye

மாணிக்கத்தைக் கண்டு கொண்டேன்
மண் எனக்கு வேண்டாம் இனி
Maanikkaththai kandu konden
Mann enakku vendam ini

பேணிக் காப்பேன் இனி இறுதி வரை
ஒன்றுக்கும் கவலைப்படேன்
Penik kaappen ini iruthi varai
Ondrukkum kavalai padaen

இயேசு என்னில் இருப்பதால்
உன்னதம் நோக்கி நடைபோடுவேன்
Iyesu ennil iruppadhaal
Unnatham nokki nadaipoduven

Iyesu Kiristu Ennil Lyrics Song Chords PPT - இயேசு கிறிஸ்து என்னில் Lyrics in English (Song Meaning)

இயேசு கிறிஸ்து என்னில் இல்லையானம்
இவ்வாழ்வில் எனக்கு மதிப்பில்லையே
If Jesus Christ is not in me
This life has no value for me

குப்பையில் நான் கிடந்தேனே
கன்மலை மேல் நிறுத்தினார்
I was lying in the dust and waste
He placed me upon the solid rock

குபேரர் நடுவில் அமரச் செய்தார்
பூமியை சொந்தமாக்கி
He made me sit among the honored
Even if I gain the whole world

ஜீவனை நான் இழப்பேனாகில்
பூமியில் எனக்கு லாபமொன்றில்லையே
If I lose my very soul
There is no profit for me in this world

மாணிக்கத்தைக் கண்டு கொண்டேன்
மண் எனக்கு வேண்டாம் இனி
I have found the precious treasure
I desire this earthly dust no more

பேணிக் காப்பேன் இனி இறுதி வரை
ஒன்றுக்கும் கவலைப்படேன்
I will guard it till the very end
I will not worry about anything

இயேசு என்னில் இருப்பதால்
உன்னதம் நோக்கி நடைபோடுவேன்
Because Jesus lives in me
I will walk toward the higher calling

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create